இந்தியாவில் 56 சதவீத மக்கள் வேளாண்மை சார்ந்தும், 18 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் நிலையில் கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். விஐடி பல்கலைக்கழகத்தின் 40-ஆவது ஆண்டு மாணிக்க விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜம்மாள் கோவிந்தசாமி-ஊழியர் குடியிருப்பு, சரோஜினி நாயுடு பிளாக் (மாணவியர் விடுதி) கட்டடங்கள் திறப்பு விழா ஆகியவை வேலூர் விஐடி அண்ணா அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று மாணிக்க விழா அடிக்கல், புதிய கட்டடங்களை திறந்து வைத்துப் பேசியது: விஐடி பல்கலைக்கழகத்தின் இத்தகைய வளர்ச்சிக்கு வேந்தர் கோ.விசுவநாதனின் யோசனை, அனுபவம், திட்டமிடல்தான் முக்கிய காரணமாகும். அவர் இளைய தலைமுறையினருக்கு கல்வியுடன் தன்னம்பிக்கையும் அளித்து வருகிறார். நான்கு தலைமுறைகளை கண்ட அவர், அடுத்த தலைமுறையினருக்கு ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகிய மூன்றின் உதாரணமாக திகழ்கிறார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin November 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin November 13, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அரசு செயல்திறன் துறை தலைமை
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சராகும் தொலைக்காட்சி நெறியாளர்
தனது புதிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராக முன்னாள் ராணுவ அதிகாரியும் 'ஃபாக்ஸ் நியூஸ்' தொலைக்காட்சி நெறியாளருமான பீட் ஹெக்செத்தை (44) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
2028-இல் இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை 45.7 கோடியாக உயரும்
ஜப்பானில் நடைபெறும் குமமோட்டோ மாஸ் டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன் னேறினார்.
நாடு தழுவிய கடலோர கண்காணிப்பு பயிற்சி: நவ.20-இல் தொடக்கம்
இந்திய கடற்படையின் தலைமையில், 'கடலோர கண்காணிப்பு-24' (சீ விஜில்-24) பயிற்சி நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
அரையிறுதியை நெருங்கும் சின்னர்
டுரின், நவ. 13: வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தார்.
திலக் வர்மா அதிரடி; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: காலிறுதியில் தமிழ்நாடு தோல்வி
சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் காலிறுதியில் தமிழ்நாடு 1-3 கோல் கணக்கில் உத்தர பிரதேசத்திடம் புதன்கிழமை தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.
சபரிமலை பக்தர்களின் உதவிக்கு 'சுவாமி ஏஐ சாட்பாட்' செயலி
மண்டல பூஜை யாத்திரையையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்களின் உதவிக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உரையாடலில் தகவல் அளிக்கும் 'சுவாமி ஏஐ சாட்பாட்' செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.