வக்ஃப் வாரியத்துக்கு ரூ.10 கோடி: உத்தரவை திரும்பப் பெற்றது மகாராஷ்டிர அரசு
Dinamani Chennai|November 30, 2024
மும்பை, நவ 29: மகாராஷ்டிரத்தில் மாநில வக்ஃப் வாரியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கி வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாக அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே அதனைத் திரும்பப் பெறுவதாக மாநில தலைமைச் செயலர் சுஜாதா சௌனிக் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜகவின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசமைப்புச் சட்டத்தில் வக்ஃப் இடம் பெறவில்லை என்பது நிதி ஒதுக்காததற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 30, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.