சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. வளாகத்தில் கடந்த டிச.23-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்யவுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் ஆகிய இருவர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை சுமார் 7 மணி நேரம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
Bu hikaye Dinamani Chennai dergisinin December 31, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin December 31, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி
நேபாளத்துக்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பாஜக-காங்கிரஸ் கூட்டணியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: கேஜரிவால்
தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வலியுறுத்தினார்.
கட்ரா-பனிஹால் இடையே முதல் ரயில் வெள்ளோட்டம்
ஜம்மு-காஷ்மீரில் கட்ரா-பனிஹால் இடையே முதல் ரயில் வெள்ளோட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ராஜ தர்மத்தை பின்பற்றவில்லை
மணிப்பூர் விவகாரத்தில் கார்கே சாடல்
பிரதமர் மோடி அளித்த புனிதப் போர்வை அஜ்மீர் தர்காவிடம் ஒப்படைப்பு
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி அளித்த புனிதப் போர்வையை தர்கா நிர்வாகிகளிடம் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை ஒப்படைத்தார்.
சுவாசத் தொற்று பாதிப்புகளை கையாள தயார்நிலை: மத்திய அரசு
சீனாவின் 'ஹெச்எம்பிவி' தீநுண்மி (வைரஸ்) பரவல் குறித்து அனைத்து வழிகளிலும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இந்தியாவில் சுவாசத் தொற்று பாதிப்புகளை கையாள தயார்நிலையில் இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 6 இந்திய வம்சாவளியினர் பதவியேற்பு
119-ஆவது அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களாக 6 இந்திய வம்சாவளியினர் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
சத்தீஸ்கர்: பத்திரிகையாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
50 வங்கதேச நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!
அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த 50 நீதிபதிகள், இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 10 நாட்கள் பயிற்சி பெறவுள்ளனர்.
பிகாரில் 22 மையங்களில் மட்டும் பலத்த பாதுகாப்புடன் மறுதேர்வு
பிகாரில் அரசுப் பணி தேர்வு முதல்நிலை தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு இடையே, பாட்னாவில் 22 மையங்களில் மட்டும் சனிக்கிழமை மறுதேர்வு நடத்தப்பட்டது.