நாட்டின் 39-ஆவது அதிபரான அவர், கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பை வகித்தார்.
ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான ப்ளெயின்ஸில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் தனது இல்லத்தில் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரை இழந்துள்ளதன் மூலம் அமெரிக்காவும் உலகமும் மிகச் சிறந்த தலைவர், அரசியல் மாமேதை, மனிதாபிமானியை இழந்துள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜிம்மி கார்ட்டரின் அரசியல் கொள்கைகளை நான் உறுதியாக எதிர்த்து வந்தாலும், தேசத்தின் மீதான அவரின் அதீத நேசத்தை மிகவும் மதிக்கிறேன். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக்குவதற்கு அவர் பாடுபட்டார்' என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜிம்மி கார்ட்டர், இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக்கொண்டவராக அறியப்படுகிறார். இந்தியாவில் அவசரநிலை நீக்கப்பட்டு, அடுத்து நடைபெற்ற தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சிமைத்த பிறகு 1978-ஆம் ஆண்டில் அவர் இந்தியா வந்தார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin December 31, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin December 31, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டுகள் சிறை - மனைவிக்கு 7 ஆண்டுகள்
அல்-காதிர் அறக் கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும் அவரின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
கர்நாடக ஏ.டி.எம். பணம் கொள்ளை சம்பவம் பாதுகாவலரை சுட்டுக் கொன்றவர் அடையாளம் தெரிந்தது
ஹைதராபாத், இந்தூர் விரைந்தது தனிப்படை
அடிச் சட்டங்களே ஆடுகின்றனவே!
இப்போது கற்பழிப்பு சராசரி நடைமுறையாகி விட்டதால் எழுந்திருக்கிற கூச்சலில் நம்முடைய சட்டப்பேரவை கற்பழிப்புக்கு மரணதண்டனை விதித்து, புதிய சட்டம் இயற்றுகிறது. கற்பழிப்புக்கு மரணதண்டனை என்றாலும், குற்றவாளியைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்துகிற அதிகாரம் அரசிடம்தானே இருக்கிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி
இந்தியா - ரஷியா நட்பு வளர்ச்சியை நோக்கி செல்லும் - சிவதாணு பிள்ளை
இந்தியா-ரஷியா இடையேயான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உறவு மிகவும் முக்கியமானது.
ஸ்வெரெவ், அல்கராஸ், ஜோகோவிச் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.
சமாதான பேச்சின்போது இளைஞர் வெட்டிக் கொலை: போலீஸார் கண்முன் சம்பவம்; சடலத்துடன் சாலை மறியல்
பெரம்பலூர் அருகே வழக்கு தொடர்பாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போலீஸாரால் வயலுக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
பொங்கலுக்காக இயக்கப்பட்ட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
சென்னை சங்கமம் நிறைவு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த முதல்வர்
சென்னையில் 4 நாள்களாக நடைபெற்று வந்த சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன.
காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்
15 மாத தாக்குதல் முடிவுக்கு வருகிறது