377 டன் எடையுள்ள அக்கழிவுகள், தார் மாவட்டம், பீதம்பூர் பகுதியில் உள்ள தொழிலக கழிவு அழிப்பு ஆலைக்கு 12 கண்டெய்னர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
போபாலில் இயங்கிவந்த யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில், கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பர் 2,3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு தாக்குதலால் 5,479 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோருக்கு தீவிரமான மற்றும் நீண்ட கால உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட ஆலையில் 40 ஆண்டுகளாக நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன.
Bu hikaye Dinamani Chennai dergisinin January 03, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin January 03, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
துணைவேந்தர் தேடுதல் குழு: யுஜிசி புதிய விதிக்கு முதல்வர் கண்டனம்
துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சின்ன வெங்காயம் கிலோ ரூ. 110
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தனியார் பள்ளி விடுதி மாடியிலிருந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு
நாமக்கல்லில் தனியார் பள்ளி விடுதியின் மாடியிலிருந்து மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
அமைதி வழியில் போராட அனுமதி
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அமைதி வழியில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
போராட்ட அனுமதி விவகாரம்: அரசுக்கு தலைவர்கள் கண்டனம்
எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி தராமல், ஆளும் கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி தரப்படுவதாகக் கூறி, திமுக அரசுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கரும்பு கொள்முதலில் பாரபட்சம்: திருச்சியில் விவசாயிகள் மறியல்
திருச்சியில் விவசாயிகளிடம் பாரபட்சமின்றி செங்கரும்புகளை அரசு கொள்முதல் செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் மன்மோகன் சிங் - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; மத்தியில் அவரது தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி உறவினரின் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீடு, கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் பிரார்த்தனை கூட்டம்
புத்தாண்டு ஆசிர்வாதமாய் அமைய சென்னையில் இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.