DeneGOLD- Free

மகா கும்பமேளா தொடங்கியது
Dinamani Chennai|January 14, 2025
முதல் நாளில் ஒன்றரை கோடி பேர் புனித நீராடல்
மகா கும்பமேளா தொடங்கியது

உலகின் மிகப் பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌர்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது.

மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வின் முதல் நாளில் சுமார் ஒன்றரை கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' அமைந்துள்ளது.

இங்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்படுகிறது. எனினும், தற்போதைய வானியல் வரிசை மாற்றங்கள் மற்றும் கலவைகள் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக அமைந்துள்ளதால் நடப்பு மகா கும்பமேளாவில் சுமார் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவின்போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்கும்; ஆன்மாவை தூய்மைப்படுத்தும்; பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலையாகி முக்தி அடைய உதவும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கையாகும்.

Bu hikaye Dinamani Chennai dergisinin January 14, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin January 14, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
உணர்வோடும், உறவோடும் கொண்டாடும் விழா
Dinamani Chennai

உணர்வோடும், உறவோடும் கொண்டாடும் விழா

\"பொங்கல் பண்டிகையை தமிழர் பண்பாட்டோடும், உணர்வோடும், உறவோடும் கொண்டாடுகின்ற முறையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

time-read
1 min  |
January 14, 2025
சமத்துவப் பொங்கல்...
Dinamani Chennai

சமத்துவப் பொங்கல்...

குயாத்தம் குகே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

time-read
1 min  |
January 14, 2025
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
Dinamani Chennai

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திங்கள்கிழமை மாலை மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

time-read
1 min  |
January 14, 2025
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
Dinamani Chennai

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசளிக்கப்பட உள்ளது.

time-read
1 min  |
January 14, 2025
Dinamani Chennai

ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் ரூ.4,591 கோடியாக உயர்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச் சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.4,591 கோடியாக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 14, 2025
Dinamani Chennai

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை கடும் சரிவு

1,049 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

time-read
1 min  |
January 14, 2025
உக்ரைனில் வட கொரிய வீரர்கள் கைது
Dinamani Chennai

உக்ரைனில் வட கொரிய வீரர்கள் கைது

தங்கள் நாட்டில் ரஷியாவுக் காகப் போரிட்ட இரு வட கொரிய வீரர்கள் (படம்) கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 14, 2025
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Dinamani Chennai

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time-read
1 min  |
January 14, 2025
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 24-ஆக உயர்வு
Dinamani Chennai

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 24-ஆக உயர்வு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
January 14, 2025
'காஸா பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்'
Dinamani Chennai

'காஸா பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்'

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
January 14, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more