தென்மேற்கு ரெயில்வே இந்த தரக் குறைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்தபட்ச சராசரி அளவாக 55 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் ரெயில்களை அதிவிரைவு ரெயில்கள் என்று கூறுகிறோம். இந்த வேகத்தில் இருந்து குறைத்து இயக்கப்படும் ரெயில்கள் தரம் குறைக்கப்படுவது வழக்கமாகும்.
அந்த வகையில் சென்னை-மைசூர் இடையிலான அதிவிரைவு ரெயில் விரைவில் சாதாரண விரைவு ரெயிலாக மாற்றப்படுகிறது.
Bu hikaye Malai Murasu dergisinin December 10, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin December 10, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஜனவரி 3 முதல் சாதாரண விரைவு ரெயிலாக மாற்றம்!
மைசூர் இடையிலான அதிவேக விரைவு ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சாதாரண விரைவு ரெயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கு தனி அமைச்சரகம்!
மீனவர்களின் நலன் மற்றும் மீன்வளத் துறையை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தனியாக ஒரு அமைச்சரவை தேவை எனக் கோரி பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்மொழிந்தார்.
மதுரவாயல் அருகே மர்மக்காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பலி
ஜப்பானில் மக்கள் தொகை அதிர்ச்சி அளிக்கும் வகையில் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. இதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது குறித்து பல யோசனைகள் கூறப்பட்டுள்ளன.
குழந்தை பிறப்பை ஊக்குவிக்க திட்டம்!
ஜப்பானில் மக்கள் தொகை அதிர்ச்சி அளிக்கும் வகையில் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.
ரெயில் நிலையத்தில் வாலிபர் கொலை!
சென்னை கடற்கரை-வேளச்சேரி கடற்கரை இடையே திருமயிலை பறக்கும் ரெயில்நிலையத்தில் இரு நபர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் ரெயில் நிலையத்தில் கீழே தள்ளி விடப்பட்டு நகரும் படிக்கட்டுகளில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய 5000 ஆசிரியர்கள் கைது!
பணிநிரந்தரம் கோரி சென்னைல் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள் 5000 பேர்போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி கொண்டாடப்படும்! நாளாக
தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் பிறந்த நாள்தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திருப்பெரும்புதூர் அருகே பேருந்து மீது ராட்சத லாரி மோதியது!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த தண்டலம் அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் பேருந்து ஒன்று சாலையின் வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த ராட்சத டாரஸ் லாரி அதிவேகமாக மோதியது.
மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!
ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் மாநிலங்களவைத் தலைவர்ஜெகதீப் தங்கரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சாடியுள்ளனர்.
அதானி என்னை சந்திக்கவும் இல்லை; பார்க்கவும் இல்லை
பா.ம.க. புகாருக்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்