'பிரேக் த சில்வர் சீலிங்' (Break the silver ceiling: one photo at a time) என்பது அதன் பெயர். 'Silver ceiling' எனும் சொற்றொடர் மத்திம வயதினர் மற்றும் முதியோரும் எதிர்கொள்ளும் முன்னேற்றத் தடைகளை குறிக்கிறது.
அக்டோபர் 1ஆம் தேதி, ‘அவர் தெம்பனிஸ்’ நடுவத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்கள் வயதைத் தடையாகக் கருதாமல் துடிப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் மூத்தோரின் புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டன.
முதுமை குறித்த பார்வையை மாற்றியமைத்து மறுவரையறை செய்யும் நோக்கிலும், சமூகத்தில் இணைந்து தொடர்ந்து இயங்க அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகப் புகைப்படப் போட்டி நடைபெற்றது.
வயதைத் தடையாகக் கருதாமல், விளையாட்டு, உடற் பயிற்சி, வாழ்க்கை முறை, கற்பல், ஆர்வம், பயனுள்ள பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றில் ஈடுபடும் 60 வயதுக்கு மேற்பட்டோரின் புகைப்படங்கள் வரவேற்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை நடைபெற்ற இப்போட்டிக்கு ஏறத்தாழ 200 புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. அவற்றிலிருந்து 50 படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆறு புகைப்படங்கள் பரிசு பெற்றன.
விழாவை வைத்த ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் ஜெரார்ட் ஈ, “2030இல் சிங்கப்பூர் தொடங்கி தலைவர் மக்கள்தொகையில் நால்வரில் ஒருவர் மூத்தோராக இருப்பார்.
சிறந்த சுகாதாரப் பராமரிப்பின் மூலம் அவர்களின் உடல் நலம் பேணப்படுவது முக்கியம். அதேபோல், அவர்கள் உற்சாகமாக இருப்பதும், அவர்களை மகிழ்ச்சிக்குத் தொடர்பானவற்றைப் பெறுவதும் அவசியம்," என்றார்.
Bu hikaye Tamil Murasu dergisinin October 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Murasu dergisinin October 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
'நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன்' என இளையர் காணொளி வெளியீடு
நான்தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று இளையர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
100 சிகரெட் புகைக்கும் பழக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டேன்: ஷாருக் கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஹாலிவுட் தரத்துடன் கோலிவுட்டில் ‘கங்குவா’
ஹாலிவுட் திரையுலகத்தை நமது தமிழ் மொழியில், கோலிவுட் மக்களுக்கும் கொடுக்கவேண்டும் எனும் ஆசைக்கான உழைப்புடன் ‘கங்குவா’ படம் தயாராகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா.
சர்க்கரையைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
நம்மில் பலருக்குச் சர்க்கரை இல்லாத ஒரு நாளைக்கூட கற்பனை செய்து பார்ப்பது கடினம்.
உலகப் பக்கவாத நாள் ஒளியூட்டு
சிங்கப்பூரில் ஆக அதிகமான மரணத்தை விளைவிக்கும் நோய்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது பக்கவாதம்.
மலேசிய அமைச்சுகளைக் குறிவைத்த 1,500 இணைய ஊடுருவல் சம்பவங்கள்
மலேசிய அமைச்சுகளுக்கு எதிராக இவ்வாண்டு 1,500க்கும் அதிகமான இணைய ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா: 75 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்களித்தனர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏறத்தாழ 75 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துவிட்டனர்.
பள்ளத்தில் விழுந்த பேருந்து; 37 பேர் மரணம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் மரணமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கனடா கோவிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல்: பெருகும் கண்டனம்
கனடாவில் இந்துக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கணவரால் சிறுமியைக் கொன்றதாக பெண் வாக்குமூலம்
அண்மையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.