நவம்பர் 21ல் பாசிர் லாபா ராணுவ முகாமில் பயிற்சி ராணுவ வல்லுநர்களின் பதவி நியமன அணிவகுப்பில் இடம்பெற்ற 877 பேரில் ரேஷ்மாவும் ஒருவர். பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் அணிவகுப்பைச் சிறப்பித்தார்.
பெருமைமிகு இந்தத் தருணத்தைக் காண தன் தாயார் உயிருடன் இல்லை என்ற வருத்தம் ரேஷ்மாவுக்கு. ஐந்தாண்டுகளாகப் புற்றுநோயால் அவதியுற்றார் அவருடைய தாய்.
“என் தாயார் மகேஸ்வரி காசாளராக வேலை செய்து என்னையும் என் அக்கா, அண்ணனையும ஆதரித்து வந்தார். அவருக்குப் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தபோது எனக்கு 19 வயது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
இளம் வயதில் தேசிய தின அணிவகுப்புக்காகத் தாம் தொண்டூழியம் புரிந்தபோது சிங்கப்பூர் ஆயுதப் படையினர் தம்மை நட்பார்ந்த முறையில் நடத்திய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் ரேஷ்மா.
Bu hikaye Tamil Murasu dergisinin December 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Murasu dergisinin December 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
16,000 பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் மறைவுக்கு இரங்கல்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலமானார்.
சமூக சேவைக்கு உலகமே எல்லை
ஆதரவற்ற சிறுவர்களை தம் சிறுவர்களாகக் கருதி அவர்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திய அன்புத் தம்பதியர்
மியன்மார் ராணுவத் தாக்குதலில் 40 பேர் மரணம்
மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மியன்மார் ராணுவம் நடத்திய ஆகாயத் தாக்குதலில், குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக மீட்புப் பணியாளர் ஒருவரும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினரும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
யூன் கைது விவகாரத்தில் ‘ரத்தக்களறி’ கூடாது: தென்கொரிய அதிபரின் பாதுகாப்பு அதிகாரி
அதிபர் யூன் சுக் இயோலைக் கைது செய்யும் விவகாரம் ‘ரத்தக்களறி’யாக இருக்கக்கூடாது என்று தென்கொரிய அதிபர் மாளிகை தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் மகளிர் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா அறிமுகம்
மகளிருக்குத் துன்பம் விளைவித்தலை தடுக்கும் வகையில் மகளிர் பாதுகாப்புச் சட்டத் திருத்தச் சட்ட முன்வரைவுகளை பேரவையில் ஒப்புதலுக்காக தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தார்.
தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கத் தவறியோர்க்கு $700,000 அபராதம்
சிங்கப்பூரில் 2023, 2024ஆம் ஆண்டுகளில் தனிநபர் தகவல்களைத் தவறாகக் கையாண்டது, பாதுகாக்கத் தவறியது ஆகியவை தொடர்பில் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் மொத்தம் $700,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்ட 'இன்டர்போல்'
அனைத்துலக காவல்துறை அமைப்பான ‘இன்டர்போல்’ புதிய எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அரசாங்க மானியத் திட்டத்துக்குக் கூடுதல் நிதி கோரும் ‘என்டியுசி’
கூடுதலான ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க அது உதவும் என்றார் இங் சீ மெங்
திருப்பதி விபத்து; பலர் தலை உருளுகிறது
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக டோக்கன் வாங்க ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர்.
கமலா ஹாரிசின் சிங்கப்பூர், பஹ்ரேன், ஜெர்மனி பயணம் ரத்து
அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர், பஹ்ரேன் மற்றும் ஜெர்மனிக்கான தமது பயணத்தை ரத்து செய்துள்ளார்.