வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
Aanmigam Palan|December 01, 2022
ஊழிப் பிரளயம். எங்கு பார்த்தாலும் வெள்ளம்.
முனைவர் ஸ்ரீராம்
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா

பிரளயம் முடிந்து மறுபடி உலகம் தோன்றியது. எல்லா உயிர் களும் அழிந்து மறுபடியும் உலகம் தோன்றி வரும் நேரத்தில் நவகிரகங்கள் இந்த பூமியில் பிரளய வெள்ளத்தில் ஏதேனும் ஒரு இடம் அழியாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்பதற்காக வந்தனர். ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு வில்வ மரம் பிரளய காலத்தின் பாதிப்பிலிருந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்ததைப் பார்த்து வியந்தனர். இந்த இடம் ஏதோ ஒரு சக்தி வாய்ந்த இடம். ஈசனின் சாந்நித்யம் (சக்தி) உள்ள இடம் என்று எண்ணிய நவகிரகங்கள், ஒவ்வொருவரும் அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினர். அப்படி நவக்கிர கங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்ட லிங்கங்களை நவகிரக லிங்கங்கள் என்று அழைத்தனர்.

சூரியலிங்கம், சந்திர லிங்கம், அங்காரகலிங்கம், புதலிங்கம், குருலிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வர லிங்கம், ராகுலிங்கம், கேதுலிங்கம் என்று, இந்த லிங்கங்கள், வரிசையாக சிறி யதும் பெரியதுமாக, கோயில் பிராகாரத்தில் காட்சிதரும் மாட்சி, வேறு எந்த ஆலயத்திலும் இல்லை. ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் இந்த லிங்கங்கள் சிவனோடு ஐக்கியமாகி விடுவதாக ஐதீகம்.

இங்கே நவக்கிரக லிங் கங்கள் என்று தனியாக இருந்தாலும், வழக்கம் போல நவகிரக மண்டபத்தில் நவகிரகங்கள் உண்டு. இப்படி அமைத்த தலம் தான் திருத்தெங்கூர் ரஜதகி ரீஸ்வரர் எனப்படும் வெள் ளிமலைநாதர் ஆலயம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஆலயம் மிகப் பழமையான ஆலயமாக கருதப்படுகின்றது.

ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து, உலகம் கொள்ளப்பட்டும், இத்தலத் தில் மட்டுமே தெளிந்த நீர் தேங்கி நின்றதால் 'தேங்கூர்' என்று பெயர்பெற்றது என்பது தலபுராணச் செய்தி. தென்னை வளம் பெற்ற ஊராதலின் 'தெங்கூர்' எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

இந்த தலத்தில், மூல மூர்த்தியையும், அம்பாளையும் கிரகவணங்கி, நவக் லிங்கங்களையும்  வணங்குவோர்க்கு ஒன்பது கிரகங்களால் வரக் கூடிய ஜாதக தோஷங்கள் அணுகுவதில்லை. மாறாக ஒன்பது கோள்களும் தங்கள் காலத்தில் அவர்களுக்கு அருளை வாரிவாரி வழங்குகின்றன. எந்த ஒரு ஜாதகத்திலும் ஏதேனும் சில கோள்கள் நல்ல அமைப்பிலும், ஏதேனும் சில கோள்கள் தீமை தரும் அமைப்பிலும் இருப்பது நியதி.

Bu hikaye Aanmigam Palan dergisinin December 01, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Aanmigam Palan dergisinin December 01, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

AANMIGAM PALAN DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 dak  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 dak  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 dak  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 dak  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 dak  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 dak  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 dak  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 dak  |
October 01, 2024