துளசியை மாலையாக தொடுத்து போடு வதையும், துளசி மாலையை அணிந்தவன் மீது பக்தி செலுத்து வதை மட்டுமே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து வந்தார் அவர். அந்த நாராயணனே தனக்கு மாப் பிள்ளையாக வரவேண்டும் என்ற ஒரு ஆசை மார்க்கண்டேய மஹரிஷிக்கு இருந்தது. இந்த ஆசை, வைகுண்டத்தில் இருந்த பூமிதே வியின் காதில் விழுந்துவிட்டது. என் பர்த்தாவின் பக்தரான இந்த மார்க்கண்டேயருக்கு தாமே மகளாக பிறக்க வேண்டும் என்று ஆசை கொண்டு, துளசி வனத்தில், ஒரு துளசி செடியின் கீழ் அவதரித்தாள் பூமிதேவி.
பெரியாழ்வார் எப்படி ஆண்டாளை ஒருதுளசி செடியின் கீழ் கண்டெடுத்து சந்தோஷப்பட் டாரோ, அப்படியே மார்க்கண் டேய மஹரிஷியும் பூமிதேவியை பார்த்து சந்தோஷப்பட்டார். அழகே உருவான அந்த பூமி தேவி அழகுக்கு இலக்கணமாய் மார்க்கண்டேயரின் பாச மழையில் நனைந்து திருமண வயதை எட்டிவிட்ட தருணமும் வந்தது.
விண்ணோர் தலைவனாக இருக்கும் நாம், மண்ணோர் தலைவனாகவும் ஆகவேண்டும் என்ற ஆசை கொண்டு, கருணை உள்ளம் கொண்டு, நாராயணன், ஒரு பங்குணி மாத ஏகாதசி திதி யும், திருவோண நட்சத்திரமும் இணைந்த ஒரு இனிய நாளில் தம் தேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் மார்க்கண்டேய மஹரிஷியின் ஆஸ்ர மத்திற்கு ஒரு முதியவர் போன்ற தோற்றம் ஏற்படுத்தி கொண்டு வந்தார்.
Bu hikaye Aanmigam Palan dergisinin October 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Aanmigam Palan dergisinin October 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.