இந்த திருத் தலம்,நைமிசாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற திருத்தலங்களில் செய்த பாவத்தை காசியை போன்ற புண்ணிய தேசங்களில் கழிக்கலாம். ஆனால், காசி முதலிய புண்ணிய திருத்தலங்களில் செய்த பாவம் கூட இந்த திருவிற்கோலம் திருத்தலம் வந்தால் நீங்கிவிடுமாம். ஆனால், இந்த திருத்தலத் தில் செய்த பாவம், வேறு எந்த திருத்தலம் சென்றாலும் நீங் காதாம். இந்த திருத்தலத்தின் பெயரை கேட்டாலோ, அல்லது சொன்னாலோ, அல்லது நினைத்தாலோ, அல்லது இத் தலத்தில் பிறந்தாலோ முக்தி கிடைக்குமாம். அதாவது, மேலே சொன்ன செயலில் ஏதாவது ஒரு செயலை செய் தாலும் முக்தி கிடைக்குமாம். அந்த அளவு சிறப்பு மிகுந்த திருத்தலம் இது.
"ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர் தொழும் மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான் பையர வல்குலாள் பாக மாகவுஞ் செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே."
- என்பது மூன்றாம் திருமுறையில் இருப் பத்தி மூன்றாம் பதிகத்தில் மூன்றாம் பாடல்.
இதில் சம்பந்தர், இவ்வூர் ஈசனை, "நல் அதிசயன்" என்று சொல்வதை கவனிக்க வேண்டும். மூலவர் சுயம்பு மூர்த்தி. இவரை பூஜை செய்யும் நேரத்தில் கோயில் குருக்கள் கூட இவரை தொடுவது இல்லை. அதாவது, இறைவனை தொடாமலே அனைத்து பூஜை களும் நடக்கிறது. இன்று வரை இறைவன் மீது மனிதனின் கரம் பட்டதே இல்லை. அதனால், அய்யன் திருமேனியை "தீண்டாத் திருமேனி" என்று அழைக்கிறார்கள்.
Bu hikaye Aanmigam Palan dergisinin October 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Aanmigam Palan dergisinin October 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.