கல்வி உதவித்தொகை தேர்வு வாய்ப்பினை வழங்குகிறது ஆகாஷ்
Thangamangai|August 2023
தேர்வுக்கு தயாரிப்பதற்கான சேவைகள் துறையில் நாடளவில் முதன்மை வகிக்கும் ஆகாஷ் பைஜு, மிக பிரபலமான அந்தே (ANTHE) தேர்வின் 14ஆவது பதிப்பு (ஆகாஷ் நேசனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம் 2023) நடைபெறவிருக்கிறது.
கல்வி உதவித்தொகை தேர்வு வாய்ப்பினை வழங்குகிறது ஆகாஷ்

100% வரை கல்வி உதவித்தொகை மற்றும் சிறப்பான ரொக்க விருதுகளையும் பெறும் வாய்ப்புடன் தங்களது திறனை ஏழு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வெளிப்படுத்த இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை தேர்வு வாய்ப்பினை வழங்குகிறது. மருத்துவம் அல்லது பொறியியலில் நம்பிக்கையளிக்கும் எதிர்காலத்தின் கனவுகளை நனவாக்குவதற்காக இளம் மாணவர்களுக்கு திறனளிக்கும் அந்தே 2023 வெற்றிக்கான சிறப்பான நுழைவாயிலாக நிச்சயம் இருக்கும்.

அந்தே கல்வி உதவித்தொகை வெல்பவர்கள், ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து நீட், ஜேஇஇ (NEET, JEE) மாநில சிஇடிஎஸ் (CETs), பள்ளி/போர்டு தேர்வுகள் உட்பட, பல்வேறு தேர்வுகளுக்கு தயாரிக்கவும் மற்றும் என்டிஎஸ்இ (NTSE) மற்றும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டித் திறனுள்ள கல்வி உதவித்தொகைக்கு தகுதி பெறவும் வல்லுநர்த்துவ வழிகாட்டலையும், ஆலோசனையையும் பெறலாம். பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த குழு மாணவர்களுக்கு 5 நாட்கள் நடைபெறுகின்ற தேசிய அறிவியல் சாகச பயணத்தில் இடம்பெறும் வாய்ப்பும் இந்த ஆண்டு மாணவர்களுக்காக வழங்கப்படுவது கூடுதல் சிறப்பம்சமாகும். இதற்கான அனைத்து செலவுகள் ஆகாஷ் நிறுவனத்தால் ஏற்கப்படும்.

Bu hikaye Thangamangai dergisinin August 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Thangamangai dergisinin August 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

THANGAMANGAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
Thangamangai

ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!

ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
சம்பள உயர்வு
Thangamangai

சம்பள உயர்வு

நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
தாயுள்ளம்
Thangamangai

தாயுள்ளம்

அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
Thangamangai

எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.

time-read
4 dak  |
Thanga Mangai July 2024
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
Thangamangai

சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?

பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

time-read
2 dak  |
Thanga Mangai July 2024
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
Thangamangai

வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!

ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.

time-read
2 dak  |
Thanga Mangai July 2024
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
Thangamangai

உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.

time-read
3 dak  |
Thanga Mangai July 2024
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
Thangamangai

தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!

‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.

time-read
3 dak  |
Thanga Mangai July 2024
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
Thangamangai

நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!

நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.

time-read
3 dak  |
Thanga Mangai July 2024
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
Thangamangai

நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.

time-read
4 dak  |
Thanga Mangai July 2024