ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்!
Thangamangai|Thanga Mangai February 2024
மைவி 3 செயலி என்ற பெயரில் கோவையில் செயல்பட்டு வரும் நிறுவனம் தவறாக நிதி திரட்டுவதாக புகார் ஒருவர் கொடுக்கிறார். ஆனால் அந்த நிறுவனம் முதலீட்டாளர்களை அழைக்கிறார்கள். முதலீடு செய்யாதவர்களையும் தங்களுக்குப் பக்கபலமாக இருக்க பணம் கொடுத்து அழைத்திருக்கிறார்கள்.
ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்!

அரசியல் கட்சித்தலைவருக்கு இணையாக ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் மை வி 3 செயலி நிறுவனத்தின் உரிமையாளர். இதன்மூலம் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே திரும்பப் பார்க்க வைத்திருக்கிறார்.

நிதி நிறுவனம் மீது முதலீட்டாளர்கள் புகார் கொடுத்துத் தான் பார்த்திருக்கிறோம். இங்கே நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக முதலீட்டாளர்களே திரண்டு இருக்கிறார்கள்.

‘சதுரங்க வேட்டை’ படத்தையும் மிஞ்சும் அளவுக்கு இந்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன தான் நடந்தது?

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுவதைக் கேட்போம்...

“நமக்கு பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் லட்சக்கணக்கில் போட்டிருக்கிறார்கள். நிறுவனம் மூடப்பட்டால் போட்ட பணம் அவ்வளவு தான். திரும்பக் கிடைப்பது கடினம். அந்தப் பதற்றத்தோடு தான் இந்தத் தொழிலில் இவர்கள் இறங்குகிறார்கள்.

பிரச்சனை வந்ததும் முதலீட்டாளர்களை அழைத்து ஆதரவு கேட்டுள்ளார்கள்.

ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டாம், நான் சொல்லும் இடத்துக்கு வாங்க, கர்ப்பிணிகள் வரவேண்டாம் என்று தன்மையாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பேசுவது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.

ஏதோ மாநாட்டுக்கு தலைவர் அழைப்பதைப் போல் அந்த நிறுவன உரிமையாளர் அழைக்கிறார். உங்கள் நிறுவனத்தின் மீது புகார் வந்தால், நீங்கள் தானே எதிர்கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களை ஏன் இழுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

வாடிக்கையாளர்களை அழைக்கும் போது இவர்கள் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தற்போது அந்த நிறுவனத்தின் மீது 3 வழக்குகள் போடப்பட்டுள்ளன. போகப்போக அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் செயல்பாடு ரிசர்வ் வங்கியின் சட்டத்துக்குப் புறம்பானதாகவே இருக்கிறது.

ஈமு கோழி வளர்த்தால் லாபம், தேக்கு மரம் வளர்த்தால் லாபம் என்றார்கள். இப்படி எதையாவது செய்து மக்களிடமிருந்து 10 ரூபாயாவது பறிக்க வேண்டும். உங்களிடமிருந்து பணத்தைப் பறிக்கவே இந்த ஈமு கோழி பிரச்சனையை முன்னிறுத்தி திசை திருப்புவார்கள்.

Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai February 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai February 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

THANGAMANGAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
Thangamangai

ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!

ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
சம்பள உயர்வு
Thangamangai

சம்பள உயர்வு

நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
தாயுள்ளம்
Thangamangai

தாயுள்ளம்

அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
Thangamangai

எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.

time-read
4 dak  |
Thanga Mangai July 2024
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
Thangamangai

சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?

பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

time-read
2 dak  |
Thanga Mangai July 2024
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
Thangamangai

வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!

ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.

time-read
2 dak  |
Thanga Mangai July 2024
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
Thangamangai

உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.

time-read
3 dak  |
Thanga Mangai July 2024
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
Thangamangai

தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!

‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.

time-read
3 dak  |
Thanga Mangai July 2024
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
Thangamangai

நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!

நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.

time-read
3 dak  |
Thanga Mangai July 2024
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
Thangamangai

நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.

time-read
4 dak  |
Thanga Mangai July 2024