பெண்கள் வேலைக்கு சென்றுதான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு பிடித்த தொழில் செய்வதன் மூலம் சம்பாத்தியம் மட்டுமில்லாமல் அந்த துறையில் சாதனையும் படைக்க முடியும். அதன்படி தனக்கு தெரிந்த பேக்கிங் தொழில் மூலம் தனக்கான வருமானம் மட்டுமில்லாமல் அது சார்ந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றுள்ளார் சென்னையை சேர்ந்த சோனம் சவுத்ரி. இவர் ‘த விஷ்ஷிங் அவன்’ என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் கேக்கினை வடிவமைத்து தருகிறார்.
‘‘நான் ஓட்டல் மேனேஜ்மென்ட் சார்ந்த துறையைதான் படிச்சேன். ஆனால் சமையல் சார்ந்து நான் ஈடுபடவில்லை, ஓட்டலை நிர்வகிக்கும் துறையில் 10 வருடமாக வேலை பார்த்தேன். இதற்கிடையில் திருமணம், குழந்தை என்று என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. எனக்கான முழு நேரத்தையும் என் மகள் எடுத்துக் கொண்டாள். அதனால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்ததால் எனக்கு நிறைய நேரம் இருந்தது. அந்த நேரத்தில்தான் பேக்கிங் குறித்து அறிவியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டேன். சமையல் பொறுத்தவரை கிடைக்கும் காய்கறிகளை எல்லாம் சேர்த்து ஒரு சுவையான உணவினைக் கொடுக்க முடியும். ஆனால் பேக்கிங் அப்படி இல்லை. அதில் சேர்க்கப்படும் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் முதல் மாவு என அனைத்திற்கும் ஒரு அளவுகோல் உண்டு. அதன்படி சேர்த்தால்தான் அது முழுமையடையும். பத்து வருடம் ஓட்டல் துறையில் இருந்த நான் கிச்சன் பக்கம் போனதில்லை’’ என்றவர் பேக்கிங் மேல் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது குறித்து விவரித்தார்.
Bu hikaye Thozhi dergisinin February 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Thozhi dergisinin February 16, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.