‘‘நான் மைக்ரோபயாலஜியில் முதுகலைப் பட்டம் படிக்கும் போதுதான் எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது. நம் சமூகத்திற்கு பயனுள்ள மற்றும் பிரச்னைகளின் தீர்வாகவும் இருக்கக்கூடிய ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு எப்பவுமே அப்லைட் சயின்ஸ் அதாவது பயன்பாட்டு அறிவியல் சார்ந்த விஷயம் மேல் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. மேலும் என்னுடைய ஆர்வத்தைப் பார்த்த என் பேராசிரியர் என்னை பி.எச்.டி படிக்க சொன்னார். என் சொந்த ஊர் குஜராத் என்பதால் அங்கேயே பி.எச்.டி படிப்பில் சேர்ந்தேன். அந்த சமயத்தில் அமெரிக்காவில் உள்ள ஆய்வு நிறுவனம் எங்க கல்லூரியுடன் இணைந்து செயல்பட விரும்பினாங்க. அதன் காரணமாக நான் என் படிப்பை அமெரிக்காவில் தொடர்ந்தேன். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது பயன்பாட்டு அறிவியல் துறை உலகளவில் எவ்வாறு முன்னேறியுள்ளது என்பது. அங்கு 18 மணி நேரம் வேலை பார்த்தாலும், எனக்கு அலுப்பு ஏற்படவில்லை. காரணம், ஒவ்வொரு ஆய்விலும் என்ன மாதிரியான பொருட்களை உருவாக்க முடியும் என்பதில்தான் எங்களின் சிந்தனை இருந்தது. அமெரிக்காவில் படிப்பு மற்றும் வேலை என்பது பலரின் கனவு. அது எனக்கு தானாகவே அமைந்தது. அப்படி இருந்தும் என்னுடைய ஆழ் மனதில் நம் நாட்டிற்காக நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி ஒலித்துக்கொண்டே இருந்தது. அதை என் படிப்பினால் திருப்பித் தர விரும்பினேன்’’ என்றவர் எந்தவித யோசனையும் இல்லாமல் இந்தியா திரும்பினார்.
Bu hikaye Thozhi dergisinin June 01, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Thozhi dergisinin June 01, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.