Dinakaran Chennai - January 25, 2025
Dinakaran Chennai - January 25, 2025
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year $20.99
Buy this issue $0.99
In this issue
January 25, 2025
கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்
சீமான் கட்சியினர் 1000 பேர் திமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
3 mins
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின பாதுகாப்பு காரணமாக 7 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
1 min
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு திரைப்பட இயக்குநர் அமீர் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு திரைப்பட இயக்குநர் இயக்குனர் அமீர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
1 min
19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்தார் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் துவங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில், மாவட்ட செயலர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
1 min
இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த தாளமுத்து - நடராசன் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
1 min
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வாக்குமூலம் வெளியானதை விசாரிக்கும் விசாரணை குழு மாற்றியமைப்பு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min
சென்னையில் குடியரசு நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைப்பார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா பதக்கம் வழங்குகிறார்
1 min
வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை முடித்து மூன்று பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1 min
இட்லிக்குள் கறி வைக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை பிரபாகரன்-சீமான் படம் உண்மையில்லை
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் சீமான் எடுத்த புகைப்படம் தொடர்பாகவும், அவரின் சந்திப்பு தொடர்பாகவும் தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
2 mins
சாம்ராஜ்யம் நடத்திய வி.வி.மினரல்ஸ்
தாதுமணல் கொள்ளை சாட்டையை சுழற்றிய தமிழக அரசு
6 mins
சேலத்தில் பணம் இரட்டிப்பு தருவதாக ₹500 கோடி மோசடி திருமண மண்டபத்தில் குவித்து வைத்திருந்த ₹12.65 கோடி, 2.5 கிலோ தங்கம் பறிமுதல்
விடிய விடிய பணத்தை எண்ணிய வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள்
3 mins
பேருந்து கட்டண உயர்வு குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து 4 மாதங்களில் முடிவு
தமிழக அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
1 min
வேங்கைவயல் வழக்கு குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசே ஒப்படைக்க வேண்டும்
விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்
1 min
சிறையில் ஓவியம் வரைந்து பழகும் கிரீஷ்மா
திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையை சேர்ந்த குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜை கஷாயத்தில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மாவுக்கு நெய்யாற்றின்கரை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
வக்பு மசோதா குறித்த விவாதம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பரபரப்பு
1 min
கார் ரேஸில் எதுவும் நடக்கலாம்
அஜித் சொன்னதாக இயக்குனர் தகவல்
1 min
பஞ்சாபில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தமிழக கபடி வீராங்கனையை நடுவர் தாக்கியதால் பரபரப்பு
பஞ்சாபில் பல்கலைக்கழகங்கள் இடையிலான கபடி போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனையை போட்டி நடுவர் தாக்கியதால் பரபரப்பு நிலவுகிறது.
1 min
ஆஸி ஓபன் அரையிறுதியில் வேகத்தால் வென்ற சின்னர் காயத்தால் வீழ்ந்த ஜோகோவிச்
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஆடவர் அரையிறுதியில் நேற்று சாதனை மன்னன் ஜோகோவிச் காயத்தால் பாதியில் வெளியேறினார்.
1 min
பிறப்பு குடியுரிமை ரத்து திட்டம் டிரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை
அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார்.
1 min
இந்தியா இங்கிலாந்து மோதல் சென்னையில் இன்று டி20 விறுவிறுப்புக்கு கியாரன்டி
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி இன்று இரவு சென்னையில் நடைபெறும்
1 min
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை 100 ஆக மாற்ற பிரதமர் முடிவு
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர்களை சந்தித்தார்.
1 min
அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை திரும்ப பெறத் தயார் ஒன்றிய அரசு அறிவிப்பு
முறையான ஆவணம் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை திரும்பப்பெற தயார் நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
1 min
தொழில்நுட்ப கோளாறால் புறநகர் ரயில் சேவை பாதிப்பு
பெரம்பூரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
1 min
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு ₹6.60 கோடி மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், ₹6.60 கோடி எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியினை மக்கள் பயன்பாட்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
1 min
புளியந்தோப்பு விளையாட்டு திடலில் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய உடற்பயிற்சி கூடம்
அமைச்சர் சேகர்பாபு திறந்துவைத்தார்
1 min
பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் எண்ணூர் தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில், எண்ணூர் தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
1 min
காரில் கடத்தி வந்து சென்னையில் சிறுசிறு கடைகளுக்கு குட்கா விற்ற 4 வாலிபர்கள் கைது
புழல் அருகே காரில் கடத்தி வந்து சென்னை பகுதிகள் உள்ள சிறு சிறு கடைகளுக்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார், 110 கிலோ குட்கா, 2 சொகுசு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
1 min
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி பார்வையாளர்களுக்கு இலவச பயணம்
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியை முன்னிட்டு ஆன்லைன் அல்லது அச்சிட்ட டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் பார்வையாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை: இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டி .
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only