Dinamani Chennai - March 14, 2025Add to Favorites

Dinamani Chennai - March 14, 2025Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で Dinamani Chennai と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $14.99

1 $149.99

$12/ヶ月

(OR)

のみ購読する Dinamani Chennai

1年 $33.99

この号を購入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デジタル購読。
インスタントアクセス。

Verified Secure Payment

検証済み安全
支払い

この問題で

March 14, 2025

இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

1 min

தரிசனத்துக்கு 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வியாழக்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் பொதுப் பெட்டிகள் அதிகரிப்பு

வைகை, பல்லவன் ஆகிய விரைவு ரயில்களில் பொதுப் பெட்டிகள் 4 ஆக அதிகரிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

தமிழகத்தில் நாளைமுதல் வெயில் சுட்டெரிக்கும்

தமிழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 15) முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

7.5% இடஒதுக்கீடு: சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்பட தொழிற்கல்வி படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறவுள்ள மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

இனி பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்

பார்க்கிங் செய்ய இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற புதிய கட்டுப்பாடு சென்னையில் அமல்படுத்தப்படவுள்ளது.

1 min

சிறுநீரக பரிசோதனை மூலம் 27,840 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் மூலம் மாநிலம் முழுவதும் 27,820 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயர் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சிறுநீரக பரிசோதனை மூலம் 27,840 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

1 min

இந்திய கடற்படையின் விழிப்புணர்வு கார் பேரணி

இந்திய கடற்படையின் விழிப்புணர்வு கார் பேரணியை தமிழ்நாடு - புதுச்சேரி கடற்படை ரியல் அட்மிரல் சதீஷ் ஷெனாய், சென்னை அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1 min

இன்றைய மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

தியாகராய நகர், வியாசர்பாடி, பொன்னேரி கோட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.

1 min

தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கு திமுக ஆட்சித் திட்டங்களே காரணம்

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னிலையில் இருப்பதற்கு திமுக ஆட்சித் திட்டங்களே காரணம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

1 min

ரூ.2,000-க்கு எம்டிசி பயண அட்டை: ஏ.சி. பேருந்துகளிலும் பயணிக்கலாம்

ஜூன் மாதத்துக்குள் அமலாகிறது

ரூ.2,000-க்கு எம்டிசி பயண அட்டை: ஏ.சி. பேருந்துகளிலும் பயணிக்கலாம்

1 min

தென் சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தென் சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு

1 min

அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு

முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும் புதூர் ஜீயர் குறித்து அவதூறு பரப்பியதாக கைதான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1 min

பல் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்க பயிற்சி

மருத்துவப் பல்கலை. நடவடிக்கை

1 min

மின்தூக்கி அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த விபத்து: இருவர் கைது

சென்னை, தேனாம்பேட்டையில் நட்சத்திர ஹோட்டலில் மின்தூக்கி அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர்.

1 min

8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரௌடி கைது

சென்னையில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரௌடி சோமு, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

கடைகளின் பெயர்ப் பலகை தமிழில் இருக்க வேண்டும்

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயர்ப் பலகை தமிழில் இருக்க வேண்டும் எனவும், ஒரு வாரத்துக்குள் அதை மாற்ற வேண்டும் எனவும் மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார்.

கடைகளின் பெயர்ப் பலகை தமிழில் இருக்க வேண்டும்

1 min

மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மருத்துவ மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

1 min

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்

1 min

அரசுப் பேருந்து மோதியதில் 'தினமணி' மேலூர் செய்தியாளர் மரணம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் தினமணி செய்தியாளர் கே.எம்.தர்மராஜன் உயிரிழந்தார்.

அரசுப் பேருந்து மோதியதில் 'தினமணி' மேலூர் செய்தியாளர் மரணம்

1 min

ஹோலி பண்டிகை: ஆளுநர்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 min

பேரவை கூட்டத் தொடர்: இன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

1 min

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1 min

உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த நிதி: அரசாணை வெளியீடு

உணவுப் பாதுகாப்பு சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.11.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

1 min

திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிர்கொள்ளத் தயார்

திமுக அரசுக்கு எதிராகப் பழி சுமத்தி, ஆட்சிக்குத் தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

1 min

கவிஞர் வைரமுத்து படைப்புலகம்: மார்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்

முதல்வர் ஸ்டாலின், நீதிபதி அரங்க.மகாதேவன் பங்கேற்பு

1 min

எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது

எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: தெலங்கானா முதல்வருக்கு திமுக அழைப்பு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கொண்ட குழு தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்தது.

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: தெலங்கானா முதல்வருக்கு திமுக அழைப்பு

1 min

செயற்கை நுண்ணறிவு பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை

தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை என்று திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

1 min

தங்கக் கடத்தல்: சிஐடி விசாரணை உத்தரவு வாபஸ்

நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் விவகாரத்தில், கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் காவல் துறை பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா என்பது தொடர்பாக சிஐடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மாநில அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.

1 min

ஹிந்தியில் எரிவாயு நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை: அன்புமணி கண்டனம்

எரிவாயு நிறுவன வாடிக்கையாளர் சேவை ஹிந்தியில் வழங்கப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் எரிவாயு நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை: அன்புமணி கண்டனம்

1 min

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதை பொருளாதார ஆய்வறிக்கை ஏற்றுள்ளதாக பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறியுள்ளார்.

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி

1 min

எச்சில் இலையில் அங்கபிரதட்சிணம்: அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

எச்சில் இலையில் அங்கபிரதட்சிணம் செய்ய அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை ரத்து செய்தது.

1 min

கொதிக்கும் தார் உலையில் வீசி முன்னாள் ராணுவ வீரர் கொலை: இருவர் கைது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கட்டையால் அடித்து கொதிக்கும் தார் உலையில் வீசி கொலை செய்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

விலை ஆதரவு திட்டத்தின்கீழ் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்

மத்திய வேளாண் அமைச்சகம்

1 min

ஹோலி பண்டிகை: ஹிந்தி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுவாய்ப்பு

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மார்ச் 15) நடைபெறும் ஹிந்தி தேர்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா

லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா

1 min

2028-க்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும்

உலக அளவில் மிகவும் விரும்பப்படும் நுகர்வோர் சந்தையாக உருவெடுத்து வருவதால், 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என்று அமெரிக்காவின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.

1 min

மேற்கு வங்கப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக தீர்மானம்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பயங்கரவாத செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.

1 min

ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கர் சிலை மாயம்

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யார் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min

இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகளை வழங்கியது இந்தியா

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

1 min

ம.பி.: வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கார் மற்றும் ஜீப் மீது எரிவாயு டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.

1 min

வினாத்தாள் கசிவால் 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வினாத்தாள் கசிவால் 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு

1 min

தேஜஸ் போர் விமானத்திலிருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

தேஜஸ் போர் விமானத்திலிருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

1 min

பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயார்

'பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கவும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயார்' என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி தெரிவித்தது.

பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயார்

1 min

ஹைதராபாத்: மின்தூக்கியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் மின்தூக்கியில் சிக்கி நான்கரை வயது சிறுவன் உயிரிழந்தான்.

1 min

மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினர் பெயரிலிருந்து ஜாதி நீக்கம்

மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் காவல் துறையினர் மேல் சட்டையில் அணியும் பெயர் பட்டையில் அவர்களின் ஜாதிப் பெயர் நீக்கப்பட்டது. காவல் துறையில் ஜாதியரீதியான பாகுபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1 min

அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி

அமெரிக்காவில் நடைபெறும் டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார். முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் வெளியேற்றப்பட்டார்.

அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி

2 mins

அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்

1 min

பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் பதக்கம் குவித்த இந்தியர்கள்

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் இந்தியர்கள் தொடர்ந்து பதக்கம் குவித்து வருகின்றனர்.

1 min

வெளியேறியது லிவர்பூல்; காலிறுதியில் பிஎஸ்ஜி, ஆர்செனல்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ஆர்செனல் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. லிவர்பூல் போட்டியிலிருந்து வெளியேறியது.

வெளியேறியது லிவர்பூல்; காலிறுதியில் பிஎஸ்ஜி, ஆர்செனல்

1 min

இறுதிக்கு முன்னேறியது மும்பை

எலிமினேட்டரில் குஜராத்தை வெளியேற்றியது

இறுதிக்கு முன்னேறியது மும்பை

1 min

5-ஆவது நாளாக சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயார்

ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியுள்ளார்.

1 min

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min

காகிதம், அட்டை இறக்குமதி 20% அதிகரிப்பு

கடந்த ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

காகிதம், அட்டை இறக்குமதி 20% அதிகரிப்பு

1 min

Dinamani Chennai の記事をすべて読む

Dinamani Chennai Newspaper Description:

出版社Express Network Private Limited

カテゴリーNewspaper

言語Tamil

発行頻度Daily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ