ProbarGOLD- Free

Dinamani Chennai  Cover - January 21, 2025 Edition
Gold Icon

Dinamani Chennai - January 21, 2025Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinamani Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50%
Hurry, Offer Ends in 13 Days
(OR)

Suscríbete solo a Dinamani Chennai

1 año $33.99

comprar esta edición $0.99

Regalar Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

January 21, 2025

ஏகனாபுரம் கிராம மக்களுடன் விஜய் சந்திப்பு

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு

ஏகனாபுரம் கிராம மக்களுடன் விஜய் சந்திப்பு

1 min

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு

வாஷிங்டனில் பிரம்மாண்ட விழா

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு

1 min

பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிக்கு மரணம் வரை சிறை

கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு

பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிக்கு மரணம் வரை சிறை

1 min

தமிழகத்தில் எச்எம்பி தீநுண்மி கட்டுக்குள் உள்ளது

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் எச்எம்பி தீநுண்மி கட்டுக்குள் உள்ளது

1 min

பிப். 13, 14-இல் போக்குவரத்து ஊழியர்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

போக்குவரத்து ஊழியர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெற உள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

1 min

பிரத்யேக சிகிச்சைக்கான ஆராய்ச்சி மையம்: அப்பல்லோ பல்கலை.யில் தொடக்கம்

பிரத்யேக மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கான ஆராய்ச்சிக்காக எண்ம மருத்துவம் மற்றும் துல்லிய மருந்தக மையத்தை அப்பல்லோ மருத்துவக்குழுமம் தொடங்கியுள்ளது.

1 min

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 பேர் கைது

ரூ.53.38 கோடி மதிப்பிலான 1.24 லட்சம் பயணச்சீட்டுகள் பறிமுதல்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 பேர் கைது

1 min

கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கிய வழக்கு: விசிக நிர்வாகி உள்பட 5 பேர் கைது

சென்னை அருகே பள்ளிக்கரணையில் கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கிய வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

காப்பகத்தில் சிறுவர்களுக்கு கொடுமை: 3 பேர் மீது வழக்கு

சென்னை அருகே சோழிங்கநல்லூர் காரப்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சிறுவர்களை கொடுமைப்படுத்தியதாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

அனைவருக்கும் கல்வி மூலம் வறுமையை ஒழிக்க முடியும்

அனைவருக்கும் கல்வியை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அனைவருக்கும் கல்வி மூலம் வறுமையை ஒழிக்க முடியும்

1 min

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

கர்நாடக பெண் வேட்பு மனு ஏற்பால் சர்ச்சை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கர்நாடக மாநில பெண் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதமானது.

1 min

சுகாதாரத் திட்ட செயல்பாடுகள்: நாடாளுமன்றக் குழு சென்னையில் ஆய்வு

தேசிய நலவாழ்வு குழுமத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் முன் னெடுக்கப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த நாடாளுமன்றக்குழு ஆய்வுக்கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடை பெற்றது.

1 min

நாதக வேட்பாளர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி மீது மேலும் இரண்டு வழக்குகள் திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்டன.

1 min

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகளை நீக்க உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

வேட்பு மனுவை திரும்பப் பெற்ற முன்னாள் அதிமுக நிர்வாகி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் அதிமுக நிர்வாகி வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.

1 min

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்

1 min

காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம்: பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை

காணும் பொங்கல் அன்று மக்கள் சென்னை மெரீனா கடற்கரையை குப்பைகளாக்கி விட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், காணும் பொங்கல் அன்று விடுமுறையை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைப்போம் என எச்சரிக்கை விடுத்தது.

1 min

மருத்துவக் கழிவுகள் விவகாரம்: கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கழிவுகள் சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வியெழுப்பியுள்ளது.

1 min

வடலூர் வள்ளலார் கோயில் பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்காலத் தடை

உச்சநீதிமன்றம் உத்தரவு

வடலூர் வள்ளலார் கோயில் பெருவெளியில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்காலத் தடை

1 min

தலைவர்கள் கண்டனம்

கனிம வளக் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 min

ஜனவரி இறுதியிலும் நீடிக்கும் வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை ஜனவரி இறுதி வரை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரேநாளில் 230 மி.மீ. மழை கொட்டித்தீர்த்தது.

1 min

திருமயம் அருகே சமூக ஆர்வலர் கொலை: 4 பேர் கைது

திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்து திங்கள்கிழமை திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 min

தொடர்புடையோர் கைது செய்யப்படுவர்: அமைச்சர் உறுதி

புதுக்கோட்டை அருகே சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவர் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

1 min

அயல்நாடுகளில் தமிழ்க் கல்வி

புலம்பெயர்தல் மனித இயல்பு. வரலாற்றுக் காலத்தில் அல்லது சங்க காலத்தில் ரோம், கிரீஸ், எகிப்து, சீனா, தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுடனான வணிகத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்கள், அகழ்வு ஆராய்ச்சிகள் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன.

2 mins

காந்திஜியின் படுகொலை: முன்னதாகவே வரையப்பட்ட ஓவியம்!

காந்திஜியின் படுகொலையைச் சித்தரிக்கும் ஓவியம் வரையப்பட்டது 1946-இல். கொடியவனின் குண்டுக்கு அண்ணல் பலியானது 1948 ஜனவரி 30 - ஆம் நாள். ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 1946 - இல் அண்ணலின் மரணம் இப்படித்தான் அமையும் என்பதை இந்த ஓவியர் எப்படி உணர்ந்தார்? இன்று வரை இது புரியாத புதிராகவே உள்ளது!

காந்திஜியின் படுகொலை: முன்னதாகவே வரையப்பட்ட ஓவியம்!

2 mins

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: நிகழாண்டில் 272 இடங்கள் காலி

பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் நிகழாண்டில் 272 இடங்கள் காலியாக உள்ளன.

1 min

காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு விவகாரம்; கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு தொடர்பான தமிழக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

1 min

போவைகளில் குறைவான அமர்வுகள்: ஒம் பிர்லா கவலை

'பேரவைகளில் குறைவான அமர்வுகள் மட்டுமே நடைபெறுவது கவலையளிக்கிறது. இதற்குத் தீர்வு காண பேரவைத் தலைவர்கள் தலையிட வேண்டும்' என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா திங்கள்கிழமை தெரிவித்தார்.

போவைகளில் குறைவான அமர்வுகள்: ஒம் பிர்லா கவலை

1 min

வட மாநில குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தவரின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை கற்றுத் தருவதுடன், அதிக மதிப்பெண் பெறும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

ஓராண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

'மக்களுடன் முதல்வர்' திட்டம்

ஓராண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

1 min

யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்

மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் இண்டி கூட்டணி மாநில முதல்வர்களுக்கும் கடிதம்

யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்

1 min

ஜம்மு-காஷ்மீரில் மர்மமான உயிரிழப்புகள்: விசாரணையைத் தொடங்கிய மத்திய குழு

ஜம்மு-காஷ்மீர், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேரின் மர்மமான உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மத்திய குழு திங்கள்கிழமை பதால் கிராமம் வந்தடைந்தது.

1 min

உறவை துண்டிக்க மறுத்த காதலன் கொலை: காதலிக்கு மரண தண்டனை

கேரள நீதிமன்றம் தீர்ப்பு

1 min

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான கருத்துகள்

ராகுலுக்கு எதிராக அஸ்ஸாம் காவல் துறை வழக்குப் பதிவு

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான கருத்துகள்

1 min

2024-25-ஆம் ஆண்டில் 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் 2024-25-ஆம் ஆண்டுக்கான கரும்பு சாகுபடி பருவ காலத்தில் 10 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.

1 min

குடியரசு தின அணிவகுப்பு: 5,000 கலைஞர்கள் பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமான கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

குடியரசு தின அணிவகுப்பு: 5,000 கலைஞர்கள் பங்கேற்பு

1 min

தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் விரைவில் தொடக்கம்

'தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் (சிஎம்எம்) விரைவில் தொடங்கப்படும்' என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

மருத்துவப் பேராசிரியர்கள் நியமன விதிகளில் தளர்வு: என்எம்சி நடவடிக்கை

மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன விதிகளில் தளர்வு அளித்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1 min

நடிகர் சைஃப் அலிகானை தாக்கிய நபரைக் காட்டிக்கொடுத்த 'தோள்பை'

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை அவர் உடைய வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை, மூன்று நாள் தீவிர தேடுதலுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த தோள் பை அடையாளம் மற்றும் எண்ம பணப் பரிவர்த்தனை மூலம் போலீஸார் கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது.

1 min

காஷ்மீர் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

காஷ்மீர் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர் உயிரிழப்பு

1 min

அமெரிக்காவில் தெலங்கானாவைச் சேர்ந்த மாணவர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் உயர் கல்வி மேற்கொண்டுவந்த தெலங்கானாவைச் சேர்ந்த 26 வயது மாணவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

1 min

லக்கீம்பூர் கெரி வழக்கில் சாட்சிகளை கலைக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கில், சாட்சிகளை கலைக்க முன்னாள் மத்திய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா முயன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

அகஸ்டா வெஸ்ட்லண்ட் ஊழல் வழக்கு விசாரணை பிப். 18-க்கு ஒத்திவைப்பு

அகஸ்டா வெஸ்ட்லண்ட் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

1 min

இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ்: உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் வாதம்

இந்தியாவில் இரும்பு கம்பிகள், சிமெண்ட் போன்ற இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெற வேண்டியுள்ளது தொடர்பான பிரச்னையை உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா திங்கள்கிழமை எழுப்பினார்.

1 min

லக்னௌ கோப்பை வெல்ல 200 சதவீதம் உழைப்பேன்

புதிய கேப்டன் ரிஷப் பந்த்

லக்னௌ கோப்பை வெல்ல 200 சதவீதம் உழைப்பேன்

1 min

நியூஸிலாந்தை வீழ்த்தி நைஜீரியா அசத்தல்

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில், முதல் முறையாகப் பங்கேற்றுள்ள நைஜீரியா 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை திங்கள்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

நியூஸிலாந்தை வீழ்த்தி நைஜீரியா அசத்தல்

1 min

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்

வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க தேசிய மாணவர் படையினர் (என்சிசி) முக்கியப் பங்களிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

1 min

சின்னர், ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், உலகின் நம்பர் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் யானிக் சின்னர், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனர்.

சின்னர், ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

1 min

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்

பிரபல விடியோ பகிர்வுச் செயலியான டிக்டாக் அமெரிக்காவில் தனது சேவைகளை மீண்டும் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்

1 min

டிரம்ப்பின் பழிவாங்கலைத் தவிர்க்க பலருக்கு பைடன் பொது மன்னிப்பு

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு டொனால்ட் டிரம்ப்பால் பழிவாங்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக, கடைசி நேரத்தில் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் ஜோ பைடன் பலருக்கு பொது மன்னிப்பு அளித்தார்.

1 min

90 பாலஸ்தீனர்கள் விடுதலை

காஸாவில் அமலுக்கு வந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 90 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

90 பாலஸ்தீனர்கள் விடுதலை

1 min

எண்ம நிதிச் சேவை: பார்தி ஏர்டெல் - பஜாஜ் ஃபைனான்ஸ் ஒப்பந்தம்

எண்ம நிதிச் சேவை நிறுவனங்கள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அளிப்பதற்காக பார்தி ஏர்டெல்லுடன் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

நடராஜர் கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிப் பல்லக்கு

சிதம்பரம் நடராஜர் கோயில் நித்திய உற்சவருக்கான வெள்ளிப் பல்லக்கை மதுரையைச் சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் திங்கள்கிழமை வழங்கினர்.

நடராஜர் கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிப் பல்லக்கு

1 min

அமெரிக்கர்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது கூடுதல் வரி

பதவியேற்பு உரையில் அதிபர் டிரம்ப்

அமெரிக்கர்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது கூடுதல் வரி

1 min

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காரைக்குடி வருகை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வளர் தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காரைக்குடி வருகை

1 min

மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திங்கள் கிழமை அடைக்கப்பட்டது.

1 min

Leer todas las historias de Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

Editor: Express Network Private Limited

Categoría: Newspaper

Idioma: Tamil

Frecuencia: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more