PEYAL Magazine - April 2017 - September 2017
PEYAL Magazine - April 2017 - September 2017
Go Unlimited with Magzter GOLD
Read PEYAL along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to PEYAL
Buy this issue $1.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
In this issue
தமிழியல் ஆய்வுக்களத்தில் தீவிரமான ஆய்வுச் சிந்தனை கொண்டுள்ளோரின் களமாக பெயல் விளங்கிவருவதை மெய்ப்பிப்பதாக இந்த இதழில் பல்வேறு புலங்கள் சார்ந்த பத்துக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்ச்சூழலில் பெருகிவரும் ஆய்விதழ் வணிக அரசியல் குறித்ததாக தலையங்கம் அமைந்துள்ளது. அ. ராமசாமி, இரா. கோதண்டராமன், செ.வை. சண்முகம், எழுத்தாளர் பொன்னீலன், துரை. சீனிச்சாமி, ஜோ.செ. கார்த்திகேயன், ச. பிலவேந்திரன், சு. சரவணன், ப. சின்னச்சாமி, மா. பரமசிவன் ஆகியோரின் ஆய்வுகளால் இவ்விதழ் சிறப்புப் பெறுகிறது.
PEYAL Magazine Description:
Publisher: Peyal Publications
Category: Culture
Language: Tamil
Frequency: Half-yearly
“Peyal” is an internationally refereed half-yearly journal of Tamil Studies published in the months of April and October. Peyal publishes scholarly articles on all topics and research areas related to Tamil Studies. Peyal and its international editorial board is dedicated to serving the Tamil Society by providing a platform to exhibit and exchange scholarship in Tamil, and thereby make a squirrel’s contribution to Tamil scholarship.
பெயல் அரையாண்டு ஆய்விதழ் தமிழாய்வுக் களத்தில் தீவிரமானதும், கருத்துச்செறிவுடையதுமான ஆராய்ச்சியைத் தமிழ்த்துறைகளில் செழுமைப்படுத்தும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. பெயலுடன் இணைந்து செயல்பட வாசகர்களை அழைக்கிறோம்.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only