PEYAL Magazine - October 2019 - March 2020
PEYAL Magazine - October 2019 - March 2020
Go Unlimited with Magzter GOLD
Read PEYAL along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to PEYAL
Buy this issue $1.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
In this issue
இவ்விதழில், பழந்தமிழரின் நகர நாகரிகம், சூழலியல் பார்வையிலான சங்ககால எழுத்து மரபு, அகநானூறு உரையாக்க மரபு என சங்க காலம் சங்க இலக்கியம் சார்ந்து மூன்று கட்டுரைகளும், தமிழிச்சூழலில் தவிர்க்க முடியாதவர்களான வீரமாமுனிவர், மு. அருணாசலம் ஆகிய இரு ஆளுமைகள் குறித்த கட்டுரைகளும், அன்மைக்காலத் தமிழாய்வுப் போக்குகளையும் தொன்மைக்காலப் பெரியபட்டின வரலாற்றையும் உரையாடும் வரலாற்றுப் பார்வை கொண்ட இரு கட்டுரைகளும், இலக்கணம், மொழிபெயர்ப்பு, பின்நவீனத்துவ வாசிப்புச் சார்ந்து ஒவ்வொரு கட்டுரையும் என பத்துக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
பெரியபட்டினத்தின் தொன்மையும் வரலாறும்
(தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகச் சான்றுகளின் அடிப்படையில்)
1 min
பழந்தமிழக (கீழடி) நகர நாகரிகமும் அதன் அழிவும்
கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்துள்ளது என்பதை கீழடி அகழாய்வு உறுதி செய்துள்ளது.
1 min
PEYAL Magazine Description:
Publisher: Peyal Publications
Category: Culture
Language: Tamil
Frequency: Half-yearly
“Peyal” is an internationally refereed half-yearly journal of Tamil Studies published in the months of April and October. Peyal publishes scholarly articles on all topics and research areas related to Tamil Studies. Peyal and its international editorial board is dedicated to serving the Tamil Society by providing a platform to exhibit and exchange scholarship in Tamil, and thereby make a squirrel’s contribution to Tamil scholarship.
பெயல் அரையாண்டு ஆய்விதழ் தமிழாய்வுக் களத்தில் தீவிரமானதும், கருத்துச்செறிவுடையதுமான ஆராய்ச்சியைத் தமிழ்த்துறைகளில் செழுமைப்படுத்தும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. பெயலுடன் இணைந்து செயல்பட வாசகர்களை அழைக்கிறோம்.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only