Tamil Murasu - November 13, 2024
Tamil Murasu - November 13, 2024
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Murasu along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Murasu
1 Year $69.99
Buy this issue $1.99
In this issue
November 13, 2024
போக்குவரத்து அமைச்சர்: தூர அடிப்படையிலான கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் கூடுதல் சிஓஇ சான்றிதழ்கள் வழங்கப்படலாம்
தூர அடிப்படையிலான கட்டண முறை நடைமுறைபடுத்தப்பட்டால் எதிர்க்காலத்தில் கூடுதல் வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) வழங்கப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் நவம்பர் 12ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
1 min
செனட்டர் மார்க்கோ ரூபியோவை வெளியுறவு அமைச்சராக டோனல்ட் டிரம்ப் அறிவிக்கலாம்
அமெரிக்க செனட்டர் மார்கோ ரூபியோவைத் தமது வெளியுறவு அமைச்சராக டோனல்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நவம்பர் 11ஆம் தேதி தகவல் அறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.
1 min
வேலையிடப் பாகுபாட்டை அகற்ற மனிதவள அமைச்சு நடவடிக்கை ஊழியர்களைப் பாதுகாக்கும் உத்தேசச் சட்டம் தாக்கல்
தாங்கள் பாகுபாட்டோடு நடத்தப்பட்ட நிலையில் ஊழியர்கள் உதவி நாட, இச்சட்டம் கூடுதல் வழிகளை அமைத்துக்கொடுக்கும்.
1 min
சிங்கப்பூரின் கரிம வெளியீடு 2028ல் உச்சத்தை எட்டும் என மதிப்பீடு
சிங்கப்பூரின் கரிம வெளியீடு 2028ஆம் ஆண்டில் 64.43 மில்லியன் டன் என்ற அளவிற்கு உச்சத்தை எட்டும் என்றும் பின்னர் அது குறையத் தொடங்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
1 min
'காப்புறுதி நிறுவனங்களை மாற்றுவது காப்புறுதியாளர் பிரச்சினைக்குத் தீர்வாகாது
ஐபி எனப்படும் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களில் சேர்ந்துள்ளோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு காப்புறுதி நிறுவனங்களை மாற்றுவது என்பது பொருத்தமான தீர்வாக இருக்காது என்று சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்து உள்ளார்.
1 min
நிறுவனத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஆடவர்
சிங்கப்பூரில் 460 முறைக்குமேல் போலியான ‘கிராப்’ ரசீதுகளைத் தயாரித்து அவற்றைத் தமது நிறுவனத்துக்கு அனுப்பி அதனிடமிருந்து $16,400 பெற்றார் ஓர் ஆடவர்.
1 min
போர்க்கப்பலில் முப்படைகள் சங்கமம்
சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் ஆர்எஸ்எஸ் பெர்சிஸ்டன்ஸ் போர்க்கப்பலில் தங்கி, தமது நாட்டுக்கான சேவையை ஆற்றிவருகிறார் இரண்டாம் சார்ஜண்ட் பாஸ்கர் குருபிரகாஷ்.
2 mins
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் இவ்வாண்டு டிசம்பர் 31, அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆகிய இரு நாள்களிலும் நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min
பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்
நான்கு நாள்களில் இலங்கைக் கடற்படையினரால் 35 மீனவர்கள் கைது
1 min
பத்தாண்டுகளில் 15 லட்சம் பேர் விபத்துகளில் மரணம்
2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இருமடங்கிற்கும் மேல் பெருகிய வாகனங்கள்
1 min
ஷாருக்கானுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்
இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானுக்குக் கடந்த வாரம் கொலை மிரட்டல் விடுத்த ஆடவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
1 min
சீனாவின் மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது
சீனாவில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது.
1 min
உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை அறிவித்த டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை வழிநடத்த சவுத் டக் கோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோமைத் தேர்வுசெய்துள்ளதாக 'சிஎன்என்' தெரிவித்துள்ளது.
1 min
சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நடை
யோகிதா அன்புச்செழியன் சிறுநீரக நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் பொதுமக்களிடையே சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனம் (Kidney Dialysis Foundation) ஆண்டுதோறும் 'காட் டு வாக்' (Got to Walk) எனும் நடை நிகழ்ச்சியை நடத்திவருகிறது.
1 min
Tamil Murasu Newspaper Description:
Publisher: SPH Media Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only