CATEGORIES
‘கடன் வாங்கி நடித்தேன்’
‘அமரன்’ படம் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, தமக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார் நடிகர் லல்லு.
பிறந்தநாளில் சுவரொட்டி வெளியீடு: ‘காதி' படத்தில் ஆவேசம் காட்டும் அனுஷ்கா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியாக உள்ள புதுப்படம் குறித்த அறிவிப்பும் அதன் முதல் தோற்றச் சுவரொட்டியும் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
யூரோப்பா லீக்: முதல் வெற்றியை ருசித்த மான்செஸ்டர் யுனைடெட்
இப்பருவத்திற்கான யூரோப்பா லீக் காற்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அதன் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
தசைநார், எலும்புநார், மூட்டுகள் வலுவாக...
உடல் எடையைக் குறைப்பதற்கும் மேம்பட்ட உடல்நலத்திற்கும் உடற்பயிற்சிகள் பல இருப்பினும் மூட்டு (joint), எலும்புகளைப் பிணைக்கும் எலும்புநார் (ligament), தசையை எலும்புடன் பிணைக்கும் தசைநார் (tendon) போன்ற உடல் உறுப்புகளுக்குத் தனிக் கவனம் தேவை.
அண்டை வீட்டாருடன் அன்போடு உறவாடுவோம்
அண்டை வீட்டாருடன் நல்லுறவை வளர்க்கவும் மனிதநேயத்துடன் நடந்துகொள்வதையும் ஊக்குவிக்கும் நோக்கில், சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் (Singapore Kindness Movement) மூன்று குறும்படங்களை வெளியிட்டுள்ளது.
சிட்னியில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து பிரிஸ்பன் நகருக்குக் கிளம்பிய குவாண்டாஸ் நிறுவன விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அவசரமாகத் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காருக்கு இறுதிச் சடங்கு செய்த குஜராத் தொழிலதிபர்
தாம் அதிர்ஷ்டமிக்கது என்று கருதிய காருக்கு இறுதிச் சடங்கு செய்து, அதனை நல்லடக்கம் செய்தார் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக திருவாட்டி சுசீ
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைத் தலைமை அதிகாரியாக திருவாட்டி சுசீ வைல்ஸ் என்பவரை நியமித்துள்ளார். அதற்கான அறிவிப்பை அவர் வியாழக்கிழமை (நவம்பர் 7) வெளியிட்டார்.
ரூ.588 கோடி பணம் பறிமுதல்
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் 14 மாநிலங்களில் இடைத் தேர்தலும் இம்மாதம் நடக்கவுள்ளது.
வெம்பக்கோட்டை: அணிகலன் தயாரிக்க உதவும் கற்கள் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேவுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘டிரோன்’களின் தலைநகரமாகுமா தமிழகம்
இந்தியாவின் முதல் ‘ஆளில்லா வானூர்தி’ (டிரோன்) சோதனை மையம் தமிழகத்தில் அமைய உள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிம்ஸ் டிரைவ் சீனக் கோயில், ஆடம் பார்க் பங்களாக்கள்
இரண்டாம் உலகப் போருக்குமுன் கட்டப்பட்ட ஆடம் பார்க் 19ஆம் பங்களாக்களுக்கும் சிங்கப்பூரின் ஆகப் பழைமையான சீனக் கோயில்களில் ஒன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செந்தோசா விரிவாக்கம்: நீர்முகப்பு மேம்பாடு நவம்பரில் தொடங்கும்
சிங்கப்பூரின் பிரசித்திபெற்ற ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்களான ‘ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா’வும் ‘மரினா பே சேண்ட்ஸ்’சும் தங்கள் சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
சிங்கப்பூரர்களின் கவலையைப் போக்கும் இலக்குடன் வரவுசெலவுத் திட்டம் 2025
வாழ்க்கைச் செலவினம், வேலை உத்தரவாதம் சிங்கப்பூரர்களின் அக்கறைக்குரிய விவகாரங்களாகத் திகழ்கின்றன என்றும் அவற்றைச் சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
‘சிங்கப்பூர்- அமெரிக்கா உறவு வலுப்பெறும்’
அமெரிக்கா இருதரப்பு உறவு நல்ல முறையில் வளர்ச்சி பெறும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிங்கப்பூர் மாணவர்
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்சில் 25 வயது சிங்கப்பூர் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார்.
திருட்டு, ஏமாற்று, பாலியல் குற்றங்களில் அதிகம் ஈடுபடும் இளையர்கள்
கடைகளில் திருடுதல், ஏமாற்றுதல், பாலியல் குற்றங்கள் - இவையே 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இளையர்கள் அதிகம் ஈடுபட்ட குற்றச் செயல்கள்.
குரங்கால் தட்டச்சு செய்ய முடியாது: உறுதிப்படுத்திய கணிதவியல் வல்லுநர்கள்
வரம்பற்ற நேரம் கொடுக்கப்பட்டால் ஒரு குரங்கு விசைப்பலகையில் தட்டச்சு செய்து, இறுதியில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை முழுமையாக எழுதும் என்ற பழைய கூற்று உண்மையன்று என்று கணிதவியலாளர்கள் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தனுஷின் புதிய கூட்டணி
‘அமரன்' படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து தனுஷை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஞ்சு வாரியர் பாலியல் வழக்கு தள்ளுபடியானது
தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மீது நடிகை மஞ்சு வாரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது.
16 வயதிற்கு உட்பட்டோர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்துள்ளார்.
டோனல்ட் டிரம்ப் அரியணை ஏறுமுன் உக்ரேனுக்கு உதவ விரையும் ஜோ பைடன்
அமெரிக்காவின் 47வது அதிபராக 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்க இருக்கிறார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவு
நிதி நெருக்கடியால் நொடித்துப்போன ‘ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘பாய் தூஜ்' பண்டிகை: அணிலுக்கு ஆரத்தி எடுத்த இளம்பெண்
மகாராஷ்டிரா, கோவா ஆகிய பகுதிகளில் 'பாய் தூஜ்' என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீக்காயத்தை விரைந்து குணப்படுத்தும் சிகிச்சை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாட்பட்ட தீக்காயங்களை விரைவாக குணப்படுத்த உயிர்வாயு உயர் அழுத்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவையில் தங்க நகைப் பூங்கா: முதல்வர் ஸ்டாலின்
கோவையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்க நகை விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
$220 மில்லியன் செலவில் புதிய 'சாபிக்' வேதி ஆலை திறப்பு
முன்னணி சவூதி அரேபிய பெட்ரோகெமிக்கல் நிறுவனமான 'சாபிக்' (SABIC) $220 மில்லியன் செலவில் வியாழக்கிழமையன்று (நவம்பர் 7) சிங்கப்பூரில் புதிய தொழிற்சாலையை அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளது.
சிங்கப்பூரின் 5வது வனவிலங்குப் பூங்கா மார்ச் மாதம் திறக்கப்படும்
வனவிலங்குப் பிரியர்கள் சிங்கப்பூரில் முதன்முறையாக உலகின் ஆக அரியவகை குரங்குகளை விரைவில் காணலாம்.
சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தின் மோசடித் தடுப்புச் சின்னம்
சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் அதன் மோசடித் தடுப்புச் சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேம்பட்ட எஸ்ஜிகியூஆர்+ கட்டண முறை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் விரிவாக்கம்
மேம்படுத்தப்பட்ட எஸ்ஜிகியூஆர்+ கட்டண முறை விரிவடைவதால் உள்ளூர், வெளிநாட்டு வணிகங்கள் அதன்மூலம் பலன் அடையலாம்.