CATEGORIES

இந்தியாவில் இதை முதலில் செய்தவர் சமந்தா: இயக்குநர் நந்தினி
சமந்தாவைப் போல் ஒரு தயாரிப்பாளர் அமைவது அரிது என்கிறார் இயக்குநர் நந்தினி தேவி.

முன்னாள் நேப்பாள மன்னரை வரவேற்க கடல் அலையெனத் திரண்ட மக்கள்
நேப்பாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவை வரவேற்க தலைநகர் காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) திரண்டனர்.

செயலியுடன் செயலில் இறங்கிய செயல்வீரர்
விற்பனையாகாத உணவு விரயமாவதைத் தடுத்து, அவற்றிற்கு 'ஆச்சரியப் பைகள்' (surprise bags) எனும் பெயரில் மறுவடிவம் கொடுத்து மக்கள் அவற்றை வாங்கி ருசிக்கச் செய்கிறார் திருமதி மஹிமா ராஜாங்கம் நடராஜன், 35.

கட்சித் தேர்தலில் வெற்றி; கனடியப் |பிரதமர் ஆகவிருக்கும் மார்க் கார்னி
கனடாவின் ஆளுங்கட்சித் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வெளியாகின. அதில் முன்னாள் மத்திய வங்கி அதிகாரி மார்க் கார்னி வாகை சூடினார்.

அமெரிக்கா உடனான பேச்சை இந்தியா நிறுத்த வேண்டும்
அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு போக்கு பல்வேறு நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிபர் டோனல்ட் டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என அனைத்துலக வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (ஜிடிஆர்ஐ) வலியுறுத்தி உள்ளது.

3வது குழந்தை ஆண் என்றால் பசு, பெண்ணென்றால் ரொக்கம்
தெலுங்கு தேசம் கட்சியின் (டி.டி.பி) விஜயநகரம் எம்.பி. காளிசெட்டி அப்பள நாயுடு மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ஜூன் இறுதிக்குள் ஃபேஸ்புக் விளம்பரதாரர்கள் அடையாளத்தை |உறுதி செய்ய வேண்டும்
ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் அனைவரும் ஜூன் மாத இறுதிக்குள் தங்கள் அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல், நட்பின் அருமையைச் சொல்ல வரும் ‘இதயம் முரளி’
1995 தொடங்கி இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி உள்ளது 'இதயம் முரளி' திரைப்படம். நடிகர் அதர்வா, கயாது லோகர் இணைந்துள்ள படம் இது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் |50 இடங்களில் காட்டுத்தீ
கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், கடந்த இரு நாள்களில் மட்டும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் ஏறக்குறைய ஐம்பது இடங்களில் காட்டுத்தீ மூண்டது.

பாரம்பரிய மலாய் பலகாரத்தைத் தயாரித்து சாதனை படைத்த நீ சூன் வட்டாரவாசிகள்
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தின் உணவுப் பட்டியலில் ஒரு பாரம்பரிய மலாய் பலகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக வாகையர் கிண்ணத்தை வென்றது இந்தியா
வாகையர் கிண்ணம் என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாம் முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
புதிய இஸ்லாமியப் பள்ளிக்கான உயர்நிலை ஆலோசனைக் குழு
சிங்கப்பூரின் முதல் இஸ்லாமியக் கல்லூரிக்கு வழிகாட்ட, உயர்நிலை ஆலோசனைக்குழு ஒன்று உருவாக்கப்படும்.
சென்னை: மார்ச் 31 வரை இலவச கண் அழுத்தப் பரிசோதனை
சென்னையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் வரும் 31ஆம் தேதி வரை கண் மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் இயங்கிவரும் பாரம்பரியத் தொழில்களுக்குக் கூடுதல் ஆதரவு
லிட்டில் இந்தியா, சைனாடவுன், கம்போங் கிளாம் ஆகிய இடங்களில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளாக இயங்கிவரும் சமூக, கலாசார முக்கியத்துவம் கொண்ட பாரம்பரியத் தொழில்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட உள்ளது.
என்டியு வளாகத்தில் விழுந்து கிடந்த 45 வெளவால்கள்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) வளாகத்தில் ஆறு மாதங்களில் 45 வௌவால்கள் விழுந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

விளையாட்டுப் பள்ளிகளை ஒன்றிணைத்து உருவாகும் தேசியப் பயிற்சி நிலையம்
சிங்கப்பூர் விளையாட்டுக் கல்விக் கழகம் (SSI), தேசிய இளையர் விளையாட்டுக் கழகம் (NYSI), சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி (SSP) ஆகியவற்றை இணைத்து, தேசிய திடல்தட வீரர்களுக்கான புதிய நிலையம் அமைக்கப்படவிருக்கிறது.

காம்லிங்க் பிளஸ்: குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு
காம்லிங்க் பிளஸ் திட்டத்தின்கீழ் குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.

உணவுக் கடை உரிமையாளர்களே கடையை நடத்த வேண்டும்: கோ போ கூன்
உணவங்காடிக் கடைக்காரர்கள் சுயமாகத் தங்கள் கடைகளை நடத்த வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இளையராஜா பாடல்கள் எழுதி இசைமைத்த படம் ‘மைலாஞ்சி'
'மைலாஞ்சி' படத்தில் ஒரு காட்சி. படம்: ஊடகம்
ஊக்கமருந்து உட்கொண்ட 9 பேருக்குக் கடும் அவதி
சிங்கப்பூரில் ஆற்றலை அதிகரிப்ப தற்கான மாத்திரைகளை உட் கொண்ட ஒன்பது பேரின் தோலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
கைதாணை பிறப்பித்தால் |ஏற்றுக்கொள்வேன்: டுட்டர்டே
ஹாங்காங்கில் பேசிய பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, கைது நடவடிக்கைக்குத் தான் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இளையராஜாவுக்கு தமிழக அரசு சிறப்பான வரவேற்பு
லண்டனில் சிம்ஃபனி இசைத்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல்: நியூயார்க் புறப்பட்ட விமானம் மும்பைக்கே திரும்பியது
மும்பையிலிருந்து நேற்று நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், நடு வானில் பாதுகாப்பு மிரட்டல் கண்டறியப்பட்டதை அடுத்து மும்பைக்கே திரும்பியது.
தோட்டத்தில் தொல்லை கொடுத்த குரங்கு; கோபத்தில் சமைத்து சாப்பிட்ட இருவர் கைது
திண்டுக்கல்: தோட்டத்திற் குள் புகுந்து தொல்லை கொடுத்த குரங்கின் சேட்டை யால் கோபமடைந்த ஆடவர், அதை சுட்டுக்கொன்றார்.

$143 பி. வரவுசெலவுத் திட்டம் ஒருமனதாக நிறைவேற்றம்
சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் $143.1 பில்லியன் மதிப்பிலான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 10) அன்று நிறைவேற்றப்பட்டது.
கும்பமேளா: கங்கை நதிநீர் நீராடுவதற்கு ஏற்றதுதான் என புது அறிக்கையில் தகவல்
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த மகா கும்பமேளா விழாவின்போது, உலகமெங்கும் இருந்து ஏறக்குறைய 67 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் வீட்டில் சோதனை
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான பூபேஷ் பாகல் (படம்) வீட்டில் திங்கள் கிழமை (பிப்ரவரி 10) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் ரூ.22 கோடியில் 51 அடி சிலையுடன் ராமர் பூங்கா
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலியில் ரூ.22 கோடியில் 'ராமாயண் வாட்டிகா' எனும் பெயரில் ஒரு புதிய பூங்கா 6 ஏக்கரில் அமைக்கப்படுகிறது.

வர்த்தகரை நாடு கடத்தும்படி கேட்டுக்கொண்ட இந்தோனீசியா
ஊழல் குற்றம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வர்த்தகரைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூரிடம் இந்தோனீசியா கோரிக்கை விடுத்துள்ளது.

நோன்புப் பெருநாள் பொருள்கள் விற்பனை; சிங்கப்பூர் மக்களை வரவேற்கும் ஜோகூர்
நோன்புப் பெருநாளுக்குத் தேவையான பொருள்களை வாங்க, வரும் மார்ச் மாதப் பள்ளி விடுமுறையின்போது சிங்கப்பூரிலிருந்து பலர் ஜோகூருக்கு வருவர் என்று அம்மாநிலத்தின் சுற்றுப்பயணத்துறை எதிர்பார்க்கிறது.