CATEGORIES
50 செ.மீட்டர் நீள கத்தியால் தாக்கியதாக 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு
கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் நடந்த சண்டையில் 50 செ.மீட்டர் நீள கத்தியால் இருவரைத் தாக்கியதாக லிம் டீ டீ மீது செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 24) குற்றஞ்சாட்டப்பட்டது.
முன்னாள் ஹமாஸ் தலைவர் கொலை: இஸ்ரேல் ஒப்புதல்
இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், முன்னாள் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை தங்கள் ராணுவம் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
கோஜெக், டடா, ஜிக், கிராப் கட்டணம் உயர்வு
வாடகை கார் சேவைகளை வழங்கும் கோஜெக், கிராப், ஜிக், கிராப், LLIT ஆகியவை அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 50 காசு வரையிலான கட்டணங்களை வசூலிக்கவுள்ளன.
மும்மடங்கு மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தங்கள் சொந்த மகளுடனும் வளர்ப்புப் பிள்ளைகள் இருவருடனும் சிரிப்பும் குதூகலமும் ததும்ப இவ்வாண்டுக் கிறிஸ்துமஸ் பண்டிகை அர்த்தமுள்ளதாக அமையுமெனக் கருதுகின்றனர் ஏஞ்சலன் - டேவிட் இணையர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் மலேசியா
மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேரவுள்ளதாக ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.
சங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்' படத்திற்கு புதிய சிக்கல்
அண்மையில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படத்தின் சிறப்புக் காட்சி ஹைதராபாதில் நடந்த போது ஏற்பட்ட நெரிசுக்கூட்டலில் சிக்கி பெண் ஒருவர் அகால மரணம் அடைந்தார்.
'விடுதலை 2' ப(பா)டம்
“வழிநடத்தத் தலைவன் முக்கியமல்ல, தத்துவம் தான் முக்கியம்”
ஸ்பர்சை வீழ்த்திய லிவர்பூல்
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 6-3 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்தது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தெரிவு
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாட இடம்
தென்கொரியாவில் தொடரும் அரசியல் நெருக்கடி - இடைக்கால அதிபர்மீது குற்றம் சுமத்த மிரட்டல்
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்று தோல்வி அடைந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்: ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் இளையர்களுக்கு வேலை
புதுடெல்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளையர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்துள்ளார்.
திமுகதான் எனக்கு எதிரி; நடிகர் விஜய் அல்ல: சீமான்
திமுகதான் எனக்கு எதிரி; நடிகர் விஜய் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
‘தேர்தல் விதிகள் திருத்தம் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்’
தேர்தல் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புளூம்பெர்க் நிறுவனத்துக்கு பொஃப்மா திருத்த உத்தரவு
சிங்கப்பூர் உயர்தர பங்களாக்களுக்கான பரிவர்த்தனைகள் குறித்து டிசம்பர் 12ஆம் தேதி கட் டுரை ஒன்றை வெளியிட்டிருந்த புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு, பொய்யுரைக்கும் செய்தி சட்டத்தின் கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிரியா ஆட்சிமுறை மாற்றத்தால் மற்ற பகுதிகளிலும் விளைவுகள் ஏற்படும்
சிரியாவில் ஏற்பட்டுள்ள தலைகீழான ஆட்சி மாற்றம் உலகின் மற்ற பகுதிகளிலும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) எச்சரித்துள்ளது.
மேலும் இரு தனியார் வாடகை கார் சேவை நிறுவனங்கள்
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் மேலும் இரண்டு புதிய தனியார் வாடகை கார் சேவை நிறுவனங்கள் சேவை வழங்க உள்ளன.
அன்வார் செயல்பாடுகளின் மதிப்பீடு 54% ஆக உயர்வு
பிரதமர் அன்வார் இப்ராகிமின் (படம்) செயல்பாடுகளுக்கான மதிப்பீடு ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்த 50 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில், தற்போது அது 54 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகத் தனது அண்மைய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று சுயேச்சை கருத்துக்கணிப்பு நிறுவனமான மெர்டேக்கா சென்டர் கூறியுள்ளது.
மூலாதாரப் பணவீக்கம் நவம்பரில் 1.9% ஆக சரிவு
மூலாதாரப் பணவீக்கம் நவம்பரில் தொடர்ந்து சரிந்து, மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது.
மூத்த நிர்வாகிகள் மூவரைப் பதவிநீக்கம் செய்த சிங்போஸ்ட்
சிங்போஸ்ட் நிறுவனம் அதன் மூன்று மூத்த நிர்வாகிகளைப் பதவிநீக்கம் செய்துள்ளது.
ஜோகூர் மாநிலத்தில் வீட்டு விற்பனை அதிகரிப்பு
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் வீட்டு விற்பனை இந்த வாண்டு மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளது.
சூர்யா முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா (படம்). அண்மையில் அவர் நடித்த படங்கள் அவ்வளவாக மக்களை ஈர்க்கவில்லை.
தொடர்ந்து நாயகனாக நடிக்க விருப்பம்: நடிகர் சூரி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை- பாகம் 1’.
உலகின் இளம் சதுரங்க வெற்றியாளர் குகேஷ் சிங்கப்பயில்
சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியின் இறுதிச் சுற்றில் சீன கிராண்ட்மாஸ்டரும் கடந்த ஆண்டின் உலகச் சதுரங்க வெற்றியாளருமான டிங் லிரனை வீழ்த்தி பட்டம் வென்றார் டி.குகேஷ்.
கென்யாவின் இந்தியக் கலாசாரத்தை உணரவைத்த நட்பப்பயணம்
கென்யாவில் இந்தியத் திருமணங்களில் ஆப்பிரிக்கப் பாடல்களும் இசைக்கப்படும் என்றதை என் தோழி பகிர்ந்து வலைகொண்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
2030க்குள் 35,000 வேலைகளைக் குறைக்க வோக்ஸ்வேகன் திட்டம்
ஐரோப்பாவின் ஆகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன், 2030க்குள் ஜெர்மனியில் 35,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தெரிவித்தது.
ஜமாஆ இஸ்லாமியா முன்னாள் உறுப்பினர்களின் தண்டனையைக் குறைக்க திட்டம் இந்தோனீசியா பரிசீலனை
ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பைக் கலைக்க ஆதரவு தெரிவித்துள்ள அதன் முன்னாள் உறுப்பினர்களின் தண்டனைக் காலத்தைக் குறைப்பது தொடர்பாக இந்தோனீசியா பரிசீலனை செய்து வருகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரருக்குக் கைதாணை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்தடிப்பாளர் ராபின் உத்தப்பாவுக்கு (படம்) வருங்கால வைப்பு நிதி (PF) மோசடி தொடர்பில் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கை அசாமில் 416 பேர் கைது
அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணத்தை ஒழிக்கும் நோக்கில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 416 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
3,700 அரசுப் பள்ளிகளில் இணையச் சேவை துண்டிக்கப்பட வாய்ப்பு
தமிழகத்திலுள்ள 3,700க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணையச் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பையில் உணவு; 11,000 கடைகளுக்கு அபராதம்
சூடான உணவுப் பொருள்களை நெகிழிப்பைகளில் (பிளாஸ்டிக்) பொட்டலமிட்டு விற்பனை செய்த, 11,025 கடைகளுக்கு 14.62 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.