Tamil Murasu - December 09, 2024
Tamil Murasu - December 09, 2024
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Murasu along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Murasu
1 Year $69.99
Buy this issue $1.99
In this issue
December 09, 2024
அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது: சிரியா ராணுவம்
கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் தலைநகருக்குள் செல்வதற்கிடையே சிரியா அதிபர் பஷார் அல் அசாத் டமாஸ்கசை விட்டு வெளியேறிவிட்டார்.
1 min
சிங்கப்பூரில் வேலை பார்க்க விரும்பும் ஜோகூர் இளையர்கள்
பள்ளிப் படிப்பை முடிக்கும் ஜோகூர் இளையர்கள் அங்கு ஹோட்டல்களில் அறைகளைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.
1 min
ஆஸ்திரேலியா, தென்கொரியாவைவிட சிங்கப்பூரில் புற்றுநோயாளிகள் மரணம் அதிகம்
ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரைவிட அதிகமானோர் புற்றுநோய் பரிசோதனைக்குச் செல்கின்றனர்.
1 min
தென்கொரிய அதிபர் யூன் மீது குற்றவியல் வழக்குப் பதிவு
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீது அந்நாட்டின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 8) தெரிவிக்கப்பட்டது.
1 min
பணிப்பெண்களின் மனநலனை உறுதிசெய்யும் புரிந்துணர்வுக் குறிப்பு
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் மனநலனுக்கான ஆதரவை மேம்படுத்தும் ஒத்துழைப்பை முறைப்படுத்தும் விதமாக வெளிநாட்டு இல்ல ஊழியர்களுக்கான நிலையமும் (Centre for Domestic Employees) சில்வர் ரிப்பன் அமைப்பும் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
1 min
கிழக்கு-மேற்கு ரயில் சேவை புதன்கிழமை இயல்புநிலைக்குத் திரும்பவுள்ளது
கிழக்கு-மேற்கு பெருவிரைவு ரயில் பாதையின் ஒரு பகுதியில் தண்டவாளப் பணிகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
செட்டி மலாக்கா சமூகம் பற்றிய புதிய இணையக் காட்சிக்கூடம்
செட்டி மலாக்கா சமூகத்தைப் பற்றிய இணையக் காட்சிக்கூடத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையம், ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 28 உயர்நிலை மூன்று தமிழ் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
2 mins
மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை வளர்க்க உதவிய பயிலரங்கு உ
டிசம்பர் மாத விடுமுறையின்போது கிரேத்தா ஆயர்-கிம் செங் அடித்தள அமைப்புகள் முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவப் பயிலரங்கில் தொடக்கநிலை மூன்று முதல் உயர்நிலை மூன்று வரை படிக்கும் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
1 min
குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் வெளிநாடு செல்லலாம்
குற்ற வழக்குகளில் சிக்கியோர், கடுமையான நிபந்தனைகளுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 min
'பாலியல் வன்கொடுமை செய்தவர்களை எச்சரிக்கையுடன் விடுவித்தது ஏன்?”
மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு யார் கொடுத்தது? காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
1 min
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான ஐந்தாண்டுத் தடை உறுதி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) மீதான ஐந்தாண்டுத் தடை நீட்டிப்பை டெல்லி உயர் நீதிமன்ற நடுவர் மன்றம் உறுதி செய்துள்ளது.
1 min
'டெல்லிக்குச் செல்வோம்' பேரணியை மீண்டும் தொடங்கிய விவசாயிகள்
டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கிய ‘டெல்லிக்குச் செல்வோம்’ எனும் விவசாயிகளின் பேரணியைக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசி கலைத்ததால் பேரணி பாதியில் கைவிடப்பட்டது.
1 min
வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துங்கள் மலேசிய நிறுவனங்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுரை
அதிகரித்துவரும் முதலீடுகளை, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்பத் துறையில் காணப்படும் முதலீடுகளை, உள்ளூர் நிறுவனங்கள் உபயோகித்துக்கொள்ளவேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஊக்குவித்துள்ளார்.
1 min
மெல்பர்ன் யூத ஆலய தீச்சம்பவம் பயங்கரவாதச் செயலாக இருக்கக்கூடும்
தங்களது எல்லையைச் சுற்றி நிற்கும் சீனாவின் போர்க் கப்பல்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தைவானின் தற்காப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை குறைகூறியுள்ளது.
1 min
அடிலெய்டில் அடி வாங்கிய இந்தியா
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
1 min
மக்கள் விரும்பி நாடும் ‘டிங்காட்' சேவை
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலருக்கு வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இல்லப் பணிப்பெண்கள் இல்லாதோர் பெரும்பாலும் கடையில் வாங்கிச் சாப்பிடுவதையே நிரந்தரத் தீர்வாகக் கொண்டுள்ளனர்.
2 mins
சோகம் இல்லை; விருந்தில் பங்கேற்ற சமந்தா
தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்குத் திருமணமான அன்று நடிகை சமந்தா விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதும் அவர் எதுகுறித்தும் அலட் டிக்கொள்ளாமல் இருந்ததும் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
1 min
மாதவன் ஒரு குட்டி கமல்: இயக்குநர் மித்ரன்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகிறது ‘அதிர்ஷ்ட சாலி' திரைப்படம்.
1 min
Tamil Murasu Newspaper Description:
Publisher: SPH Media Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only