يحاولGOLD- Free

Dinamani Dharmapuri  Cover - March 30, 2025 Edition
Gold Icon

Dinamani Dharmapuri - March 30, 2025Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Dinamani Dharmapuri بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $14.99

1 سنة$149.99 $74.99

$6/ شهر

يحفظ 50%
عجل! العرض ينتهي في 3 Days

Limited Time Offer

  • 54 ساعات
  • :
  • 03Mins
  • :
  • 00Secs
(OR)

اشترك فقط في Dinamani Dharmapuri

سنة واحدة$356.40 $23.99

Flash Sale - يحفظ 93%
Hurry! Sale ends on April 1, 2025

شراء هذه القضية $0.99

هدية Dinamani Dharmapuri

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

March 30, 2025

மியான்மர் நிலநடுக்கம்: 1,600-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாக மீட்புப் படையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

தங்கம் விலை பவுன் ரூ.66,880

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,880-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

1 min

அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சு: உறுதிப்படுத்தினார் அமித் ஷா

தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது; சரியான நேரம் வரும்போது, அது குறித்து அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

நூறு நாள் வேலைத் திட்ட நிதி தாமதம்: தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 4,034 கோடி நிதி விடுவிக்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக நிதியை வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சு: அதிபர் டிரம்ப் திருப்தி

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சு குறித்து திருப்தி தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இது சிறப்பாக பலனளிக்கும் என்று குறிப்பிட்டார்.

1 min

பூச்சி மருந்து சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு

பாரூர் அருகே பூச்சி மருந்தை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

திமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசுத் தொகுப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் திமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு சனிக்கிழமை ரமலான் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

1 min

ஏப். 1 இல் நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

தருமபுரி செந்தில் நகரில் உள்ள ராஜாஜி நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.

1 min

நிலப் பிரச்னையில் மிரட்டல்: ஒசூர் ஒன்றிய அதிமுக செயலாளர் உள்பட 8 பேர் கைது

ஒசூர் ஒன்றிய அதிமுக செயலாளர் உள்பட 8 பேரை மத்திகிரி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

ஊரக வேலையளிப்பு உறுதித் திட்ட நிதி ஒதுக்கீடு கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை விடுவிக்கக்கோரி தருமபுரியில் திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2 mins

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் 2000 பேருக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் திமுக சார்பில், 2 ஆயிரம் பேருக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் ரமலான் மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

1 min

ரமலான்: குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான், தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

1 min

6 ஆம் ஆண்டு ஒசூர் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம்

48 அணிகள் பங்கேற்கின்றன

1 min

பாலக்கோடு குந்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் குந்தியம்மன், ஆறு படை சக்தி வேல்முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

ஓசூரில் திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

ஒசூர் மாநகர திமுக சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜதீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.

1 min

ஒசூர் - ஜோலார்பேட்டை ரயில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்

ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை ரயில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் கே.கோபிநாத் தெரிவித்தார்.

1 min

கூட்டணி குறித்து அமித் ஷா கூறுவது அவரின் தனிப்பட்ட கருத்து: கே.பி. முனுசாமி

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

1 min

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட 2-ஆம் கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்

கிருஷ்ணகிரி ஆட்சியர் தகவல்

1 min

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மோசடி: திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடியை திமுக திசைதிருப்ப முயல்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

காவல்கிணறு இஸ்ரோவில் செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) வெற்றிகரமாக நடைபெற்றது.

1 min

சிஎஸ்கே அணி தோல்வியை கேலி செய்தவர் மீது தாக்குதல்: 5 பேர் கைது

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை கிண்டல் செய்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

அமைச்சர்கள் குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பில்லை

தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பில்லை என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.

1 min

ஒழுங்கீன மாணவர்களைக் கண்காணிக்க கல்லூரிகளில் குழு: அமைச்சர் கோவி.செழியன்

ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்காணிக்க அனைத்து கல்லூரிகளிலும் விரைவில் குழு அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

1 min

மருதமலை கோயில் குடமுழுக்கு: வேள்வியில் தமிழுக்கு முக்கியத்துவம்

இந்து சமய அறநிலையத் துறை உறுதி

1 min

கோயில் திருவிழாக்களில் ஜாதி ரீதியான ஒதுக்கீடு கூடாது

கோயில் திருவிழா நடத்த ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவர் கவிஞர் முத்துலிங்கம்

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பாராட்டு

1 min

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையை ஆயத்தப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min

உகாதி: தலைவர்கள் வாழ்த்து

உகாதி திருநாளை யொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

நீட் தேர்வு அச்சம்: மாணவி தற்கொலை

நீட் தேர்வு தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னை பிரதமருடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சமீபத்தில் சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

நீட் தேர்வு விவகாரம் முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடரும் 'நீட்' தேர்வு மரணங்களுக்கு சொல்லப்போகும் பதில் என்ன என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min

தவறு செய்தவன் நீ...

இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார்; இலானும் கெடும் என்கிறான் வள்ளுவப் பேராசான். அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கும் அரசன், தவறு செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது, நீ செய்வது பிழை என்று இடித்துரைப்பதற்கு அவனுக்கும் துணை வேண்டும். அதிகாரம் தரும் போதையில், என்னிடம் யாரும் பிழை காண முடியாது; நான் சொல்வதும் செய்வதுமே சரியாக இருக்கும் என்று ஒருவன் எண்ணினால், அவனைக் கெடுப்பதற்கு மற்றவன் தேவையில்லை; அவனே அழிந்துபோவான் என்று வள்ளுவன் சொல்வது, அரசனுக்கும் மட்டுமல்ல; நமக்கும் சேர்த்துத்தான்.

1 min

திறனாய்வில் தனித்தடம் பதித்த தி.க.சி!

மிழில் திறனாய்வுக் கலையானது வ.வே.சு. ஐயரின் முயற்சிகளிலிருந்து தொடங்குகிறது. ரசனைப் பூர்வமான திறனாய்வுக்கு அது வகை செய்ததோடு, கம்பனின் படைப்புத் திறனையும் இதர உலக மகாகவிகளின் ஆற்றலை ஒப்பிட்டு, ஒப்பியல் திறனாய்வை அவர் வளர்த்தார்.

2 mins

தமிழகத்தில் 27.72 லட்சம் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் அர.சக்கரபாணி

தமிழகத்தில் இதுவரையில் 27.72 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி.

1 min

அமித் ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்தார்.

1 min

பொதுத் தேர்வு பணிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

பொதுத் தேர்வுப் பணிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 min

இளைஞர்கள் கனவை நனவாக்கி உயர இதுவே பொற்காலம்

இளைஞர்கள் தங்களது கனவை நனவாக்கி உயர இதுவே சரியான பொற்காலம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

1 min

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் குறைந்துள்ளன

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை காங்கிரஸ் கூட்டணி உறுதிசெய்யும்

வயநாட்டில் பிரியங்கா காந்தி

1 min

சாகர் திட்டத்தின் கீழ் 44 வெளிநாட்டு வீரர்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் 'சாகர்' திட்டத்தின் கீழ் 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கடற்படை சார்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

1 min

நாட்டில் பொது சிவில் சட்டம் அமலாகும்: அமித் ஷா உறுதி

'அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கம், அயோத்தி ராமர் கோயில் போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதைப் போல நாட்டில் பொது சிவில் சட்டத்தையும் அமலாக்குவோம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட கூறினார்.

1 min

பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் வங்கித் துறையில் நெருக்கடி: ராகுல் சாடல்

பாஜக அரசின் தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் பெரும் பணக்கார நண்பர்களுக்கு சாதகமான செயல்பாடுகளால் வங்கித் துறை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது; இளநிலை வங்கி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.

1 min

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை விரிவுபடுத்தினர்.

1 min

லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகார்

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா சனிக்கிழமை விமர்சித்தார்.

1 min

வி.கே.பாண்டியன் மனைவி விருப்ப ஓய்வு: மத்திய அரசு ஒப்புதல்

ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருக்கமான உதவியாளராக இருந்த வி.கே.பாண்டியனின் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர்.கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min

வங்கிகளை வசூல் முகவர்களாக மாற்றியுள்ள பாஜக அரசு

'மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய பாஜக அரசு மாற்றியுள்ளது' என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

1 min

நிதிசாரா துறை சீர்திருத்தங்களுக்கான உயர்நிலைக் குழு விரைவில் செயல்பட வேண்டும்

நிதிசாரா துறை களில் ஒழுங்காற்று நடைமுறை சீர்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலர் அஜய் சேத் சனிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக் கொலை; 11 பேர் பெண்கள்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் 11 பேர் பெண்கள்.

1 min

விடை பெற்றார் சரத் கமல்

இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் சனிக்கிழமை விடை பெற்றார்.

1 min

இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யும் ஜெர்மனி நிறுவனம்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரசாயன நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யவுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

சாய் சுதர்ஷன் அதிரடி: குஜராத் வெற்றி

மும்பை இண்டியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

1 min

உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ்: ஜப்பான் இணைக்கு பட்டம்

உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜப்பான் இணை பட்டம் வென்றது.

1 min

உலக அளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு தென்னாப்பிரிக்கா

5-ஆவது இடத்தில் இந்தியா

1 min

ராஜஸ்தானுடன் இன்று மோதுகிறது சென்னை

சொந்த மண்ணில் தோற்ற அதிர்ச்சியில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

1 min

100-ஆவது சாதனைப் பட்டம் வெல்வாரா ஜோகோ?

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சும்-செக் குடியரசின் டீன் ஏஜ் வீரர் ஜேக்குப் மென்ஸிக்கும் மோதுகின்றனர். தனது டென்னிஸ் வாழ்க்கையில் 100-ஆவது பட்டத்தை ஜோகோவிச் வெல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 min

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.

1 min

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சர்ச்சை பேச்சு: டென்மார்க் கண்டனம்

டென்மார்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் நீப்ரோ நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

1 min

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற ஆராதனை.

1 min

திருச்செந்தூரில் 60 அடிக்கு உள்வாங்கிய கடல்நீர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சனிக்கிழமை, கடல்நீர் சுமார் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கியது.

1 min

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனர்.

1 min

11 இடங்களில் வெயில் சதம்: சேலத்தில் 103.64

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட 11 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

காவல், தீயணைப்புத் துறைகளுக்கு புதிய உள்கட்டமைப்பு வசதிகள்

காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min

மொழியின் பெயரால் நாட்டை துண்டாக்காதீர்கள்

ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

2 mins

கவனத்தை ஈர்க்கும் இளம் வீரர்கள்...

லகம் முழுவதும் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பையும், ஈர்ப்பையும் பெற்றுள்ள 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் நிகழாண்டு இளம் நட்சத்திரங்கள் களமிறங்கி, அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகின்றனர்.

2 mins

தியாகிகளின் நினைவாக உதிரம் கொடுத்தோம்...

முத்தமிட்டவர்களில் முதன்மையானவர் பகத் சிங். அவரது 94-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மார்ச் 23-இல் தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ரத்த தான முகாம்களில், 2,100 பேர் ரத்த தானம் செய்தனர்.

1 min

புலி வருது.. புலி வருது..

ட்டுப்புறக் கலைகளில் புலியாட்டம் முக்கியமானதாகும். புலி வேடமிட்டு மனிதர்களால் ஆடப்படும் இந்தக் கலை யில் மஞ்சள், வரிப் போல கருப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுகளால் உடலில் பூசிக் கொள்வர். இதனுடன் காது, வால் போன்றவை யும் பொருத்தப்படும். பண்டைய தமிழ் மரபிலிருந்து இந்தப் புலியாட்டம் தெருக்கூத்துக் கலையில் ஒரு பகுதியாக உள்ளது.

1 min

செவிலியர்களுக்கு வரப்போகுது யோகம்..!

பி.எஸ்சி. செவிலியர் படிப்பைப் பயின்ற தகுதியான செவிலியர்களுக்கு, தாம்பரம் சேலையூரில் உள்ள நூலகத்தில் 6 மாதங்கள் இலவசமாக ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவித்து, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு பெற்றுத் தருகிறது என்கிறார் ஜெர்மானிய மொழியைக் கற்பிக்கும் பயிற்சியாளர் மெர்சி.

1 min

எழுத, எழுத...

தினான்கு வயதில் தனியார் பேனா தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாகச் சேர்ந்து, பின்னர் தனி நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு வகையான மை பேனாக்களைத் தயாரித்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார் திருவள்ளூரைச் சேர்ந்த எழுபத்து மூன்று வயதான எம்.எஸ்.பாண்டுரங்கன்.

1 min

قراءة كل الأخبار من Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri Newspaper Description:

الناشر: Express Network Private Limited

فئة: Newspaper

لغة: Tamil

تكرار: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر