Malai Murasu Chennai - October 14, 2024
Malai Murasu Chennai - October 14, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Malai Murasu Chennai بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Malai Murasu Chennai
سنة واحدة $25.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
October 14, 2024
வட கிழக்குப் பருவமழை நாளை தொடக்கம்: வங்கக்கடலில் இன்று புயல்சின்னம் உருவானது!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
1 min
உமர் அப்துல்லா பதவி ஏற்க வசதியாக - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி ரத்து!
* மத்திய அரசு நடவடிக்கை; * அரியானா பதவியேற்பு விழா
1 min
ஈரானுடன் மோதல் அபாயம்: இஸ்ரேலுக்கு நவீன வகை ஏவுகணைகள்!
போர் வீரர்களையும் அமெரிக்கா அனுப்புகிறது!!
1 min
கோவையில் கொட்டித்தீர்த்தது கனமழை: குளங்கள், தடுப்பணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்!
பாதிக்கப்பட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு!
1 min
பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்!
ரஷ்யாவில் இம்மாதம் பிற்பகுதியில் பிரிக்ஸ் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்கபிரதமர்நரேந்திர மோடி செல்கிறார்.
1 min
அறையில் அடைத்து கட்டிப் போட்டனர்: மயக்க மருந்து கொடுத்து 3 நாட்களாக நடன பெண் கலைஞர் கற்பழிப்பு!
கணவன்,மனைவி கைது; பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அம்பலம்!!
1 min
சென்னையில் மழைநீரை அகற்ற 990 மோட்டார் பம்புகள், 57 டிராக்டர்கள் தயார் நிலை!
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளநிலையில் தாழ்வானபகுதிகள்தண்ணீர் தேங்கி இருந்தால்அவற்றை வெளியேற்றுவதற்காக 990 பம்புகள், 57 கனரக மோட்டார்பொருத்தப்பட்டடிராக் டர்கள்தயார்நிலையில் உள்ளதாக சென்னைமாநகராட்சி தெரிவித்துள்ளது.
1 min
திருச்செந்தூர் கோவிலில் ரூ.68.36 கோடியில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும்விடுதி!
காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
1 min
சதுரங்கப்பட்டினத்தில் மீனவர் வலையில் சிக்கித் தவித்த 50 கிலோ ராட்சத ஆமை! வலையை அறுத்து மீண்டும் கடலில் நீந்தவிட்டனர்!!
சதுரங்கப்பட்டினத்தில் மீன்கள் பிடிப்பதற்காக கடலில் மீனவர்வீசியவலையில் சிக்கிதவித்த 50கிலோ எடை கொண்ட ராட்ச ஆமையின் காலில் சுற்றிக்கொண்ட வலையை அறுத்து மீண்டும் கடலில் நீந்தவிட்டனர்.
1 min
சென்னை அண்ணாசாலையில் மழைநீர் வடிகால் துவாரம் திறந்தே காணப்படும் நிலை!
எழும்பூர் தமிழ்ச்சாலையில் புதைவிட மின்கம்பியால் ஆபத்து!!
1 min
Malai Murasu Chennai Newspaper Description:
الناشر: Malai Murasu
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط