

Tamil Mirror - November 14, 2024

انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $14.99
1 سنة$149.99
$12/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة$356.40 $12.99
شراء هذه القضية $0.99
هدية Tamil Mirror
في هذه القضية
November 14, 2024
கண்டியில் சொகுசு வாகன உரிமையாளருக்கு சிக்கல்
பல கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு வாகனங்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் கண்டியில் உள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு நாட்டை விட்டு வெளியேற முடியாதவாறு கண்டி நீதவான் வாசன நவரத்ன, செவ்வாய்க்கிழமை (12) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1 min
பயணக்கட்டுபாடுகளை நீக்கியது அமெரிக்கா
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறுகம்பேவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 23ஆம் திகதி நீக்கியுள்ளது.b
1 min
“வாக்களித்தன் பின்னர் வீடுகளுக்கு செல்லுங்கள்”
நாடளாவிய ரீதியில் 1,3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1 min
வேட்பாளர் பட்டியலில் பெயர் இருப்பதாக பெண் முறைப்பாடு
நாட்டில் இன்று (14) நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேச்சை குழுவொன்று தனக்குத் தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழுவிடம் பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
1 min
10ஆவது பாராளுமன்றத்துக்காக இன்று வாக்களிப்பு
இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி நடைபெறுகின்றது.

1 min
அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாகும்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் சம்பந்தப்பட்ட தூதரகங்களின் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 min
ICTA பணிப்பாளர் சபையின் முதல் கூட்டம்
புதிதாக நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக் கூட்டம் புதன்கிழமை (13) பிற்பகல் இடம்பெற்றது.
1 min
ஆசியாவில் முன்னணி
ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி நிலவரப்படி, கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையானது (CSE), ஆசியாவிலேயே அமெரிக்க டொலர்களில் 29.65 சதவீதமான அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வளர்ச்சியின் மூலம் ஆண்டின் இன்றைய (13) திகதி வரையிலான காலப்பகுதிக்குரிய இரண்டாவது அதியுயர் செயல்திறன் கொண்ட பங்குச் சுட்டெண்ணாக முன்னணியிலுள்ளதாக ப்ளூம்பெர்க் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

1 min
புகைப்படம் எடுக்க வேண்டாம்
வாக்குப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளைப் புகைப்படம் எடுப்பதையோ, படம் எடுப்பதையோ, அதுபோன்ற படங்கள் அல்லது காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

1 min
கொரியா உதவி
விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில் வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.

1 min
“மேய்ச்சல் தரவை தர மறுக்கின்றனர்"
மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணை பயாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் எட்டு வருடங்களாகக் கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள்.

1 min
அரச பாடசாலையில் 'கோட்', 'வேட்டையன்' திரையிடல்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் வி.கே.புரத்தில் உள்ள அரச உதவி பெறும் பெண்கள் பாடசாலையில், விஜய் நடித்த 'கோட்' மற்றும் ரஜினி நடித்த 'வேட்டையன்’ திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

1 min
ஹிஸ்புல்லா மீதான 'தாக்குதல் தொடரும்'
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று, இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

1 min
பாகிஸ்தானை வீழ்த்துமா அவுஸ்திரேலியா?
அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப்போட்டித் தொடரானது பிறிஸ்பேணில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
1 min
ஓய்வு பெறும் நபி
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் மொஹமட் நபி தெரிவித்துள்ளார்.
1 min
பெண்ணின் திருமண வயதில் திருத்தம்: 9ஆக குறைகிறது
ஈக்கில், பெண்ணின் திருமண வயதை 18இல் இருந்து 9ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய, அந்நாட்டு பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1 min
முதலாமிடத்துக்கு முன்னேறிய ஷகீன்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு பாகிஸ்தானின் ஷகீன் ஷா அஃப்ரிடி முன்னேறியுள்ளார்.
2 mins
மோடி நைஜீரியாவுக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 16ஆம் திகதியன்று, நைஜீரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط