Tamil Murasu - November 20, 2024

Tamil Murasu - November 20, 2024

انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Murasu بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $14.99
1 سنة$149.99
$12/ شهر
اشترك فقط في Tamil Murasu
سنة واحدة $69.99
شراء هذه القضية $1.99
في هذه القضية
November 20, 2024
உதவி பெறுவதிலிருந்து உயர்வடையும் நிலைக்கு முன்னேறும் குடும்பங்கள்
குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் சமூக ஆதரவு குறித்த அறிக்கை வெளியீடு.
1 min
தடையற்ற வர்த்தகம், முதலீடுகள் மூலம் வறுமையைப் போக்கலாம்
உலக நாடுகள் தடையற்ற வர்த்தகம், முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் பொருளியல் வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு,வறுமையை எதிர்த்துப் போரிடலாம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

1 min
காற்று மாசை ஒழிக்க செயற்கை மழை: டெல்லி அரசு தீவிரம்
இந்தியத் தேசியத் தலைநகர வட்டாரத்தில் காற்றின் தரம் ஆபத்தான அளவுக்கு மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் செயற்கை மழைக்கான ஏற்பாடுகளுக்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் டெல்லி அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

1 min
நாடுகடத்துவதற்கு ராணுவத்தை பயன்படுத்த டிரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தவும் ஆவணப்பதிவில்லாத கள்ளக் குடியேறிகளைப் பேரளவில் நாடுகடத்தும் தமது திட்டங்களில் உதவ அமெரிக்க ராணுவத்தை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக நவம்பர் 18ஆம் தேதி தெரிவித்தார்.

1 min
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா சூதாட்டக்கூட உரிமம் ஈராண்டுகளுக்கு மட்டுமே புதுப்பிப்பு
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் சூதாட்டக்கூட உரிமம் மூன்றாண்டுக்குப் பதிலாக ஈராண்டு காலத்திற்கு மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது.
1 min
'சமூகத் தயார்நிலையை உயர்த்த காவல்துறை, பங்காளிகள் இணைந்து செயல்படுகின்றன'
சிங்கப்பூர்க் காவல்துறை, சமூகத்தின் தயார்நிலையை உயர்த்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சமூகப் பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது என்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

1 min
‘பேர்ட் பாரடைஸ்' பறவைகளுக்கு இரையைக் கொண்டு செல்ல 'ரோபோ’
பறவைகள் மகிழ்வனத்தில் உள்ள பறவைகளுக்குத் தேவையான இரையைக் கொண்டு செல்ல ரோபோ எனப்படும் இயந்திர மனிதனைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

1 min
சிங்கப்பூர் - ஜெர்மனி இடையே உத்திபூர்வ உறவில் மேம்பாடு
பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் அணுக்கமாக ஒத்துழைக்க சிங்கப்பூரும் ஜெர்மனியும் முடிவு செய்துள்ளன.

1 min
லாட்டரி அதிபர் வீட்டில் இருந்து ரூ.12.41 கோடி ரொக்கம் பறிமுதல்
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டிலிருந்து ரூ.12.41 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min
இறுதிச் சடங்கின்போது கண் விழித்த பெண்ணால் பரபரப்பு
திருச்சி: திருச்சி அருகே உயிரிழந்துவிட்டதாகக் கருதி மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண் கண் விழித்ததை அடுத்து, மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.

1 min
அரிட்டாபட்டியில் சுரங்கம்: அரசியல் கட்சிகள் கண்டனம்
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பகுதியில் சுரங்கம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட ஏல நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
1 min
2 மணி நேரம் செயலிழந்த இதயம்; போராடி உயிரை மீட்ட மருத்துவர்கள்
இதயத் துடிப்பு நின்றுபோன ஒருவரை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பிழைக்க வைத்த எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பாராட்டு குவிகிறது.
1 min
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் 288 தொகுதிகளில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் திங்கட்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

1 min
நடிகையின் பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு முன்பிணை
பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது.

1 min
உள்ளூர் வளங்களைக் காக்க 30% தரவு மைய விண்ணப்பங்களை ரத்து செய்தது ஜோகூர்
தரவு மையங்களை அமைக்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 30 விழுக்காட்டை ஜோகூர் மாநில அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

1 min
ஹாங்காங்கில் 45 பேருக்குச் சிறைத்தண்டனை
முன்னாள் ஜனநாயக ஆர்வலர்கள் 45 பேருக்கு ஹாங்காங் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) சிறைத்தண்டனை விதித்துள்ளது.

1 min
‘பயத்துடன் நடித்தேன்’
கார்த்திக் நரேன் இயக்கத்தில், காலஞ்சென்ற நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’.

1 min
‘எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்த எதுவும் செய்யவில்லை'
‘கங்குவா’ படம் குறித்து வெளியாகும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து சூர்யாவின் மனைவி ஜோதிகா காட்டத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

1 min
Tamil Murasu Newspaper Description:
الناشر: SPH Media Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط