Tamil Murasu - November 22, 2024![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Murasu - November 22, 2024![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Murasu بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Murasu
سنة واحدة $69.99
شراء هذه القضية $1.99
في هذه القضية
November 22, 2024
சுவையான, புதுவகை உணவை உருவாக்க ஊக்குவிக்கும் மானியம்
சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த புதிய உணவு வகைகளை உருவாக்குவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது சிங்கப்பூர்.
![சுவையான, புதுவகை உணவை உருவாக்க ஊக்குவிக்கும் மானியம் சுவையான, புதுவகை உணவை உருவாக்க ஊக்குவிக்கும் மானியம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/4YdWzlYvo1732273103460/1732273186270.jpg)
1 min
பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை
டிசம்பர் முதல் குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குப் பதிலாக மற்றொரு தெரிவு
![பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/WBKKA9Om51732272840940/1732273013624.jpg)
1 min
அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு
லஞ்சம் வழங்க முயன்றதாக உலகப் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
![அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/faujQMGfu1732273014524/1732273103410.jpg)
1 min
‘கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை’
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தை உயிர்ப்பிப்பது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று மலேசியாவின் இரண்டாம் நிதி அமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்து உள்ளார்.
![‘கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை’ ‘கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை’](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/F1ZGKbU7x1732273187436/1732273380609.jpg)
1 min
அருட்கொடைகளை ஆதரிக்கும் புதிய திட்டத்தை நிறுவினார் அதிபர்
சிங்கப்பூர் மற்றும் ஆசியா முழுவதும் அர்த்தமுள்ள நன்கொடைகளை மேம்படுத்தும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள ‘இம்பேக்ட்எஸ்ஜி’ (ImpactSG) திட்டத்தை நிறுவினார் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்.
![அருட்கொடைகளை ஆதரிக்கும் புதிய திட்டத்தை நிறுவினார் அதிபர் அருட்கொடைகளை ஆதரிக்கும் புதிய திட்டத்தை நிறுவினார் அதிபர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/aNoKXLhK81732273384124/1732273602950.jpg)
1 min
தென்கொரியாவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன: ஹெங்
தென்கொரியாவில் துடிப்புமிக்க நிறுவனச்சூழல் நிலவுவதாகவும் வாய்ப்புகளும் வளங்களும் அங்கு கொட்டிக் கிடப்பதாகவும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.
![தென்கொரியாவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன: ஹெங் தென்கொரியாவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன: ஹெங்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/YBpXGIf_91732273605379/1732273654017.jpg)
1 min
‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’
தேசிய சுற்றுப்புற வாரியம், பொதுச் சுகாதார மன்றத்தின் ஏற்பாட்டில் ‘தூய்மையான பொதுக் கழிவறைகள் இயக்கம் 2024’ வியாழக்கிழமை (நவம்பர் 21) தொடக்கம் கண்டது.
![‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’ ‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/1ekBSTZHq1732273656612/1732273810204.jpg)
2 mins
பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனையில் அனுமதி
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில், ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவை வழங்கும் ஏசி7 பேருந்தும் ஒரு காரும் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனையில் அனுமதி பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனையில் அனுமதி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/sJPKXUXzM1732273815467/1732273891928.jpg)
1 min
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த புதன்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என குடும்பநல நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
![தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/052BTWgO41732273896299/1732273997703.jpg)
1 min
ரூ.279 கோடி செலவில் பிரம்மாண்ட டைடல் பார்க்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
![ரூ.279 கோடி செலவில் பிரம்மாண்ட டைடல் பார்க் ரூ.279 கோடி செலவில் பிரம்மாண்ட டைடல் பார்க்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/l2ulU2qZb1732274007035/1732274165139.jpg)
1 min
ஆந்திராவில் 5 ஆண்டுகளில் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டுமனை
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வீட்டுமனை இல்லாத அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி கூறியுள்ளார்.
![ஆந்திராவில் 5 ஆண்டுகளில் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டுமனை ஆந்திராவில் 5 ஆண்டுகளில் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டுமனை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/L3ZxHYNEu1732276573713/1732276616680.jpg)
1 min
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தல்
அதானி லஞ்ச ஊழல் விவகாரம்
![நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/4hOac5JkN1732274172819/1732276324324.jpg)
1 min
வட காஸாவில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
வட காஸாவில் அதிகமானோர் இருந்த குறைந்தது ஐந்து வீடுகள் மீது இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) வெடிகுண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது.
![வட காஸாவில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் வட காஸாவில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/xM36rv80y1732276513666/1732276568253.jpg)
1 min
தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா
நயன்தாரா ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்திக் கொண்ட நிலையிலும் தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொல்லி இருப்பது தற்பொழுது பேசுபொருளாகி இருக்கிறது.
![தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/TU82J4_W61732276316993/1732276377430.jpg)
2 mins
Tamil Murasu Newspaper Description:
الناشر: SPH Media Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط