CATEGORIES
فئات
ஊரகப் பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் தகவல்
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தினம் ஒரு மூலிகை
செந்நாயுருவி
75வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவை முன்னிட்டு மாணவர் பேரணி
புதுக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் வம்பனில் 75 வது சுதந்திர தின அமிர்த பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் கிசான் திட்ட பயனாளிகள் நில ஆவணங்களை சரி பார்க்கலாம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் 3 தவணையாக ரூ.6,000 உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் ஆவணங்களுடன் விவசாயித்துறை அலுவலகத்தில் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தினம் ஒரு மூலிகை சீமையத்தி
சீமையத்தி இலைகளை அகன்ற உடைய, மர வகுப்பை சிறு சேர்ந்த, மர வகை நாட்டு அத்திப்பழத்தை விட பெரியதாகவும், பொருந்திய சற்று செந்நிறம் தாகவும் இருக்கும். பதப்படுத்தப்பட்ட பழங்கள் கடைகளில் கிடைக்கும்.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி
முதல் காலாண்டில் கடந்தாண்டின் இதே காலகட்டத்தை விட 31% அதிகரிப்பு
கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரம், தேக்கல்பட்டி கிராம ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இனங்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கள ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிய இயந்திர நிலையங்கள்
துணைவேந்தர் துவக்கி வைத்தார்
வளம் கொழிக்கும் கரி மூட்டம் தொழில்
பயன் கரிமூட்டத்திற்கு படுத்தப்படும் சீமைக்கருவேல் 1950க்கு பின் எரிபொருளாக அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய நாட்டு தாவரம்
தினம் ஒரு மூலிகை
குறட்டை அல்லது சவுரிக்கொடி
குறைந்த வாடகையில் இயங்கும் டிராக்டர்கள் சேவை
தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
75வது ஆண்டு சுதந்திர தின அமிர்த பெருவிழாவை முன்னிட்டு நீர்வள நிலவளத் திட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டிகள்
இராமநாதபுரம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக கோவை, நீர் நுட்ப மையத்துடன் இணைந்து நீர்வள நிலவளத் திட்டம் கடந்த நான்கு வருடமாக நயினார் கோவில் வட்டார பகுதிகளில் TN SARN மரம் நடும் விழா செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுங்குறிச்சி, உடையார் குடியிருப்பு, R.S.மங்களம், பாண்டியூர், கார்குடி, மும்முடிச்சாத்தான், சின்னஅக்கிர மேசி, அரசடி வண்டல் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடமாக மும்முடிச்சாத்தான் கிராமம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்கள் வழங்குதல், இடுபொருள்கள் வழங்குதல், செயல் விளக்கங்கள், வயல் விழாக்கள் மற்றும் கண்டுணர்வு சுற்றுலா மூலம் தொழில் நுட்ப பார்வையிடல் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறுவை நெல் சாகுபடி: நாற்றங்காலில் ஏற்படும் நோய் தாக்குதல் மற்றும் மேலாண் முறைகள்
நெற்பயிர்களில் நாற்றங்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல், சத்து பற்றாக்குறை மற்றும் கலைகளின் தாக்கம் ஆகியவை ஆகும். அதுவே அதிக மகசூலை குறைக்கும். நெற்பயிர்களில் நாற்றங்காலில் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளும், கண்டறியும் முறைகள் மற்றும் அதனின் மேலாண்மை முறைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இயற்கை வேளாண்மையில் பயிர் பாதுகாப்பு முறைகள்
இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்
தினம் ஒரு மூலிகை
குருவிச்சிப்பூண்டு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசு விரைவு பேருந்துகளில் விளைபொருட்களை எற்றி செல்லும் வசதி அறிமுகம்
LUGGAGE CHAMBER
தினம் ஒரு மூலிகை குங்கிலியம்
குங்கிலியம் காடுகளில் தானாக வளரும் கருமருது எனப்படும் மரத்தின் பிசினே குங்கிலியம் ஆகும்.
அங்கக முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி விவசாயிகள் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல் படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு, அங்கக முறையில் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி திருவாக்குடி கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ரெங்கசாமி, தலைமை வகித்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கலா கருப்பையா முன்னிலை வகித்தார்.
தென்னையில் குருத்தழுகல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்
தமிழ்நாடு முழுவதும் தென்னை அதிக அளவில் பயிரிடப் படுகிறது. இந்த தென்னை மரப் பயிரில் பூச்சி மற்றும் நோய்கள் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் குருத்தழுகல் நோய் மிக முக்கியமாகும்.
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி ஆண்டி மடம் வட்டாரத்தில் கலைஞரின் ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கொவிட்-19 நெருக்கடிக்கு இடையிலும் கயிறு ஏற்றுமதி பெருமளவு அதிகரிப்பு
கொவிட்-19 பாதிப்பால் ஏற்பட்ட நெருக்கடிக்கு இடையேயும் இந்தியாவில் கயிறு பொருட்கள் ஏற்றுமதி 2021-22 காலக் கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 12,34,855 மெ. டன் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.4,340.05 கோடியாகும். இதற்கு முந்தைய ஆண்டில் ரூ.3,778.98 கோடி அளவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட இது அதிகம் என கயிறு வாரியத்தின் தலைவர் டி குப்புராமு தெரிவித்துள்ளார்.
கன மழையால் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்வு
தேனி மாவட்டத்தில் இடைவிடாது பெய்துவரும் கன மழை யினால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
முட்டை விலை 20 காசுகள் சரிவு
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அரசு விதைப்பண்ணை மற்றும் கர அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கோ.வளர்மதி, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், சென்னை 29.7.22 அன்று ஆய்வு மேற்கொண்டார்.
தினம் ஒரு மூலிகை குருந்து
குருந்து கொத்தான வெண்ணிற மலர்களையும் உருண்டை வடிவ காய்களையும் உடைய முள் உள்ள எலுமிச்சை இன மரம்.
தமிழகத்தில் இடியுடன் கூடி மழை பெய்ய வாய்ப்பு! 5ஆம் தேதி வரை கன மழை தொடரும்!!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிகன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தினம் ஒரு மூலிகை கிச்சிலி கிழங்கு
கிச்சிலி கிழங்கு அல்லது பூலாங்கிழங்கு என்று அழைப் பார்கள். மஞ்சள் இனத்தைச் சார்ந்த சிறு செடி. கிழங்குகள் வெள்ளை நிறமாகவும், மனம் உடையதாகவும் இருக்கும்.
தென்னையை தாக்கும் நோய்கள் வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆலோசனை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தென்னையை தாக்கும் நோய்கள் முறையில் கட்டுப் படுத்துவது குறித்து என்று காளையார்கோவில், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.என்.செந்தில்நாதன், விரிவான முறையில் தொழில் நுட்பங்கள் பற்றி கூறினார்.