CATEGORIES
فئات
வியட்நாம் மாரியம்மன்!
தமிழகம் - சீனா இடையிலான உறவு 3,000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் நீட்சி இன்றும் தொடர்கிறது என்பதற்கு சான்றாக விளங்குகிறது சைகோன் நகரில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில்.
கிரிக்கெட் கையுறை, காலணியைத் தைத்துக் கொடுப்பதில் இந்திய அளவில் கில்லாடி இவர்தான்!
நெப்போலியன் போருக்குத் தயாராகுத் தரும் அதே முக்கியத்துவத்தை காலணிக்கும் கொடுப்பார்.
மரண விளையாட்டு...
சமூகவலைத் தளப் பக்கங்களைத் திறந்தாலே நம் கண்முன் வந்து நிற்கிறது 'ஸ்கு விட் கேம்'. சமீபத்தில் நெட்பி ளிக்ஸி'ல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் கொரியன் வெப் சீரிஸ் இது.
ஸ்டாண்ட் அப் பெடலிங்...
உலகளவில் கலக்கும் சென்னை பயிற்சியாளர்!
நீரின்றி அமையாது உலகு..
இந்தியாவில் தண்ணீர் வியாபாரம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
பாகுபலி கோல்ட் மொமோ
சில மாதங்களுக்கு முன்பு தங்க பிரியாணியும், தங்க வட பாவும் செம வைரலானது.
உனக்கு நான் எதிரி...எனக்கு நீ எதிரி...
“கண்டிப்பா ஆக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது.
தமிழகத்தில் மூன்றாம் இடம்...பெண்கள் பிரிவில் முதலிடம்...
தேர்வில் சாதித்த தென்காசி மாணவி
காதலின் நினைவுச்சின்னம்
போஸ்னி ஈஸ்னியா நாடு முழுவதும் வோஜின் என்ற பெயர் செம வைரலாகி வருகிறது.
இரட்டையர் கிராமம்
எங்கு திரும்பினாலும் கண்களுக்கு இரண்டு இரண்டாகத் தெரியும் மக்கள். யெஸ். அது இரட்டையர்கள் அதிகமாக வசிக்கும் கிராமம்!
1 அடி இன்ச் உயரமுள்ள பாடிபில்டர்!
சமீபத்தில் உலகிலேயே உயரம் குறைவான பாடிபில்டர்' என்ற கின்னஸ் சாதனைப் பட்டத்தை தன்வசமாக்கியிருக்கிறார் பிரதிக்.
தமிழகத்தில் முதல் முறையாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு திடல்
செல்போனைத் தொட்டாலே பிள்ளைகளை பெற்றோர் காரணத்தால் ஆன்லைன் வகுப்பிற்காக ஒரு தொகை செலவிட்டு, ஆண்ட்ராய்டு வாங்கித்தரும் கட்டாயத்திற்கு ஒவ்வொரு பெற்றோருமே ஆளாகி இருக்கின்றனர்.
போலீஸ் மியூசியம் அன்புடன் வரவேற்கிறது!
கடந்த வாரம் சென்னையில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஜெர்மன் அம்மா
அறிவியல் விஞ்ஞானி to அதிபர்...
வாழையிலை பேக்கிங்
பிளாஸ்டிக் பொருட்கள் நமது சுற்றுச்சூழலை நாட்டில் உணவுப் பொருட்களை வாழையிலையில் பேக்கிங் செய்து கொடுத்து வருகின்றது "ரிம்பிங் சூப்பர் மார்க்கெட்'.
கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லரை ஜாலியா எடுத்திருக்கோம்! டாக்டர் சீக்ரெட்ஸ்
'செல்லம்மா செல்லமா...', ஓ பேபி...' என எல்லா திசைகளிலும் லாக்டவுன் கால மாஸ்ரிபீட் மோட் டாக்டர் பாடல் கள்தான்.
7 இயக்குநர்கள் உட்பட 49 சீனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ் இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க!
சந்தானம், சூரி மட்டும் தான் என்னுடைய படத்தில் இல்லை. மற்றபடி ஜனங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும் அத்தனை முகங்களும் இருக்கிறார்கள்..." பெருமிதம் கொள்கிறார் ராஜவம்சம்’ இயக்குநர் கதிர்வேலு. இவர் இயக்குநர் சுந்தர்.சியிடம் தொழில் பயின்றவர். ரிலீஸ் பிசியில் நிதானத்தோடு பேச ஆரம்பித்தார்.
பேயை காதலிக்கும் ஸ்கூல் பொண்ணு!
சினிமா டல்கிஸ்
ஹிட்லரின் ராணுவத்தில் பயிற்சி பெற்ற Biker Gangaஐ அழிக்கும் அஜித்!
சினிமா டல்கிஸ்
நீரின்றி அமையாது உலகு...
மழை நீர்... உயிர் நீர்..!
தமிழக ஆண்ழகர்கள்!
மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும்
வரதட்சனை வாங்கினால் டிகிரி ரத்து!
புதிய திட்டம்
சிவகுமார் என்கிற பெயருக்கும் சிவகுமார் பொண்டாட்டி... என்கிற பாடலுக்கும் எதிர்ப்புகள் கிளம்பியதா..?
சினிமா டல்கிஸ்
குழலினது..
சிறந்த கதை
கடமையை விடாமல் செய்வதால் வந்த பிரச்னைக்கான தீர்வுதான் படம்!
சினிமா டல்கிஸ்
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!
அறிவித்த வேகத்தில் அதிரடியாக செயல்படுத்திய விவசாயிகளின் முதல்வர்!
இது கல்லூரி படம்தான்...ஆனால், ஒரு ஃபிரேம் கூட வகுப்பறையில் இருக்காது!
கல்வியின் மற்றொரு பக்கத்தை கதைக்களமாக்கி 'செல்ஃபி' படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மதிமாறன். ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
லைவ் ரிக்கார்டிங் எதற்காக..?
பதில் சொல்கிறார் சவுண்ட் டிசைனர் மற்றும் சூப்பர்வைசிங் சவுண்ட் எடிட்டரான ஆண்டனி டி.ஜே.ரூபன்
வேலூர் பொண்ணு
சினிமா வாய்ப்பு
உலகம் சுற்றும் 70 வயது பேராசிரியை!
ஒகுலுக்கல், பாண்கை கரடியுடன் செல்ஃபி, ராஜ நாகத்துடன் மல்லுக்கட்டு...' இப்படித்தான் சுதா மகாலிங்கத்தின் புகைப்படங்களைப் பார்க்கும் போது நம்மைச் சொல்ல வைக்கிறது.