CATEGORIES
فئات
"400 பேரில் நான் மட்டும்"
அதிதிபாலன் பேட்டி!
"2323"
கோலிவுட் கார்னர்
"ராதிகாவின் கோபம்தான் கெட்ட குணம்”
சரத்குமார் ஓப்பன் டாக்!
மாயநதி விமர்சனம்
கௌசல்யா (ஹீரோயின் வெண்பா) வழக்கமாகப் பள்ளிக்குச் செல்லும் வயதான ஆட்டோ டிரைவருக்கு விபத்து ஒன்றில் கால் முறிந்துவிடுகிறது.
மீண்டும் பாரதிராஜா!
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘மீண்டும் ஒரு மரியாதை'.
பிரியா பவானி! 'டீப் டிஸ்கஷன்' ரகசியங்கள்!
தனியார் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக நுழைந்து, டி.வி. சீரியல் நடிகையாக வலம் வந்து, இப்போது சினிமாவிலும் கவனிக்கத்தக்க ஹீரோயின்களுள் ஒருவராக இருக்கிறார் ப்ரியா பவானிசங்கர்.
பாயலின் கவர்ச்சிப் பாய்ச்சல்!
'ஆர்.எக்ஸ். 100' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாயல் ராஜ்புத்.
பயோபிக்கில் அனுஷ்கா!
திருமணத்துக்குப்பிறகு, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார்.
சந்தானத்தால் நொந்த தயாரிப்பாளர்!
கடந்த 31-ஆம் தேதி சந்தானம் நடித்த டகால்டி', 'சர்வர் சுந்தரம்' ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக விருப்பதாகத் தொடர்ந்து விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன.
நித்யாமேனனின் புது அவதாரம்!
நடிப்புக்கு ஸ்கோப் கொடுக்கிற படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார் நித்யா மேனன்.
தீபிகாவுக்கு நெருக்கடி!
டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, பாலிவுட் நடிகை தீபாவுக்கு ஏகப்பட்ட ப்ரஷர்.
'சித்தி-2' வின் 'டகால்டி!'
' சித்தி ' ... இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக (இந்தக் குரல் ஒலிக்கும் அதே சன் டிவியில்) மெகா மெகா ஹிட் அடித்த சீரியல் அது.
''ரசிகர்களின் அன்புதான் ஊக்கப்படுத்துகிறது''
அருண் விஜய் ஹேப்பி!
“அவர்களிடம் போங்க”-அமலாபால் கொதிப்பு!
அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'அதோ அந்த பறவை போல'.
மயிலு மகளின் திகில் கதை!
நட்சத்திர வெளிச்சத்துடன் சினிமாவில் நுழையும்போது அதற்கான பொறுப்பு மிக அதிகமாகிவிடுகிறது.
நயன்தாரா கடுப்பு! காயத்ரி ஜிலீர்ப்பு! விஜய்சேதுபதி விழிப்பு!
தனக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள 'மூக்குத்தி அம்மன்' படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்குத் தயாராக இருப்பதால் செம் ஹேப்பியாக இருக்கிறார் நயன்தாரா.
கார்த்தி(யை) கொண்டாடிய கிராமம்!
நடிகர் கார்த்தியின் 'உழவன் ஃபவுண்டேஷன்' சார்பில், தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பவர்களுக்கு உழவர் விருதும், ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஏ.எல்.விஜய்க்கு ஏன் இந்த வேலை?
ஜெயலலிதா வாழ்க்கையை ஆளாளுக்கு சினிமாவாகவும், வெப்சீரியலாகவும் எடுத்து வருகிறார்கள்.
"ஷகிலா மாதிரி நான் கிடையாது"
சோனா டென்ஷன்!
"திராணி இல்லாதவர்கள்"
அமீர் ஆதங்கம்!
நடிகைகளின் விவாகரத்தும் தற்கொலைகளும்!
உன்னுடைய பழைய வாழ்க்கையைப் பத்தி நான் எதுவும் நினைக்க மாட்டேன். அதேமாதிரி என்னோட பழைய வாழ்க்கையைப் பத்தி நீ எதுவும் மனசுல வச்சுக்காத.
‘நானும் சிங்கிள்தான்” நயன்-சிவன் திகில் லவ் ஸ்டோரி!
'தேர் இஸ் கம்பெனி' பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகைப் பூ' கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'நானும் சிங்கிள் தான்.'
மர்டர் மிஸ்ட்ரி!
கோலிவுட் கார்னர்
சீரியல் நடிகை(கணவர்)களின் விவாகரத்தும் தற்கொலைகளும்!
சினிமா உலகைப்போலவே சீரியல் உலகிலும் நடிகர்- நடிகைகளின் விவாகரத்தும் தற்கொலைகளும் தற்போது சகஜமாகிவிட்டன.
'தர்பார்-க்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா?
விவசாயம் பற்றியும், விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும், விவசாயம் நலிவடைந்திருப்பதன் பின்னுள்ள வணிக அரசியல் பற்றியும் பேசும்படம் ‘வாழ்க விவசாயி'.
"மறக்க முடியாத பாராட்டுகள்" - வெற்றியின் உற்சாகம்!
'8 தோட்டாக்கள்' மூலம் நாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப் பெற்று, 'ஜீவி' படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர் நடிகர் வெற்றி. தற்போது ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
சின்மயி-ன் சேட்டைப் பொங்கல்!
சமூக சேவை செய்யும் அமைப்பான ரோட்டரி கிளப்மூலம், அதன் உறுப்பினர்களான செல்வந்தர்களும் தொழிலதிபர்களும், தங்களால் இயன்ற உதவியை ஏழை, எளியோருக்குச் செய்துவருகின்றனர்.
'தேடு' சிவகாசி முருகேசனின் 'லட்சிய' பொங்கல்!
எத்தனை இடையூறு வந்தாலும், யாருடைய உந்துதலும் இல்லாமல். ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருவதே, லட்சியம் ! அந்த வகையில், முருகேசனை 'லட்சிய புருஷன்' என்று தாராளமாகச் சொல்லலாம்.
'அவதார்-ன் தமிழ்ப் பொங்கல்!
உலக சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் 'அவதார்.'
விஷ்ணு விஷாலின் 'குஜால்' பொங்கல்!
தெலுங்கு அப்பாவுக்கும் சீனா அம்மாவுக்கும் பிறந்தவர் ஜுவாலா கட்டா.