CATEGORIES
فئات
வீதி வீதியாகச் சென்று சேலத்தில் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சுகாதாரத் துறையைக் கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் கைது
தமிழக சுகாதாரத் துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெண்களுக்கான அனைத்து திட்டங்களும் வீடு தேடி வரும்
செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் உறுதி
தீங்கு விளைவிக்கும் எந்த திட்டத்துக்கும் அனுமதி இல்லை அதானி துறைமுக திட்டத்தை ஆதரிக்க மாட்டோம்
தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
திருமங்கலம் தொகுதி மக்களுக்காக தந்தையை அர்ப்பணித்து விட்டோம்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் பிரச்சாரம்
தேர்தல் பணியால் வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகம்
சான்று பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பேரவை தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம்
தேர்தல் பிரச்சாரத்தில் டி.ஆர். பாலு வாக்குறுதி
வீட்டு வேலை செய்வோர், ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் உட்பட முறைசாரா தொழிலாளர்களுக்கு தடுப்பூசி
மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தகவல்
வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்
ஸ்ரீரங்கத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி
கும்மிடிப்பூண்டி வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு
ஜவுளிப் பூங்காவும் அமைக்கப்படும் என ஸ்டாலின் உறுதி
மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட விளையாட்டு ஆய்வகம் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் அடுத்த முட்டுக்காடு பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு, மூளை முடக்குவாதத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 25-ம் தேதி தேசிய மூளை முடக்குவாத தினம் அனுசரிக்கப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
பொதுச்செயலாளர் துரைமுருகன் நம்பிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 மகளிர் வாக்குச் சாவடிகள் உருவாக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 14 மகளிர் வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
செய்யூரில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை
அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத் உறுதி
திருவள்ளூர் மாவட்டத்தில் 2,612 வாக்குச் சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சாதி அடிப்படையில் வாக்கு சேகரிக்கும் திமுகவை புறக்கணிக்க வேண்டும்
மத்திய அமைச்சர் வேண்டுகோள்
வேட்பாளருக்கு தேநீர் செலவுக்கு பணம் அளிக்கும் வாக்காளர்கள்
வியப்பில் ஆழ்த்தும் திருவள்ளூர் தொகுதி
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வாக்காளர்களுக்கு முகக்கவசம் வழங்கி அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்
செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் கரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் வாக்காளர்களுக்கு முகக்கவசம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரோனா தொற்றால் திமுக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி
சோழிங்கநல்லூர் தொகுதியில் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
திமுக மீது பிரதமர் மோடி அவதூறு கூறுகிறார்
தென்காசி தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் புகார்
பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிகார துஷ்பிரயோகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.ராஜா குற்றச்சாட்டு
ரேஷன் கடைகளை மூட மத்திய அரசு திட்டம்
மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் புதிதாக 2,342 பேருக்கு கரோனா; ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் புதிதாக 2,342 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 16 பேர் உயிரிழந்தனர்.
மம்தாவின் தோல்வி அச்சத்தைக் கொடுக்க வேண்டும்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு
ஐரோப்பிய கோடீஸ்வரர் பீட்டர் கெலினர் மரணம்
அலாஸ்காவில் ஹெலிகாப்டர் விபத்து
இந்தியாவின் செஸ்ராணி
இந்திய செஸ் உலகில் ராணியாக வலம் வரும் கொனேரு ஹம்பியின் பிறந்தநாள் இன்று.
லடாக்கில் எல்லையில் ராணுவ வீரர்கள் நடனமாடும் வீடியோ வைரல்
புதுடெல்லி: லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திமுக ஆட்சி அமைந்தால் யாரும் தொழில் செய்ய முடியாது
தருமபுரி பிரச்சாரத்தில் ராமதாஸ் எச்சரிக்கை
அதிமுக ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும்
மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் நம்பிக்கை