CATEGORIES
فئات
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகல நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் திருவிழா தொடங்கியது
205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
திருப்பதியில் ட்ரோன்களை எதிர்கொள்ள ரூ.2,500 கோடி செலவில் பாதுகாப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது.
நீதிமன்றத்தை அவதூறாக விமர்சித்த வழக்கில் திருமயம் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜர்
செப்.17-ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு
தடுப்பூசி திட்டத்தில் அரசியல் வேண்டாம் மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்
மக்களவையில் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள 68 மாணவர்களுக்கு இருளர் சான்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் இருளர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை
வக்ஃபு வாரிய தலைவராக அப்துல்ரகுமான் தேர்வு
தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவரும், வேலூர் தொகுதி முன்னாள் எம்.பி.யுமான எம்.அப்துல்ரகுமான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் - ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அமெரிக்க தூதரகம் சார்பில் ஜூலை 28-ம் தேதி நாசா பொறியாளர் ஸ்வாதி மோகனுடன் இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு
பல்வேறு துறை சாதனையாளர்கள் பங்கேற்பு
தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற கல்லூரி மாணவனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாரி. அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (19). சென்னையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் விநியோகம்
32 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
எதிரி நாட்டின் பீரங்கியை தாக்கி அழிக்கவல்ல, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக நேற்று சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஸ்ரீ சாய்ராம் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி கல்லூரி மாணவிகள் 3 பேர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை
சாய்ராம் கல்விக் குழுமத்தால் 2001-ம் ஆண்டு முதல் ஸ்ரீ சாய்ராம் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் ஸ்ரீ சாய்ராம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி 11 தங்கப் பதக்கங்களையும், சித்தா கல்லூரி 7, ஆயுர்வேதா கல்லூரி 5 தங்கப் பதக்கங்களையும் ஏற்கெனவே பெற்றுள்ளன.
இலங்கை தமிழர்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதி
செங்கையில் 2 அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் வழங்கப்பட்டது.
பொதுப்பணித் துறை வளர்ச்சிப் பணிகள் பொறியாளர்களுடன் தாம்பரம் எம்எல்ஏ ஆலோசனை
தாம்பரம் தொகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேற்று பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவில் ஈரோடு புறநகர் மாவட்டம் இரண்டாகப் பிரிப்பு - புதிய மாவட்ட செயலாளர்களாக செங்கோட்டையன், கருப்பணன் நியமனம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்
டிஜிபி அலுவலகத்தில் புகார்
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுக்கான உதவி மையம் திறப்பு
கட்டணமில்லா தொலைபேசி, வாட்ஸ் அப்பில் புகார் தரலாம்
கோவிலம்பாக்கத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி, பரங்கிமலை கிழக்கு ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பங்கேற்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து விளக்கி பேசினார்.
குன்றத்தூர் ஒன்றிய ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரசங்கால். செரப்பணஞ்சேரி ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி, நெல்லையில் ஒருநாள் முன்னதாக பக்ரீத் கொண்டாட்டம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் சில பகுதிகளில் கேரளாவைப் பின்பற்றி ஒருநாள் முன்னதாக நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சும் குறுவை நெல் சாகுபடி
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை நெல் சாகுபடி ஏறத்தாழ 3.5 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.
உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜா முன்ஜாமீன் மனு தள்ளுபடி
திருமயம் நீதிமன்றத்தில் ஜூலை 23-ல் ஆஜராக உத்தரவு
விண்வெளிக்கு செல்லும் 5-வது இந்தியர் சஞ்சால் கவான்டே
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உடன் ராக்கெட்டில் இன்று பயணம்
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது
தமிழக பாஜக நிலைப்பாடு குறித்து அண்ணாமலை விளக்கம்
ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா?
வாரியத் தலைவர் பதவி பறிப்பால் புதிய எதிர்பார்ப்பு
தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆய்வு
தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்த நடமாடும் உடனடி ராணுவ பாலம் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு பகவிடல்லி
ராணுவ வீரர்களும் ராணுவ வாகனங்களும் ஆறுகளையும் பள்ளங்களையும் கடந்து செல்ல பாலங்கள் தேவை. இதற்காக கால விரயம் இல்லாமல் உடனடியாக அமைத்து பயன்படுத்தக் கூடிய உடனடி பாலங்கள் உண்டு. இப் படிப்பட்ட பாலங்களை டிஆர்டிஓ வடிவமைத்து வருகிறது. இந்த வகையில் குறுகிய இடைவெளி பால அமைப்பு (Short Span Bridging System) என்ற பெயரில் உடனடி பாலம் வடிவமைக்கப்பட்டது. இந்த அமைப்பு ஏறக்குறைய 9.5 மீட்டர் இடைவெளி வரை இணைத்து பாலம் அமைக்கும். இந்த பாலத் தின் அகலம் 4 மீட்டர். இவை ராணுவ டேங்க் உள்ளிட்ட கனரக வாகனங்களின் எடையை தாங்க வல்லது.
கர்நாடகா அணைகளில் உபரிநீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 18,000 கன அடியாக அதிகரிப்பு
அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
கொடைக்கானலில் திரண்ட சுற்றுலாப் பயணிகள் சாரலில் நனைந்து குதூகலம்
சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படாத போதும் விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். சாரல், தழுவிச் சென்ற மேகக் கூட்டங்கள் என இயற்கை எழிலைப் பார்த்து ரசித்தனர்.
அடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு தொல்காப்பிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம்
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 2007-ம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011-ம் ஆண்டில் அதைத்திறந்து வைத்தார்.