CATEGORIES
فئات
சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
சமுக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதையான 'குயின்' சீரியலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் ஏ.எல்.விஜய் 'தலைவி' என்ற பெயரில் தமிழிலும், இயக்குநர் விஷ்ணுவர்தன் இந்தூரிஜெயா' என்ற பெயரில் இந்தியிலும் திரைப்படம் எடுத்து வருகின்றனர்.
ஆந்திர கோயிலுக்காக மாமல்லபுரத்தில் 13 அடி உயர சிவலிங்கம் தயாரிப்பு
ஆந்திர மாநில கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக செய்யப்பட்டுள்ள 25 டன் எடை கொண்ட 13 அடி உயர சிவலிங்கம்.
ஆட்டுப் பட்டியில் பதுக்கி வைத்திருந்த 1, 352 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆட்டுப் பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள்.
5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கும் மாகரல் தரைப்பாலம்
காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் சேதமடைந்த நிலையில் இருக்கும் மாகரல் தரைப்பாலம்.
காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
காஞ்சிபுரத்தில் பெரியார் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் திமுகவினர்.
கரோனா விதிமுறைகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது புகார்
கரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய திரைப்படங்களுக்கான படப்படிப்பை நடத்த முடியாமல் திரையுலகமே ஸ்தம்பித்துள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி செல்லும் வெண்கல மணி
10 கி.மீ. தூரத்துக்கு ஓசை கேட்கும்
எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு திரும்பினார்
மருத்துவப் பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆர்பிஐ கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் மசோதா நிறைவேற்றம்
கூட்டுறவுவங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக 14 பள்ளிகள் மீது புகார்: அமைச்சர்
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக 14 தனியார் பள்ளிகள் மீது புகார் வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்நாடக பாஜக எம்.பி. உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரை சேர்ந்த அசோக் கஸ்தி (55) தன் பள்ளிகாலத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போது ஏபிவிபி அமைப்பில் தீவிரமாக இயங்கிய அவர், பின்னர் பாஜகவில் இணைந்தார்.
வேலைவாய்ப்பை மறுப்பதா? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
நாட்டின் பொருளாதார நிலை, வேலையில்லா திண்டாட்டம், சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, கரோனா பரவல் ஆகியவை குறித்து மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கரோனா தொற்று நீங்க சிறப்பு வேள்வி பூஜை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டும், கரோனா தொற்று நீங்கவும், முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடையவும் நேற்று சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.
144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாதா? அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி
சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமிழக முதல்வருக்கு பொருந்தாதா என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா (71) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
99வது பிறந்த நாள் விழா எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வாசகர்களுடன் கொண்டாட்டம்
99-வது வயதில் அடியெடுத்து வைக்கும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், வாசகர்கள் அளித்த கேக்கை வெட்டி மகிழ்கிறார். உடன், விருது பெற்ற எழுத்தாளர் கண்மணி குணசேகரன், புதுவை இளவேனில், கவிஞர் உமாமோகன், முனைவர் ஞானபாரதி, ஊடகவியலாளரும், எழுத்தாளருமான பாண்டியன், எழுத்தாளர் சிவக்குமார், முனைவர் ரம்யா, ஜவஹர்.
வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்களை முதல்வர் இன்று திறக்கிறார்
வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில் ஜி.எஸ்,டி. சாலையில் ரூ.137 கோடியில் கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்களை, இன்று காலை முதல்வர் பழனிசாமி நேரில் திறந்து வைக்கிறார்.
சமூக வலைதளங்களில் மிரட்டல் ஜெயா பச்சனுக்கு கூடுதல் பாதுகாப்பு
மகாராஷ்டிர அரசு வழங்கியது
ராஜஸ்தானில் கோயிலுக்கு சென்றபோது ஆற்றில் படகு கவிழ்ந்தது 14 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு
நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு
சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது
ஒரு சங்கீதக்காரர் ஆகியிருந்தால்!
கிரா., "நான் சங்கீதக்காரன் ஆக ஆசைப்பட்டேன். காலம் என்னை எழுத்தாளனாக மாற்றிவிட்டது'' என்று அடிக்கடி சொல்வார்.
பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் மீராவுக்கு, காவல் நிலையத்தில் வளைகாப்பு நடந்தது. இன்ஸ்பெக்டர் கற்பகம், திலகமிட்டு மீராவை வாழ்த்தினார்.
கரோனா செலவினங்களை ஈடுகட்ட எம்.பி.க்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு
மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு
முறைகேடுகளை தடுக்கும் விதத்தில் தெலங்கானா மாநிலத்தில் 10 நிமிடங்களில் பத்திரப் பதிவு
முதல்வர் சந்திரசேகர ராவ் நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் ஊராட்சியில் சித்திரங்களால் பொலிவு பெற்ற குளம்
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், போந்தூர் ஊராட்சியில் சீரமைக்கப்பட்ட வடாத்தா குளம், பக்கவாட்டுச் சுவரில் வரையப்பட்ட சித்திரங்களால் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு வலியுறுத்தல்
நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித் துள்ள கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் அனுப்பியுள்ளார்.
மிதக்கும் திரையரங்கம்!
கரோனோ எல்லாவற்றையும் முடக்கிப் போட்டுவிட்டது.
கரோனா பாதிப்பு அதிகரிப்பு பற்றி ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சனம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், "இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்த வாரத்தில் 50 லட்சத்தைத் தாண்ட உள்ளது.