CATEGORIES

வெங்கட்பிரபு இயக்கத்தில் -சிவகார்த்திகேயன்.!
Malai Murasu

வெங்கட்பிரபு இயக்கத்தில் -சிவகார்த்திகேயன்.!

'டான்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 20 வது படத்திற்கு தற்போது 'பிரின்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 22, 2022
'பேண்டஸி' படங்கள் இயக்க ஆசை! -நடிகை ஜனனி சுவாரசிய பேட்டி!!
Malai Murasu

'பேண்டஸி' படங்கள் இயக்க ஆசை! -நடிகை ஜனனி சுவாரசிய பேட்டி!!

அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில், அசோக் செல்வன் நடித்துள்ள புதிய படம் 'வேழம்'. கே 4கிரியேஷன்ஸ் படநிறுவனம் சார்பில் கேசவன் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

time-read
1 min  |
June 22, 2022
படம் முழுவதும் தோளில் வைத்து தான் படமாக்கினேன்! ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்...
Malai Murasu

படம் முழுவதும் தோளில் வைத்து தான் படமாக்கினேன்! ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்...

வெங்கட் பிரபுவின் 'மன்மதலீலை' படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், தனது அடுத்த படமான நயன்தாராவின் 'ஓ2' படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

time-read
1 min  |
June 22, 2022
நாகசைதன்யா - சோபிதா காதல் விவகாரம்: சமந்தா காட்டமான மதிவு!
Malai Murasu

நாகசைதன்யா - சோபிதா காதல் விவகாரம்: சமந்தா காட்டமான மதிவு!

கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா 2021ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

time-read
1 min  |
June 22, 2022
தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Malai Murasu

தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மோப்ப நாயுடன் போலீசார் சோதனை!!

time-read
1 min  |
June 22, 2022
பரபரப்பான திரில் பயணமாக உருவாகும் பருந்தாகுது ஊர்க்குருவி!
Malai Murasu

பரபரப்பான திரில் பயணமாக உருவாகும் பருந்தாகுது ஊர்க்குருவி!

லைட்ஸ் ஆன் மீடியா பட நிறுவனம் சார்பில், சுரேஷ், சுந்தர கிருஷ்ணா.பி, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் தயாரித்துள்ள புதிய படம், பருந்தாகுது ஊர்க்குருவி. இதில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

time-read
1 min  |
June 21, 2022
திருமணத்திற்கு பிறகு காஜல் எடுத்த அதிரடி முடிவு!
Malai Murasu

திருமணத்திற்கு பிறகு காஜல் எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

time-read
1 min  |
June 21, 2022
நகைச்சுவை திரைப்படமாக உருவான “நாதிரு தின்னா!
Malai Murasu

நகைச்சுவை திரைப்படமாக உருவான “நாதிரு தின்னா!

நடன இயக்குனராக 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய சுவர்ணா "நாதிரு தின்னா" என்ற படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடன பயிற்சி அளித்து எஸ்.எஸ்.ட்ரீம் கலர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து தமது முதல் படமாக இயக்கியும் உள்ளார்.

time-read
1 min  |
June 21, 2022
சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அட்வைஸ்!
Malai Murasu

சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அட்வைஸ்!

'விராட் பர்வம்' செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை சாய் பல்லவி பேசுகையில், "காஷ்மீரில் அந்த காலத்தில் பண்டிதர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பேசுகிறது.

time-read
1 min  |
June 21, 2022
கமலுடன் இணைகிறார ‘அயலான்' ரவிக்குமார்
Malai Murasu

கமலுடன் இணைகிறார ‘அயலான்' ரவிக்குமார்

விக்ரம் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை தொடர்ந்து, கமல் அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகி வருகிறார். சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் 3 படத்திற்கு முன்னதாக கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கூட்டணியில் ஒரு படத்தையும் தயாரிக்கிறார்.

time-read
1 min  |
June 21, 2022
‘மழை பிடிக்காத மனிதன்' விஜய்காந்த் நடிக்கிறாரா?
Malai Murasu

‘மழை பிடிக்காத மனிதன்' விஜய்காந்த் நடிக்கிறாரா?

விஜய் மில்டன் பரபரப்பு தகவல்!

time-read
1 min  |
June 20, 2022
வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்?
Malai Murasu

வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்?

அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார்.

time-read
1 min  |
June 20, 2022
செஸ் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து!!
Malai Murasu

செஸ் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து!!

செஸ் ஒலிம்பியாட் சுடர் தொடர் ஓட்டத்தை வரவேற்க இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 20, 2022
பாண்டிச்சேரியில் சர்தார் பட கிளைமாக்ஸ் காட்சி!
Malai Murasu

பாண்டிச்சேரியில் சர்தார் பட கிளைமாக்ஸ் காட்சி!

நடிகர் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டின் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

time-read
1 min  |
June 20, 2022
பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகும் ‘கூராய்வு'!
Malai Murasu

பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகும் ‘கூராய்வு'!

'ரெட் கிரீன்' புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில், ஆண்டனி சாமி இயக்கத்தில், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'கூராய்வு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 20, 2022
மாங்கல்ய தோஷம்: நயன்தாரா கழுத்தில் இரண்டாவது தாலிகட்டும் விக்னேஷ் சிவன்?
Malai Murasu

மாங்கல்ய தோஷம்: நயன்தாரா கழுத்தில் இரண்டாவது தாலிகட்டும் விக்னேஷ் சிவன்?

தமிழ் திரையுலகில் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.

time-read
1 min  |
June 17, 2022
'விஜய் 66' படத்தலைப்பு 'வாரிசு'?
Malai Murasu

'விஜய் 66' படத்தலைப்பு 'வாரிசு'?

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கி வரும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார் தமன் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

time-read
1 min  |
June 17, 2022
புது உலத்திற்கு அழைத்து செல்லும் 'அகிலன்' !
Malai Murasu

புது உலத்திற்கு அழைத்து செல்லும் 'அகிலன்' !

"பூலோகம்" படத்தை தொடர்நது, இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில், அகிலன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர்.

time-read
1 min  |
June 17, 2022
சோனியா காந்திக்கு மூச்சுக் குழாயில் பூஞ்சை!
Malai Murasu

சோனியா காந்திக்கு மூச்சுக் குழாயில் பூஞ்சை!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மூச்சுக் குழாயில் பூஞ்சை இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
June 17, 2022
25 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!!
Malai Murasu

25 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.

time-read
1 min  |
June 17, 2022
ராகவா லாரன்ஸ்-வடிவேலு நடிப்பில் உருவாகும் 'சந்திரமுகி -2'!
Malai Murasu

ராகவா லாரன்ஸ்-வடிவேலு நடிப்பில் உருவாகும் 'சந்திரமுகி -2'!

லைகா புரொடக்ஷன்ஸ் படநிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வரும் புதிய படம் 'சந்திரமுகி-2' இதில் கதையின் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இவருடன் முக்கிய வேடத்தில் மற்றும் வடிவேலு நடிக்கிறார்.

time-read
1 min  |
June 16, 2022
‘குயின்' தொடரில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்த சோனியா அகர்வால்!
Malai Murasu

‘குயின்' தொடரில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்த சோனியா அகர்வால்!

குயின்-இரண்டாவது சீசனுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது இப்படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதா தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன் காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

time-read
1 min  |
June 16, 2022
ரேசன் அரிசி கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை! அதிகாரி எச்சரிக்கை!!
Malai Murasu

ரேசன் அரிசி கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை! அதிகாரி எச்சரிக்கை!!

ரேசன் அரிசி கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

time-read
1 min  |
June 16, 2022
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா பழம்
Malai Murasu

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா பழம்

கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு உடலில் வந்தால், சக்தியானது நோய் எதிர்ப்பு அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும்.

time-read
1 min  |
June 16, 2022
15 ஆண்டுகள் நிறைவடைந்த 'சிவாஜி'! வைரமுத்து டுவிட்!
Malai Murasu

15 ஆண்டுகள் நிறைவடைந்த 'சிவாஜி'! வைரமுத்து டுவிட்!

கடந்த 2007-ல், ஏவிஎம் பட நிறுவன தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம், 'சிவாஜி'.

time-read
1 min  |
June 16, 2022
ரஜினிக்கு உருவான கேங்ஸ்டர் கதையில் விஜய்!
Malai Murasu

ரஜினிக்கு உருவான கேங்ஸ்டர் கதையில் விஜய்!

கமலின் 'விக்ரம்' வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் மீண்டும் அவரது 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ், இயக்கவுள்ளார்.

time-read
1 min  |
June 15, 2022
முதல்வரை அவதூறாக பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது புகழேந்தி புகார்!
Malai Murasu

முதல்வரை அவதூறாக பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது புகழேந்தி புகார்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து இழிவாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

time-read
1 min  |
June 15, 2022
தாம்பரத்தில் ரூ.12 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் திட்டம்!
Malai Murasu

தாம்பரத்தில் ரூ.12 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் திட்டம்!

பூமி பூஜையுடன் தொடங்கியது!!

time-read
1 min  |
June 15, 2022
காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை
Malai Murasu

காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை

உள்துறை ஆலோசனையில் அஜித் தோவல் பங்கேற்பு!

time-read
1 min  |
June 15, 2022
உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகி வரும் ‘அஜித் 61'
Malai Murasu

உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகி வரும் ‘அஜித் 61'

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் தற்போது முன்றாவது முறையாக ஹெச் வினோத் உடன் கூட்டணி சேர்ந்து 'ஏகே61' படத்தில் நடித்து வருகிறார்.

time-read
1 min  |
June 15, 2022