CATEGORIES
فئات
வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா-அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு
புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை அமைச்சர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இளைஞர் காங். நிர்வாகி கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரியின் புதிய கவர்னராக கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றார்
ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
மருத்துவம் பார்க்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தந்த முதல்வருக்கு நெல்லை மாவட்ட பயனாளிகள் நன்றி
மக்களைத் தேடி மருத்துவம் தமிழ்நாடு முதலமைச்சரால் 5.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு தொடங்கப்பட்டு, வருகிறது.
மாநில அந்தஸ்து வழங்கிட இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்: சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு
புதுவை சட்டப் பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது பதில் அளித்து முதலமைச்சர் ரங்க சாமி பேசும்போது கூறியதாவது, கவர்னர் உரை என்பது அரசு செய்த திட்டங்களை சொல்வது வழக்கம். சட்டமன்ற உறுப்பினர் கள் வலியுறுத்தியது தனி மாநில அந்தஸ்து.
மின்துறை தனியார்மயமாகாது சபாநாயகர் செல்வம் புது தகவல்
புதுவை கவர்னர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது திமுக உறுப்பினர் செந்தில் குமார் பேசினார்.
கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு
கோவை மாநகராட் சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சிக்கு கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி 96 இடங்களில் வெற்றி பெற்றது.அ.தி.மு.க. 3 இடங்களிலும், 1 இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
வயநாட்டில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 402 ஆக உயர்ந்தது
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
வங்காளதேசம் நிலைமை குறித்து விவாதிக்க - அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை
மத்திய மந்திரிகள் பங்கேற்பு
மேட்டூர் அணையை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சேலம் மாவட்டம், மேட்டூர் அணையினை நேரில் ஆய்வு பார்வையிட்டு மேற்கொண்டார்கள்.
கயத்தாறில் பல்வேறு கட்சியினர் 1000பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
கயத்தாறில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்சூரியா மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு
2023 - 2024 ஆம் கல்வியாண்டில் சர்வதேச, தேசிய, மாநில அள விலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சென்னை நேரு விளை யாட்டு உள்அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
வயநாட்டில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு-7 வது நாளாக மீட்பு பணி
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி: திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
10 உயர் கோபுர மின் விளக்குகளை தொடங்கி வைத்தார்
சரியான கலவையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய யெஸ்டி அட்வென்ச்சர் பைக் அறிமுகம்
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ், யெஸ்டி அட்வென்ச் சரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
திருவெண்ணெய் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் வடக்கு மாவட்ட வி.சி.க. செயலாளர் அறிவுடைநம்பி பிறந்த நாள் விழா
கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் மு. அறிவுடைநம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 28ஆண்டுகள் களப்பணி ஆற்றியதை கொண்டாடும் விதமாகவும், அவரது பிறந்த நாள் விழாவும் கடலூர் வில்வநகர் பூங்கா அருகே உள்ள திடலில் கொண்டாடப் பட்டது.
இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் முடிவு
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
2024-2025ம் நிதியாண்டிற்கு புதுவையில் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட்
முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்
316ஐ கடந்த உயிரிழப்பு, புதைந்தவர்களை தேட தெர்மல் ஸ்கேனர்: 4ம் நாளில் நிலச்சரிவு மீட்பு பணிகள்
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
காரைக்கால் விழிதியூர் அரசலாற்றங்கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு டிராக்டர் பறிமுதல்
காரைக்கால் விழிதியூர் அரசலாற்றங் கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு டிராக்டர் பறிமுதல் இரண்டு டிராக்டர் தப்பி ஓட்டம் பிடித்தது .
கராத்தே, சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற அக்கா, தம்பிக்கு விருது வழங்கல்
சேலம் மாவட்டம் க.மோரூர் பகுதியை சார்ந்தவர் மோகன்ராஜ்சத்யபிரியா. இவர்களுடைய மகள் பிரதியுக்ஷா 7 ம் வகுப்பும், மகன் கவியரசு 4 ம் வகுப்பும் அருகிலுள்ள நிம்ஸ் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 291-ஆக உயர்வு: 3-வது நாளாக தொடரும் மீட்பு பணி
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பட்டியல் இனத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை
சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
முதல்வரை குறை சொல்வதை விட்டுவிட்டு பாஜ எம்எல்ஏக்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும்
வன்னிய முன்னேற்ற இயக்கம் அறிக்கை
விசைப்படகுகள் பழுது நீக்க முதலமைச்சர் ரங்கசாமி ரூ.34.40 லட்சம் வழங்கல்
விசைப்படகுகள் பழுது நீக்குவதற்கு ரூ.34.40 லட்சத்திற்கான அரசாணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் தேசிய மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க தொழிற்நுட்பவியலாலர்கள் தினம் கொண்டாட்டம்
அறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க தொழிற்நுட்பம் துறையின் சார்பில் தேசிய மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க தொழிற் நுட்பவிய லாலர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு
கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிகக் கனமழை பெய்தது.