CATEGORIES
فئات
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு வருமானம் இல்லை 4,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு
செலவினை குறைக்கும் விதமாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் நடவடிக்கை களில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.
காவிரிப் படுகையில் இயற்கை எரிவாயு ஓஎன்ஜிசிக்கு கூடுதல் அவகாசம்
மத்திய அரசு அறிவிப்பு
நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடி உயர்வு
பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள முக்கிய 10 முன்னணி நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.3,012,847.99 கோடி உயர்வு அடைந்துள்ளது.
வீடுகள் விற்பனை அதிகரிப்பு: 360 ரிலேட்டர்ஸ் ஆய்வு
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ரியல் எஸ்டேட் சந்தையில், வரவேற்பு முன் இருந்ததை விட தற்போது அதிகரித்திருப்பதாக 360 லேட்டர்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நடப்பாண்டில் டிராக்டர் விற்பனை 9 சதம் உயர வாய்ப்பு: இக்ரா தகவல்
நடப்பாண்டில் டிராக்டர் விற்பனை 9 சதம் வளர்ச்சி காண வாய்ப்பிருப்பதாக, தர நிர்ணய நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.
காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு 3500 மெ.வா.மேல் மின்சாரம் உற்பத்தி
தமிழகத்தில் மின்உற்பத்தியில் காற்றாலைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கோவை மாவட்டங்களில் 8,500 மெகாவாட்டிற்குமேல் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தங்க ஈடிஎப் திட்டத்தில் ரூ.908 கோடி முதலீடு
கோவிட் தொற்றும் மற்றும் பொது முடக்கம் காரணமாக, பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் நிலையிலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தங்க ஈடிஏப் திட்டத்தில் ரூ.908 கோடி முதலீடு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து செய்தியாவது:
கடந்த ஜூன் மாதத்தில் ஆபரணங்கள் ஏற்றுமதி 34.72 சதம் சரிவு
கடந்த ஜூன் மாதத்தில் ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் ஏற்றுமதி 34.72 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
எந்த மொழியையும் திணிக்கவோ அல்லது எதிர்க்கவோ கூடாது
குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்
கடந்த ஐந்து மாதங்களில் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 16.56 சதம் சரிவு
கோவிட் 19 பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்தால் இந்தியாவில் முக்கிய துறை முகங்கள் கையாண்ட சரக்கு ஏப்ரல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத காலத்தில் 16.56 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
6.3 டிஸ்பிளேயுடன் ஹானர் 30ஐ அறிமுகம்
ஹானர் 30 சீரிஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹானர் அறிமுகப்படுத்திய முதன்மை மாடல் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் வரிசையில் தற்போது புதிய மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய சாதனம் ரஷ்யாவில் ஹானர் 30ஐ என பெயருடன் அறிமுகமாகியுள்ளது.
ஹீரோ நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் பிஎஸ்6 விலை அறிவிப்பு
ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் தனது மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.
மின்னணு டிக்கெட் பயன்படுத்தினால் சலுகை சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு
மின்னணு டிக்கெட் பயன்படுத்தினால் 20 சதம் கட்டண சலுகையினை பெறலாம் என சென்னை மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது, என்றும் இது வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்ள நிதி சலுகைகளை அறிவிக்க வேண்டும்: ஐஎம்எஃப்
இந்தியாவின் வளர்ச்சி கோவிட் தொற்றால் பெரு மளவு பாதிப்பை சந்தித்துள்ளது.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 13.86% குறைவு
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 13.86 சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்இஎ) தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஜூலை மாதத்தில் 10.4 சதவீதம் சரிவு
இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில், 10.4 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
செப்.17ந் தேதி வெளியாகும் ஸ்கோடா ரேபிட் புது வேரியண்ட்
முன்பதிவு கட்டணம் ரூ.25 ஆயிரம் என நிர்ணயம்
ஏ51 ஸ்மாட்போனின் விலையை குறைத்த சாம்சங்
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலை குறைப்பை அறிவித்துள்ளது.
50,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் மத்திய அரசு திட்டம்
இந்திய பொருளாதாரத்தின் திறனை உணர, தேசிய உள் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
மீண்டும் இந்தியாவுக்கு வருகிறதா பப்ஜி?
பப்ஜி விளையாட்டு செயலி யின் மொத்த கட்டுப்பாட்டையும் தென்கொரிய நிறுவனம் வாங்கயிருப்பதால் இந்தியா வில் மீண்டும் அந்த கேம் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பண்டிகை காலங்களுக்கு வேகமாக முன்பதிவாகும் சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்
பொது முடக்கம் பிறகு தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, பஸ் போக்கு வரத்து, ரயில் போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக அரசு தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் 13 சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் கடந்த 7-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
ரூ.4,000 கோடி திரட்டியது பாரத ஸ்டேட் வங்கி
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன் பத்திரங்கள் மூலம் ரூ.4,000 கோடி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்துக்குப் பிறகு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் தொடக்கம்
சென்னை சில்க்ஸ் குழுமம் கட்டிக் கொடுத்தது
டாமினர் 250 பைக்கின் விலையை உயர்த்தியது பஜாஜ் நிறுவனம்
டாமினர் 250 மோட்டார்சைக்கிள் மாடலின் விலையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது.
கடந்த 5 மாதங்களில் ரூ.1.01 லட்சம் கோடியை திரும்ப அளித்தது வருமான வரித்துறை
கடந்த 5 மாதங்களில் வருமான வரி செலுத்திய 27.55 லட்சம் பேருக்கு ரூ.1.01 லட்சம் கோடியை திரும்ப அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விரைவில் சந்தைகளில் விற்பனைக்கு வரும் ஜியோனி எம்12 ப்ரோ
ஜியோனி நிறுவனம் தனது எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம் சங்களாவது:
ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 7.12 சதம் வீழ்ச்சி
பயணிகள் போக்குவரத்து வாகனங்களின் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம் 7.12 சதம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஆட்டோ மொபைல் விற் பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இல்லத்திற்கே வங்கி சேவை வழங்கும் திட்டம் நிதிமைச்சர் தொடங்கி வைத்தார்
இல்லத்திற்கே சென்று வங்கிச் சேவை வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் வங்கிகள் உந்து சக்தியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை கொண்டுவர ஜியோ திட்டம்
குறைந்த விலையில் 10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை கொண்டுவர ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புத்துறையில் இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த திட்டம்?
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து மேலும் 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அந்நாட்டுடன் இந்தியா முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.