CATEGORIES
فئات
30 ஆண்டுகளாக போடப்படாத செங்காடு கிராம சாலை
திருப்போரூர் ஒன்றியம் இள்ளலூர் ஊராட்சியில் வனத்துறையின் தடையால், கடந்த 30 ஆண்டுகளாக போடப்படாத செங்காடு கிராமச் சாலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது. இதனால், பாலாற்று பாலத்தில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.
மேம்பாலமாக தரம் உயர்த்தப்படுமா?
வாலாஜாபாத், நவ.4: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
4 வழிச்சாலையாக மாற்றப்படுமா?
மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு வரையிலான 2 வழிச்சாலையை, 4 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படுமா என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வேடந்தாங்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் வனத்துறையின் பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது.
6வது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவன் தற்கொலை
திருச்சி மாவட்டம், கேகே நகர் 3வது தெரு, மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உமர் (20).
மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
மாதவரம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
சேட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க பயணி
சென்னை விமான நிலையத்திற்கு தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க பயணியை, பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
பிராட்வே பஸ் நிலையம் ராயபுரத்திற்கு மாற்றம்
பிராட்வே பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரத்துக்கு மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
2026க்குள் நக்சலைட் தீவிரவாதம் ஒழிக்கப்படும்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தலையொட்டி தேர்தல் அறிக்கையை உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்டார்.
உ அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களுக்கும் அதிபராக இருப்பேன்
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் நியூசிலாந்து வரலாற்று சாதனை
இந்திய அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டெஸ்டில், 25 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் இணையும் ‘புறநானூறு’ 100வது படத்துக்கு இசை அமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்
தீபாவளி பண்டிகைக்கு தமிழில் சிவ கார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளியான 'அமரன்', தெலுங்கில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
ஆட்டம் கண்ட ₹6,500 கோடி கரூர் ஜவுளி வர்த்தகம்
கரூர் என்றாலே ஜவுளி, கொசுவலை மற்றும் பஸ்பாடி கட்டுமானம் போன்ற முக்கிய தொழில்களின் சிறப்பிடமாக விளங்கி வருகிறது.
தீபாவளி நெரிசலை சமாளிக்க மதுரை - சென்னைக்கு முதல்முறையாக 'மெமு’ ரயில்
தீபாவளி கூட்ட நெரிசலைச் சமாளிக்க முதன் முறையாக சென்னை - மதுரை மற்றும் மதுரை - சென்னைக்கு மெமு ரயில் நேற்று இயக்கப்பட்டது.
10 இடங்களில் மண் சரிவு
குன்னூர், கோத்தகிரி பகுதியில் கன மழை கொட்டியதால் மரங்கள் விழுந்தும், சிறு சிறு மண் சரிவு ஏற்பட்டும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நாளை முதல் தொடக்கம்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சீமானை எல்லாம் கண்டுக்காதீங்க...
தமிழக வெற்றி கழகம் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள் என தொண்டர்களுக்கு அதன் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 9ம் தேதி வரை மழை பெய்யும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 9ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பி-52 நவீன போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியது அமெரிக்கா
அமெரிக்கா அனுப்பிய பி-52 அதி நவீன போர் விமானங்கள் இஸ்ரேலுக்கு வந்துள்ளன.
தீவிரவாதிகள் வெறியாட்டம் ஸ்ரீநகர் சந்தையில் குண்டு வீசி தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில், பன்னடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செயல்படும் சுற்றுலா வரவேற்பு மையம் அருகே, ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த ஞாயிறு சந்தை பகுதியில் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஸ். ரயில்களில் மக்கள் கூட்டம்
பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர், தாம்பரம், இசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி
தண்டையார்பேட்டையில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது 2 பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி
துரைப்பாக்கம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தர பரிசோதனை பணி தீவிரம்
தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்
தீபாவளி பண்டிகை முடிந்து, தென் மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்னை திரும்பும் பொதுமக்களால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தண்டையார்பேட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி
பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை
அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்து கொலை
சென்னை அமைந்தகரையில் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்து வாளி தண்ணீரில் மூழ்கடித்து சிறுமி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
யுபிஐ சேவையில் 2 புதிய மாற்றங்கள்
கடந்த 1ம் தேதி முதல் யுபிஐ சேவைகளில் இரண்டு முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் யுபிஐ சேவைகளை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.