CATEGORIES
فئات
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் உள்ளன. கோயில் கட்டுவதற்கு, பூமியை தேர்ந்தெடுத்தல் துவங்கி, சூரியன், சந்திரன் இருக்கும் வரை, அங்குள்ள விக்ரஹங்கள் சக்தியுடன் விளங்க வேண்டும் என்பதற்காக, முன்னோர்கள் மிகவும் அக்கறை செலுத்தியுள்ளனர்.
ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்கள் உண்டு. க்ருதயுகத்தில் தர்மங்கள் பூரணமாக இருந்தன.
விதி!
ஒரு ராஜ்ஜியத்தில் வித்தியாசமான ஒரு நடைமுறை இருந்தது.
வழிபாடு
நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும், அவற்றைக் கண்டும் காணாமல் தற்செயலாக நடப்பது போல் நினைத்துக் கடந்து போய் விட வேண்டும்.
இவரை மனதில் வைத்துதான் திருவருட்செல்வர் படம் செய்தேன்... சிவாஜி கணேசன்
பிரபலங்களின் ஆன்மீக அனுபவம்
மாங்கல்ய ஸ்தவம்
மாங்கல்ய ஸ்தவம்
பெரியவாளின் காலடியிலிருந்து...
இந்த தொடரை படிக்கத் தொடங்கிய உங்களில் பலருக்கும் ஒரு அடிப்படை அம்சத்தில் சில நியாயமான கேள்விகள் எழலாம் அவர்களில் பெரும்பாலோரை என்னால் புரிந்து கொள்ள முடியும்.
எல்லாவித தோஷங்களையும் போக்கும் திருஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரத் திருத்தலங்கள் 161 திருஇரும்பூளை (ஆலங்குடி)
நொய்டா கோயிலில் பங்குனி உத்திரம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி
புதுடெல்லி, நொய்டா செக்டர் 62-ல் உள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் கார்த்திகேயர் ஆலயத்தில் கோயில் நிர்வாகிகளால் பங்குனி உத்திரத்தன்று (28-3-2021) முருகப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தினத்தில் விநாயகப் பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தெய்வப் புலவர் கம்பர்
ஏன் இப்படி அழுகிறாய்! அழாதே. முகம் வீங்கிவிடப் போகிறது" என்று சொல்லி, தனது கிழிந்து போன அழுக்குத் துணியால் ராமபிரானின் கண்களைத் துடைத்தார் பிச்சை எடுத்து திரியும் அந்த முதியவர்.
கதைகள் விதைகள்
இந்த இதழிலிருந்து நம் மனதில் ஒரு பெரும் பக்தி விதையாக விழப்போகிறவர் சமர்த்த ராமதாஸர்!
என் ரோல் மாடல் ஆஞ்சு...
அன்று ஸ்ரீராம நவமி.... ஊரே விழாக் கோலம் பூண்டிருந்தது. நந்தினி, வீட்டில் பூஜையை முடித்துவிட்டு கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ராகவ் அம்மாவை திரும்பிப் பார்த்தான்.
அற்புத விநாடி
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான்
அறிவோம் அக்னி நக்ஷத்திரம்
அக்னி நக்ஷத்திரத்தைப் பற்றி புராணம் கூறும் செய்தியைப் பார்ப்போம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
இன்று ஒரு புண்ணிய காலம். வியாழக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்தது. பிரதோஷ காலத்தில் ஸந்த்யா வேளையில் சிவ தரிசனம் செய்ய எல்லா தேவர்களும் வருகின்றனர்.
ஸ்ரீ நாமத்தின் மகிமை
சிவ பெருமான் காசியில் மரிக்கும் ஆன்மாக்களுக்கு வலது காதில் உபதேசம் செய்யும் 'தாரக' மந்திரம்.
வழிபாடு
நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும், அவற்றை சுலபமாகக் கடந்து போய் விட வேண்டும். இதுதான் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகிற பாடம்.
ராம நாமமே உயர்ந்தது
பிரபலங்களின் ஆன்மீக அனுபவம்
செலவிற்கும் முதலீட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு!
நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர்தான்
தெய்வப் புலவர் கம்பர்
19. தீர்ந்தது சந்தேகம்!
தலையங்கம்
இவர் சொல்லாத விஷயங்களே இல்லை, எழுதாத, பாடாத தெய்வங்கள் இல்லை, தெளிவுபடுத்தாத விளக்கங்களே இல்லை ஆதிசங்கரர்.
துணிச்சல்
சுயமுனேற்றப்பகுதி
கதைகள் விதைகள்
எங்கே என் புடவை? என்று கேட்ட கமலாபாய், அதை துக்காராம் ஒரு ஏழைக்கு தூக்கிக் கொடுத்துவிட்டார் என்று அறியவும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஏன் என்றால் அது கல்யாணப் புடவை! அதிலும் முகூர்த்தப்புடவை.... அதைப் போய் ஒருவர் தானமாய் கொடுப்பாரா என்ன?
மாங்கல்ய ஸ்தவம்
இந்த மாங்கல்ய ஸ்தவமானது அனைத்து மங்களங்களையும் அருளக்கூடிய மிகவும் மஹிமை வாய்ந்த ஸ்தோத்ரமாகும். விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் 43 -ஆம் அத்தியாயத்தில் அருளப்பட்ட இந்த ஸ்தவம் மஹாவிஷ்ணுவின் அவதார பெருமைகளைக் கூறுவதோடு நம் அனைத்து இச்சைகளையும் தீர்க்க வல்லது.
கண்ணன் பூஜித்த கணநாதன் - ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள் அருள்வாக்கு
தெய்வத்தின் குரல்
2021 ஏப்ரல் மாத விசேஷ தினங்கள்
14-4-2021 புதன் 'ப்லவ' வருடப் பிறப்பு தமிழ்ப் புத்தாண்டு
21–4–2021 ஸ்ரீராம நவமி ராமாயணமும் மஹாபாரதமும் புகட்டும் நீதி ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
நம்முடைய ஹிந்து மதத்திலே ராமரும் கிருஷ்ணரும் பிரிக்க முடியாத இரு வடிவங்களிலே நமக்கு அருள்பாலித்து வருகிறார்கள். ஸ்ரீ ராமபிரான் உத்தராயணத்தில் சுக்லபக்ஷம் நவமியில் பிறந்தார்.
161. திருஇரும்பூளை (ஆலங்குடி) எல்லாவித தோஷங்களையும் போக்கும் திருஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரத் திருத்தலங்கள்
ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
11-3-2021 மஹாசிவராத்திரி சிவராத்திரியின் சிறப்பும் குடும்ப ஒற்றுமையும்-
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
'ஐந்தூநாம் நர ஜன்ம துர்லபம்' என்ற ஒரு வழக்கு. பிரம்மாவின் படைப்பில், எவ்வளவோ படைப்புகளில் பாக்கியம் உள்ளதால் மனிதப் பிறவி கிட்டியுள்ளது. இப்பிறவியில் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.