CATEGORIES
فئات
சித்தர்கள் வரலாறு - ஐந்துதலை பிரம்மா நான்முகன் ஆகியது
தன்னிடம் மன்னிப்புக் கோருபவருக்கு கருணை காட்டும் தன்மை கொண்ட வயிரவரும் பிரம்மாவை மன்னித்து இனி அவர் என்றென்றும் நான்முகனாகவே இருந்து படைப்புத் தொழிலுக்குத் தலைவனாக இருக்கும் படி அருளினார்.
கதைகள் விதைகள் . . .
சிறுவன் நாமதேவன் வீட்டில் தாய் தந்தையர் செய்து தந்த பிரசாதமுடன் பாண்டுரங்க விட்டலின் ஆலயத்திற்கு வந்தபோது ஆலயத்தில் யாருமில்லை.
எது சக்தி?
உடல் பலம் பெறுவது தான் சக்தி என்பது நியாயமாகப்படுகிறது. ஆனால் , உடல் பலம் பெற்ப பெறப் பணமும் தேவை.
ஒளி பரவட்டும்
திருக்கார்த்திகை தீபத்தன்று வீட்டை சுத்தமாக பெருக்கி துடைத்து லக்ஷ்மீகரமாக கோலமிட்டு , மாவிலை தோரணம் கட்டி
அண்ணாமலைக்கு அரோஹரா!
விழிகளிலே தெரிகிறது அண்ணாமலை தீபம்!
8. ஆர்வம்
நாம் வாழ்வில் முன்னேறுவதற்குக் கனவுகள் அவசியம். அந்தக் கனவில் நல்ல நோக்கமும் உறுதியான நம்பிக்கையும் வேண்டும் என்று இதுவரை பார்த்தோம்.
திருவண்ணாமலை தீபம்
ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
தாமிரவருணி புண்ணிய நதியானது தாகத்தைத் தீர்க்கிறது. பயிர்களுக்கு செழிப்பைக் கொடுக்கிறது. அதுபோல் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டது. ஆகவே இந்நதியை நாம் தூய்மைப்படுத்தி , புனிதப்படுத்தி அதை வணங்குகிறோம்.
பிரபலங்களின் ஆன்மீக அனுபவம் பாரதி பாஸ்கர் நம்முடனே இருப்பவன் முருகன்
நான் ஆன்மீக பேச்சாளர் அல்ல. பட்டிமன்ற பேச்சாளர் என்று அனைவருக்கும் தெரியும் .
பார் போற்றும் பாரதம்
திருமூலர் அவர்களின் திரு மந்திர பாடலில் மிக , மிக பிரபலமான பாடல்:
தெய்வத்தின் குரல் அஞ்ஜனைச் செல்வன் அஜாட்யம் ' அருளட்டும் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் அருள்வாக்கு
ராமாயண பாராயணம் முதலானவற்றில் சொல்கிற ப்ரஸித்தமான ஆஞ்சநேய ஸ்தோத்திரங்களில் ஒன்று:
வழிபாடு
நம்மில் பலரைப் பார்த்திருக்கிறோம். எத்தனை ரூபாய் சம்பாதித்தாலும், வியாபாரத்தில் இருந்து வந்தாலும் போதும்' என்கிற திருப்தியே அவர்களுக்கு இருக்காது.
ரௌத்திரம் பழகு
பன் மாகேச்வர ரக்ஷை
மஹேந்திர சிங் தோனி
பிரபலங்களின் ஆன்மிக அனுபவம்
பார் போற்றும் பாரதம்
சித்தர்கள் என்றால் யார்? என்பதை முதலில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
தெய்வத்தின் குரல் ஸ்ரீ ஐயப்பன் தாயார்
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் அருள்வாக்கு
திருத்தணி முதலான குன்றுகள்
அருணகிரியார் வாக்கில் ஆற்றுப்படைத் தலங்கள்
கதைகள் விதைகள்...
இது பண்டரிபுரத்தில் அந்த நாளில் நடந்த ஒரு அதிசய சம்பவம். இந்த சம்பவத்தின் விளைவோ நாம தேவர் என்கிற ஒரு பக்தி இலக்கணம்!
2-11-2019 ஸ்கந்த ஷஷ்டி, சூரஸம்ஹாரம் சுப்பிரமணியர் வழிபாடு
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை