CATEGORIES
فئات
எண்ணெய்க் குளியல்!
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.
இன்று நடப்பதை அன்றே சொன்ன கீதை!
பண்டைய கால, புராண நூலான பகவத் கீதை கடைசிப் பகுதியில், துல்லியமாக கணிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.
கண்புரை வளர்ச்சியை தடுக்கும் வெங்காயம்
வெங்காயம் இல்லாமல் வீட்டில் எந்த சமையலும் நடைபெறாது. வெங்காயமும், தக்காளியும் நமது அடுப்பங்கறைக்கு இன்றியமையாத ஒரு அங்கமாக இருக்கும்.
உலகைக் கலக்கும் உயிர்க்கொல்லிவைரஸ்கள்!
இனிய தோழர்!
உயர்கல்வி - வேலைவாய்ப்பு: சுகாதார ஆய்வாளர் பட்டயப்படிப்பு!
பேராசிரியர் க.ம.ராஜேஷ்கந்தன்
வதைகளின் சரித்திரங்கள்!
இனிய தோழர்! நலம் தானே?
ரத்த அழுத்தத்தை குறைக்க அற்புத வழிகள்!
உடற்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனம் கூறுகிறது.
மும்பையில் 75 வயது நாடகக் கலைஞர்!
இயல், இசை நாடகம் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்தது.
மரணத்தை கண்முன் காட்டும் சியாச்சின்!
இமயமலை, காரகோரம் இந்துகுஷ் என உலகின் மூன்று மாபெரும் மலைத்தொடர்கள் மீது படர்ந்திருக்கும் 22 மாபெரும் பனிப்பாறை முகடுகளில் ஒன்று தான் சியாச்சின் அதாவது மிக அதிக உயரத்தில் அமைந்துள்ள பனிப்பாறை முகடு.
பயணக்கட்டுரை: மலேசியாவின் கோவா லங்காவித்தீவு!
மலேசியாவின் கோவா என்று அழைக்கப்படுகிறது லங்காவித்தீவு.
நேர்மறை சிந்தனைக்கு பச்சை கற்பூரம்!
கற்பூரத்தின் ஒரு வகையே பச்சை கற்பூரம் ஆகும். பச்சை கற்பூரத்தின் பயன்களோ அதிகம்.
நாட்டியக் கலையே என் மூச்சு!
எம்.ஆர்.ராதா பேத்தி துளசி செல்வலட்சுமி
நடனப்பள்ளி ஆரம்பிக்க ஆசை!-சேன்ட்ரா பாபு
சிறுவர் முதல் மூத்த குடிமக்கள் வரை எல்லோர் மனதையும் ஆக்கிரமித்திருப்பது தொலைக்காட்சிகள் தான்.
திருமணத்தடை அகற்றும் திருக்காட்கரையப்பன்!
வைணவர்களுக்கு முதன்மைவாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றும், ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற கோயில்களில் ஒன்றுமான கோயில், திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்றாகிய வாமன அவதார வாமன மூர்த்திக்கு அமைந்துள்ள மிகச் சில கோயில்களில் ஒன்று இது.
ஜென் தத்துவம்: எது நிரந்தரம்?
ஒரு ஜென் துறவி நடை பயணமாக ஒரு நாட்டிற்குச் சென்றார். அவருடைய போதனைகளைக் கேட்ட மக்கள் அவரை வானளாவ புகழ்ந்தார்கள்.
ஜபல்பூரில் அதிசய காளி!
மத்திய பிரதேசத்தில் உள்ள பிரபலமான நகரங்களில் ஒன்று ஜபல்பூர். இங்கு பல கோவில்கள் உள்ளன. இதில் மிகவும் பிரபலமான கோயில் காளி கோயில்.
சுற்றுலா தலம்: அம்போலி ஒரு சொர்க்க பூமி!
மராட்டிய மாநிலத்தில் 700 மீட்டர் உயரத்தில் உள்ள மலை வாழிடம் அம்போலி நகர் ஆகும்.
சிவ-ராம கல்யாண வைபோகம்!
ஒரு வீட்டில் பெண் பிறந்து விட்டால் போதும்!
சம்மணமிடுங்கள் சங்கடம் தீரும்!
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.
குழந்தை வளர்ப்பு: அரவணைப்பே அறிவை வளர்க்கும்!
வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, குழந்தைகள் அவ்வப்போது அடிவாங்குகிறார்கள்.
ஓமனும் மாதுளம்பழமும்!
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிலிருந்து இரண்டு மணி நேரப்பயண தூரத்தில் பச்சை மலை பிரதேசம் உள்ளது.
ஊட்டச்சத்து மிக்க துவரை!
“டால்' என்றாலேதுவரம்பருப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்.
உயர்கல்வி - வேலைவாய்ப்பு: மாற்று மருத்துவ பட்டயப் படிப்புகள்!
மருத்துவத்துறையில் ஆங்கில மருத்துவப் படிப்புகளாக எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.பி.டி. எஸ்., எம்.டி.எஸ். ஆராய்ச்சிப் படிப்புகளும், துணை மருத்துவப் படிப்புகள், எக்ஸ்ரே , பரிசோதனை, நர்சிங் ஆகிய படிப்புகள் இருக்கின்றன என்பதை அறிவோம்.
அவர் வருவாரா..?
கோபத்தில் மாமாவை விட்டுப் பிரிந்து வந்து ஆண்டுகள் பல கடந்து விட்டிருந்தன.
அதிகாலையில் நல்லெண்ணெய் கொப்பளிப்பு!
எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
ஸ்மார்ட் போனில் இருந்து விடுவிப்பது எப்படி?
குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பழக்கத்தால் சுபாவம், நடத்தையில் பெருமளவில் மாற்றம் ஏற்படும்.
எலும்பை பாதுகாக்கும் கால்சியம் உணவுகள்!
வேலைக்கு செல்லும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி... அவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்களை கவனித்துக் கொண்டு தங்களைத் தானே கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துவது இல்லை என்பது தான் உண்மை .
வசந்த் பூமி மிசோரம்!
சுற்றுலா தளம்
மாசி மகம் புனிதமானது!
இளவேனிற்காலம் வந்து விட்டது. காற்று கவிதைபாடுகிறது. மலர்கள் மல்லாரி கேட்டு ஆடுவதுபோல் ஆடுகின்றன.
மருத்துவ படிப்புகள் ஒரு பார்வை!
உயர்கல்வி - வேலைவாய்ப்பு