CATEGORIES
فئات
புவனம் ஆளும் ஸ்ரீ புவனேஸ்வரி!
தசமஹா வித்யா தேவியரில் நான்காவது இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கக்கூடியவள் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி! அன்னையின் பத்து வடிவங்களில் நான்காவதாகக் கூறப்படுவது ஸ்ரீ புவனேஸ்வரி வடிவமாகும்.
புகழ் தேடித்தரும் ஸ்ரீ புலீஸ்வரி!
பரிகாரத் திருக்கோயில்
மணக்கோலம் காட்டியருளும் மால்முருகன்!
'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்' என்பதற்கேற்ப, சென்னை புறநகர் குன்றத்தூர் மலைக்குன்றின் மீது, வள்ளி, தெய்வானை சமேதராக ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருமணக் கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
பங்குனி உத்திரத்தில் பாபம் தீர்க்கும் பரமன்!
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது, 'அக்னீஸ்வரர்' என்று அழைக்கப்படும் தீயாடியப்பர் திருக்கோயில்.
மூன்று பித்தர்கள்!
அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்! - 6
மன சஞ்சலம் நீக்கும் ஸ்ரீ பச்சைவாரணப் பெருமாள்!
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லிக்கு அருகில் அகரம்மேல் எனும் திருத்தலத்தில் அமைந்துள்ளது பச்சைவாரணப் பெருமாள் திருக்கோயில். மகாபாரதத்தோடு தொடர்புடைய இந்தக் கோயில், புராண காலத்தில் புருஷமங்கலம், தருமபுரி என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. தற்காலத்தில் இது, அகரம்மேல் கிராமம், நசரத்பேட்டை, வரதராஜபுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
பானகமும் கொழுக்கட்டையும்!
நீயல்லால் தெய்வமில்லை! 18
பூர்வ ஜன்ம வினைப் பதிவு!
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்! - 25
கதம்பமாலை
கண் நோய் தீர்க்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன்!
வாழவைக்கும் பாடைக்காவடி!
தெய்வங்களிடம் மனிதன் வேண்டுதல் வைப்பதும், வேண்டுதலுக்குச் செவி சாய்த்து தெய்வங்கள் அதனை நிறைவேற்றித் தருவதும், அந்த நன்றிக்கடனுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கம்.
கடவுளர் போற்றும் கல்யாணத் திருநாள்!
தெய்வீக மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று. இத்திருநாளை தெய்வத் திருமண நாளாகவே இந்து சமயம் போற்றிக் காண்டாடுகிறது.
அன்னை சபரி முக்தித் திருத்தலம் ஷிவ்ரி நாராயண் கோயில்!
"ஸ்ரீராமரின் பாதையிலே...” அடுத்து நாம் தரிசிக்கவிருப்பது, ஷிவ்ரி நாராயண் திருக்கோயில், ராமாயணத்தில் சபரி என்ற பழங்குடியினப் பெண் இல்லறம் துறந்து, மதங்க முனிவரிடம் சீடராகச் சேர்ந்தார். பின்னர் அவருக்குச் செய்த பணிவிடையால் அவரது அன்பைப் பெற்றாள்.
दुर्गासप्तशतीपाठ शास्त्रीय विधान
पाठ करते समय अध्याय के अन्त में 'इति', 'वध' और 'अध्याय' इस प्रकार के शब्दों का प्रयोग नहीं करना चाहिए। अध्याय के अन्त में प्रयुक्त 'इति' शब्द लक्ष्मी प्राप्ति में बाधक होता है..
बासन्तीय नवरात्र कृष्ण-शिव-ब्रह्मा और देवताओं के बाद किसने की दुर्गा पूजा?
श्रीकृष्ण जब गोलोक धाम में रास करते थे, उस समय मधुमास में उन्होंने ही सबसे पहले माँ दुर्गा की पूजा की थी। इससे पूर्व श्रीहरि ने मधु-कैटभ वध के समय देवी की स्तुति की। तीसरी बार ब्रह्मा जी ने देवी की पूजा की थी ...
जब अयोध्या में लग गया था हँसने पर प्रतिबंध!
आनन्द रामायण में कई अनूठी कथाएँ मिलती हैं।
जोकोविच 9वीं बार विजेता
21 फरवरी को मेलबर्न में जोकोविच ने रिकॉर्ड नवीं बार आस्ट्रेलियन ओपन पुरुष सिंगल्स टूर्नामेंट जीतकर महान खिलाड़ी होने का परिचय दे दिया है।
नाओमी ओसाका आगामी दो साल होंगे बेमिसाल
इस अवधि में उनसे बेहतर प्रदर्शन और टूर्नामेंट जीतने की उम्मीद की जा सकती है। एकादश भाव में बनने वाले धनयोग के चलते वे अपने खेल से धनार्जन में भी पीछे नहीं रहेंगी।
एका बना वैष्णव वीर!
आपने पिछले प्रकाशित अंक (मार्च 2020) में पढ़ा था, एका शयन कक्ष में अपने गुरुदेव जनार्दन स्वामी की चरण-सेवा कर रहा था। सद्गुरु स्वामी योगनिद्रा में प्रवेश कर समाधिस्थ हो गए थे। इतने में, सेवारत एका को उस कक्ष के भीतर अलौकिक दृश्य दिखाई देने लगे। श्री कृष्ण की द्वापरकालीन अद्भुत लीलाएँ उसे अनुभूति रूप में प्रत्यक्ष होती गईं। इन दिव्यानुभूतियों के प्रभाव से एका को आभास हुआ जैसे कि एक महामानव उसकी देह में प्रवेश कर गया हो। तभी एक दरोगा कक्ष के द्वार पर आया और हाँफते-हाँफते उसने सूचना दी कि 'शत्रु सेना ने देवगढ़ पर चढ़ाई कर दी है। अतः हमारी सेना मुख्य फाटक पर जनार्दन स्वामी के नेतृत्व की प्रतीक्षा में है।' एका ने सद्गुरु स्वामी की समाधिस्थ स्थिति में विघ्न डालना उचित नहीं समझा और स्वयं उनकी युद्ध की पोशाक धारण करके मुख्य फाटक पर पहुँच गया। अब आगे...
'सुख' 'धन' से ज्यादा महंगा!
हेनरी फोर्ड हर पड़ाव पर सुख को तलाशते रहे। कभी अमीरी में, कभी गरीबी में, कभी भोजन में, कभी नींद में कभी मित्रता में! पर यह 'सुख' उनके जीवन से नदारद ही रहा।
कैसा होगा तृतीय विश्व युद्ध?
विश्व इतिहास के पन्नों में दो ऐसे युद्ध दर्ज किए जा चुके हैं, जिनके बारे में सोचकर आज भी मानवता काँप उठती है। पहला था, सन् 1914 में शुरु हुआ प्रथम विश्व युद्ध। कई मिलियन शवों पर खड़े होकर इस विश्व युद्ध ने पूरे संसार में भयंकर तबाही मचाई थी। चार वर्षों तक चले इस मौत के तांडव को आगामी सब युद्धों को खत्म कर देने वाला युद्ध माना गया था।
अपने संग चला लो, हे प्रभु!
जलतरंग- शताब्दियों पूर्व भारत में ही विकसित हुआ था यह वाद्य यंत्र। संगीत जगत का अनुपम यंत्र! विश्व के प्राचीनतम वाद्य यंत्रों में से एक। भारतीय शास्त्रीय संगीत में आज भी इसका विशेष स्थान है। इतने आधुनिक और परिष्कृत यंत्र बनने के बावजूद भी जब कभी जलतरंग से मधुर व अनूठे सुर या राग छेड़े जाते हैं, तो गज़ब का समाँ बँध जाता है। सुनने वालों के हृदय तरंगमय हो उठते हैं।
चित्रकला में भगवान नीले रंग के क्यों?
अपनी साधना को इतना प्रबल करें कि अत्यंत गहरे नील वर्ण के सहस्रार चक्र तक पहुँचकर ईश्वर को पूर्ण रूप से प्राप्त कर लें।
அழகன் முருகனின் அபூர்வ வடிவங்கள்
அழகன் திருமுருகப் பெருமானின் திரு உருவை வருணித்து ஆதிசங்கரர் தமது சுப்பிரமணிய புஜங்கத்திலும், அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலி வெண்பாவிலும், பாம்பன் சுவாமிகள் சண்முகக் கவச நூலிலும், திருப் போரூர் சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூர் சந்நதி முறையிலும், அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் தம் திருவருட்பாவிலும், கந்த சஷ்டி கவசம் தந்தருளிய தேவராய சுவாமிகளும் அற்புதமாகப் பாடி அருளியுள்ளார்கள்!
எட்டெழுத்தைத் தட்டிப் பறித்த பங்குனி உத்திர இரவு
பங்குனி உத்திரத் திருவிழாமிகவும் பழமையும் பெருமையும் உடையது. பன்னூறு ஆண்டுகளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
பதின்மூன்றாம் நூற்றாண்டில் அந்நியப் படையெடுப்பு நடந்தபோது, திருவரங்கம் நம்பெருமாளுக்கும் அறநூல்களுக்கும் பேராபத்து ஏற்பட்டது. அந்நிலையில், பிள்ளை லோகாச்சாரியார் என்னும் வைணவ குரு, திருவரங்கம் உற்சவர் நம்பெருமாளைத் திருவரங்கத்தில் இருந்து பாதுகாத்து, வேறு பாதுகாப்பான இடத்துக்கு எழுந்தருளப் பண்ணிச்சென்றார்.
கிராம தெய்வ வழிபாட்டில் அறுபத்துமூவர்
நாட்டுப்புறத் தெய்வங்களான வீரன், ஐயனார், காளி, பிடாரி, முதலிய தெய்வங்கள் காவல் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன.
தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றத்து குமரன்
காவடி எடுத்துவரும் முருகனடியார்கள் ஆடிப்பாடிக் கொண்டு பழநி மலைக்குச் செல்கிறார்கள். அடியார்கள் உள்ளத்தில் சரவணபவ' என்னும் திருநாமம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பழநி மலையில் முருகன் அருளைப் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பங்குனி உத்திர நன்னாளன்று பழநி முருகன் திருத்தேர் விழா நடைபெறும் அழகைத்தான் 'பங்குனித் தேர் ஓடும் மலை' என்று பாடுகிறார்கள்.
அநுபூதியில் அடைவித்து அருள்வாயே!
தமது க்ஷேத்ரக் கோவைப் பாடலில் அருணகிரியார், இருபத்திரண்டாவது திருத்தலமாக கரூர் என்று இன்று அழைக்கப்படும் கருவூரைக்குறிப்பிடுகிறார்.
நாம அமுத சாகரம் நாமதேவர்
தெய்வ பக்தியும், ஆன்மிக சிந்தனையும் கொண்ட மகா யோகியர், ஞானியர் பலரை நம் பாரதம் கண்டிருக்கிறது.
அறுபத்து மூவரும் பொள்ளாப் பிள்ளையாரும்
சிவனடியை இடையறாது சிந்தித்து, மேதினியில் செம்மைசேர் திருவாழ்வு வாழ்ந்து முக்தியடைந்து, உலகில் நிலைத்த புகழுடன் விளங்குபவர்கள் அறுபத்து மூன்று அடியார்கள். இவர்கள் விநாயகப் பெருமானைத் தனியாகத் துதித்துப் போற்றிய பாடல்களோ, பாடியதாக வரலாறுகளோ ஏதும் இல்லை. என்றாலும் அறுபத்து மூவர் வரிசையில் முதல்வராக விநாயகப் பெருமானும், இறுதியில் அவருடைய அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியும் இருக்கக் காண்கிறோம்.