CATEGORIES
فئات
வரிக்குதிரைக்கு ஒரு மனநல மருத்துவமனை!
அமெரிக் மெரிக்க விண்வெளி நிறுவனம் 'நாசா'விலிருந்து ஜிப்பி வரிக்குதிரை ஒய்வு பெற்றிருந்தது. அது வசிக்கும் சம்பக்வன காட்டில் படிக்காதவர்கள் வசித்தனர்.
நாம் மற்றும் அவை
மனிதர்கள் அறிவியலில் மற்றும் அறிவியல் சாதனங்களில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், வானிலையை நம்மால் சரியாக கணித்து கூற முடியவில்லை.
மழையில் ஒரு பூனை!
சம்பக் வனத்தின் மண் மீது மழையின் முதல் துளி பட்டதும் காடு முழுவதும் மண் வாசனை ஏற்பட்டது. ஜம்பி குரங்கு சன்னல் வழியாக வெளியே பார்த்தது. மழை பொழிவதை பார்த்து, உற்சாகமாக மரத்திலிருந்து கீழே வந்தது.
மழைநீர் சேமிப்பு!
மழைநீர் சேமிப்பு!
மறைந்துள்ள சுரங்கப்பாதை!
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹன்ஷிகாவுக்கு திங்கட்கிழமை வந்தாலே எரிச்சல் ஏற்படும். மற்ற குழந்தைகள் போன்று, இவள் பள்ளிக்குச் செல்வதை விரும்புவதில்லை.
போலித் தோற்றம்!
போலித் தோற்றம்!
புது நண்பனுக்கு வரவேற்பு!
மானவின் குடும்பம் அண்மையில் ஒரு புதிய வீட்டுக்கு குடிவந்தது. அந்த இடம் பசுமையான மரங்களும் செடிகளும் நிறைந்து அமைதியாக இருந்தது.
சிரிங்க... சிரிங்க...
சிரிங்க... சிரிங்க...
எருமையின் பிறந்த நாள் கேக்!
இந்த நறுமணம் எங்கிருந்து வருகிறது என்று எண்ணி பெல்லா எலி சுற்றிலும் மோப்பம் பிடித்தது.
எப்போதும் சிறந்த நாள்!
எப்போதும் சிறந்த நாள்!
இது உங்கள் பக்கம்
இது உங்கள் பக்கம்
பயம்!
சிறுவர்கள் கதை
விக்கியின் மார்க்கெட் பயணம்!
சிறுவர்கள் கதை
லோபோவின் நீளமான வால்!
சிறுவர்கள் கதை
சீக்கூவின் சவாரி!
சிறுவர்கள் கதை
ஏலியன் பயணம்!
சிறுவர்கள் கதை
ஏலியன் கோளிலிருந்து ரோபோ!
சிறுவர்கள் கதை
உலக சைக்கிள் தினம்!
சிறுவர்கள் கதை
நாம் மற்றும் அவை
நீர் கீரி விலங்குகள் தடிமான ரோமங்களை கொண்டவை. குட்டி போட்டு பாலூட்டும் வகையை சேர்ந்தவை. இவற்றிற்கு ஒது சதுர அங்குலத்தில் மில்லியன் அளவு முடிகள் இருக்கும்.
விசிறிகளின் ரசிகன்!
பாராக் அழகான சிறுமி. அவளின் பெற்றோர் அறையில் சிவப்பு சீலிங் ஃபேன், பாட்டியின் அறையில் வெள்ளை நிற சீலிங் ஃபேன், இவளுடைய அறையில் நீலநிற டேபிள் ஃபேன் இருந்தன. அவளுடைய பூனை பம்மிக்கு ஒரு ஃபேன் வேண்டுமென்று நினைத்தாள்.
மேங்கோ பாப்சிக்கிள்
ஜேபா ஹெட்வகர் (பேக்டு ஃபேவர்ஸ்)
புரு, பெருமையான உதவியாளர்!
புரு நரி, உபயோகமில்லாத விலங்கு. பரூக் நரியிடம் வீட்டு வேலையாளாக வேலை செய்தது. ஒரு நாள் பரூக் புருவை கூப்பிட்டு "என்னுடைய மகன் துபாயிலிருந்து வருகிறான். அவனுடைய விமானம் இன்னும் ஒரு மணி நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்து விடும். அவனுக்கு நாம் வசிக்கும் இடம் தெரியாது. நீ போய் அவனை அழைத்து வா” என்று கூறியது.
புத்தகங்கள் படிக்கவும் - வாழ்க்கையில் முன்னேறவும்
புத்தகம் படியுங்கள். அச்சிடப்பட்ட அழகான சித்திரங்கள், அறிவை வளர்க்கும் கதைகளை படித்தால் தான் ஞாபக சக்தி அதிகமாகும். டிவி மற்றும் மொபைலின் அசைந்தாடும் சித்திரங்கள் மனதில் இடம் பிடிப்பதில்லை. டிவி கார்டூன்களில் நட்பு, பாசம், உண்மை எங்குள்ளது?
சாந்தமான ராணி!
ஓரு காலத்தில் நூர் என்ற பெயர் கொண்ட பெண் புலி ஒன்று இருந்தது. இது காட்டின் ராணியாகவும் இருந்தது. இது மிகவும் கோபம் கொண்டதாகவும், உறுமல் செய்து காட்டில் உள்ள மற்ற விலங்குகளை தேவையில்லாமல் பயமுறுத்தியும் வந்தது.
தேர்தல்!
சம்பக்வனம் மத்திய பிரதேசத்தில் உள்ள சத்பூரா மலைத் தொடரில் உள்ள அடர்த்தியான காடு. சிங்கராஜா அந்த நாட்டின் அரசர். அது தன் குடிமக்களை பற்றி நல்ல கவனம் செலுத்தும் சிறந்த அரசர். அவர் ஆட்சியில் மாமிசம் உண்ணும் விலங்குகளும் தாவரங்கள் உண்ணும் விலங்குகளும் ஒற்றுமையாக வாழ்ந்தன. காட்டில் உள்ள அனைவருக்கும் எப்போதும் போதுமான உணவும் தண்ணீரும் இருந்தது. எதை பற்றியும் புகார் எதுவுமில்லை. அதனால் சிங்கராஜா எல்லோராலும் விரும்பப்பட்டவர் மற்றும் அன்பு காட்டப்படுபவராக இருந்தது.
அன்பான நர்ஸ் சகோதரன்!
பாராஸுடைய அப்பா ஒரு டாக்டர் அவருடைய கிளினிக்கில் நோயாளிக்காக 10 அறைகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் இருந்தன. வெளி டாக்டர்களும் வந்து நோயாளிக்கு சிகிச்சை அளித்தனர். அத்துடன் பல நர்ஸ்களையும் வேலைக்கு வைத்திருந்தார்.
பிக்கி கும்பகர்ணன்!
முரளி டி.வி
புத்தகத்தின் ரகசியம்!
மாயா மற்றும் காவ்யா இருவரும் இரட்டை பிறவிகளாக இருந்தாலும், அவர்கள் முற்றிலும் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள்.
டைனோசர் தொல்லை!
ஜிங்கோ ஒட்டகச்சிவிங்கி ஆனந்தவன் காட்டில் வசித்து வந்தது. அது கபடம் மற்றும் வஞ்சக குணம் கொண்டது. அது கடனில் வாழும் கெட்ட பழக்கத்தை பெற்றிருந்தது. எப்போதும் யாராவது தான் கொடுத்த கடனை அதனிடமிருந்து திருப்பி கேட்டால், நான் உன் பணத்தை எடுத்து கொண்டு ஓடிவிட மாட்டேன். சில நாட்கள் கழித்து திருப்பி தந்து விடுவேன் என்ற பல்லவியே பாடும்.
வியாபாரியும்! நான்கு குதிரைகளும்!
வெகுகாலத்திற்கு முன் ஒரு வினோதமான அரசன் இருந்தான்.