எனவே அதிகரித்து வரும் விபத்துகளின் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், சாலை பாதுகாப்பு குறித்த பேனர்கள், சுவரொட்டிகள் எங்கும் ஒட்டப்பட்டன. வனத்தில் வசிப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதை படித்துப் பார்த்து டமரூ கழுதை, "இனிமேல், நான் இந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவேன், எப்போதும் சாலையில் இருப்பதைத் தவிர்க்க முயற்சிப்பேன்" என்று கூறிக்கொண்டது. அன்று நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு இடத்தில் நின்று இடது பக்கம் ஏதோ சத்தம் வரவே டமரூ கழுதை பார்க்க ஆரம்பித்தது. அப்போது "நண்பரே யாரை தேடுகிறீர்கள்?" என்று பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது, உடனே டமரூ திரும்பியது.
அங்கே ஜாம்பி குரங்கு நின்றது. "ஓ, ஜம்பி, நீங்கள் தானா! யார் என்னை அழைக்கிறார்கள் என்று யோசித்தேன். சரி நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" டமரூ கேட்டது.
"நான் எப்பொழுதும் போல குதிரை மாதிரி ஆரோக்கியமாக இருக்கிறேன்" என ஜம்பி உற்சகமாக கூறியது. அதன்பின் சிறிது நேரம் பேசிவிட்டு, ஜம்பி தன் வழியில் சென்றது. சற்று நேரம் கழித்து, ஜம்பி திரும்பியபோது, டமரூ அதே இடத்தில் நிற்பதைக் கண்டதும் வியப்பு மேலிட்டது. "டமரூ, நீ ஏன் இன்னும் இங்கே நிற்கிறாய்? என்ன விஷயம்?'' ஜம்பி கேட்டது.
"ஜம்பி, நான் சாலையைக் கடக்க காத்திருக்கிறேன்'' டமரூ பதிலளித்தது.
"சாலையைக் கடக்க ஏன் தாமதம்.
இதில் யோசிக்க என்ன இருக்கிறது?'' ஜம்பி, ஆச்சரியத்துடன் கேட்டது.
"வாகனங்கள் கடந்து செல்லும் வரை காத்திருக்கிறேன்'” டமரூ சொன்னதை கேட்டதும், ஜம்பி அதை ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தது. "டமரூ, சாலையில் வாகனங்கள் எதுவும் வரவில்லையே" என ஜம்பி கேட்டது.
அதுதான் பிரச்சனை. வாகனங்கள் கடந்து செல்வதற்காக நான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன். "சாலையைக் கடக்க முடியும், ஆனால் வாகனங்கள் எதுவும் வரவில்லை" டமரூ சொன்னதும் அதைக்கேட்ட, ஜம்பி சிரித்துக் கொண்டே, "டமரூ,வாகனங்கள் சென்ற பிறகுதான் சாலையைக் கடக்க முடியும் என்று யார் சொன்னது?" "சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தின் போது சுவரொட்டிகளில் எழுதப்பட்டது,'' டமரூ பதில் அளித்தது.
هذه القصة مأخوذة من طبعة July 2024 من Champak - Tamil.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 2024 من Champak - Tamil.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திரும்பி வந்த பரிசு
“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.
சந்திரனுக்கு சென்ற கரடி
ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.
தேநீரும் பல்லியும்
பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.
தொலைந்து போன பூனைக்குட்டி
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.
மலை மீது ஒரு பேய்
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.