CATEGORIES
فئات

ஆன்லைன் கொள்ளை
ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

அகதிகளுக்கான app!
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஆரம்பித்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை உக்ரைனிலிருந்து 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாக ஐ.நா.வின் ஆய்வறிக்கை சொல்கிறது.

BIO Data பெட்ரோல்
பெட்ரோல் பிறந்த இடம் மற்றும் ஆரம்பகால பயன்பாடுகள்

ரஷ்யா Vs உக்ரைன் போர்... உக்கிரமடையும் உலக அரசியல் சூழல்!
ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் தொடங்கி ஒரு மாத காலத்தைக் கடந்துவிட்டது.

ஆஸ்கர் வென்ற காது கேளாதவர்!
காபி டேபிள்

லிக்விட் டயட் மர்மம்!
ஷேன் வார்னேவின் மரணம் எழுப்பும் கேள்விகள்

பழைய சோறு, உணவல்ல... மருந்து!
ஆய்வு சொல்லும் ஆச்சரியம்

விஜயகாந்த் சரத்குமார் விஜய் ஆண்டனி... இவர்கள் தவிர இன்னும் பல சர்ப்ரைஸ் இருக்கு!
கண்ணடிக்கிறார் விஜய் மில்டன்

சர்வதேச புகைப்படக் கலைஞருக்கான விருதை வென்ற முதல் தென் இந்தியர்!
"நான் எப்பவுமே வனவிலங்குகள், இயற்கைச் சூழலியல் பாதுகாப்பின் பக்கமே நிக்கறேன். வனத்தை ஒட்டி வாழற விளிம்பு நிலை மக்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்தா மட்டுமே விலங்குகளின், இயற்கையின் பாதுகாப்பு உறுதிப்படும்...” என்கிறார் செந்தில்குமரன்.

ஒரு டி ஷர்ட் விலை ரூ.43,000 ஒரு பேன்ட் விலை ரூ.1,70,976.75!
'அப்படி என்ன தான் இருக்கு அந்த பிராண்ட்ல' - தான் இன்றைய ஹாட் கேள்வி.

எதிர்க்கட்சித் தலைவராக வாக்கு கொடுத்தார்... முதல்வராக நிறைவேற்றினார்!
ஒரு பழங்குடி மாணவனின் கல்லூரிப் பயணம்

BEAST இது மாஸ் & ஆக்ஷன்
நெல்சன் Exclusive

ஜூஸ் பாதி... ஹெல்த் மீதி!
ஃபாஸ்ட் புட் உணவகம் வந்த பிறகு நம்முடைய உணவு முறையே மாறிவிட்டது. வார இறுதி நாட்களில் வீட்டுச் சாப்பாட்டுக்கு நோ சொல்லிவிட்டு ஹோட்டலுக்குச் செல்வது இன்றைய தலைமுறையின் டிரெண்டாகிவிட்டது.

வெங்கட்பிரபு OPEN TALK
மன்மத லீலை: அப்பா - பெரியப்பா சந்திப்பு... சிவகார்த்திகேயனுக்கு வில்லன் பிரேம்ஜி...

மெட்ரோ ரயிலில் கின்னஸ் சாதனை!
தில்லி மெட்ரோ 'ரயில் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் பிரஃபூல் சிங்.

ஸ்கூல் டூர்...
ராணிப்பேட்டை மாவட்டத்தின் மேலப்புலம் கிராமத்தின் பசுமையான சூழலில் பாந்தமாக அமைந்திருக்கிறது மேலப்புலம் அரசு மேனிலைப் பள்ளி.

வேலைக்குச் சென்ற மாணவர்களை பள்ளிக்குத் திரும்பவைத்த மாணவி
'இன்றைய மாணவர்களே நாளைய 'எதிர்காலத் தூண்கள்.

எஸ்.எஸ்.ராஜமவுலி
ராஜமவுலி special

இந்த ஹெலிகாப்டரின் விலை ரூ.100 கோடி!
உலகின் அதி நவீன ஹெலிகாப்டர், 'ஏர்பஸ் ஹெச்145'.

இப்படித்தான் சிங்கப்பூர் உணவுகளை சமைக்கறோம்!
ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ் என்றாலே சைனீஸ் உணவுகள்தான் என நம் மனதில் பதிந்துவிட்டது.

டிரெஸ்ஸை வைச்சு பெண்களை மதிப்பிடாதிங்க!
சமந்தாவின் சாட்டையடி பதிவு !!

சென்னை முருகன் டாக்கீஸின் வாரிசு நான்!
சொல்கிறார் நடிகை சாய்பிரியா

ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு மாமே!
டிரெண்டாகும் போஹோ ஃபேஷன்

PAN INDIA இல்ல... RRR PAN WORLD படம்!
ராம்சரண் & ஜூனியர் என்டிஆர் Open Talk

உலகின் நீளமான கார்!
நீச்சல் குளம், குளியல் பெட்டி, தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி வசதிகள், ஹெலிபேட்... என்று சொல்லும்போதே ஏதாவது நட்சத் திர ஹோட்டலைப் பற்றியதாக இருக்கும் என்று நினைப்பீர்கள்.

800 மாணவர்களை மீட்ட பெண் விமானி!
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நடந்துவரும் போரினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

807 GOALS!
கால்பந்து விளையாட்டில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து வரலாற்றுப் புத்தகங்களில் தடம் பதித்திருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

சூப்பர் ஹீரோ தோனி!
‘எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிப்போம்...' இப்படி மொத்த இந்தியாவுமே நிஜ ஹீரோவாக பார்க்கும் எம்.எஸ்.தோனியை ஏன் சூப்பர் ஹீரோவாக மாற்றக் கூடாது என ஒருபடி மேல் சென்று யோசித்திருக்கிறார் எழுத்தாளர் மற்றும் கிரியேட்டர் ரமேஷ் தமிழ்மணி.

இந்தியாவைத் தாக்குமா கொரோனாவின் நான்காவது அலை?
வருகின்ற ஜூன் 22-ம் தேதி கொரோனாவின் நான்காவது அலை இந்தியாவைத் தாக்கத் தொடங்கும். ஆகஸ்ட் 23ல் உச்சத்தைத் தொடும். அக்டோபர் 24ல் குட்பை சொல்லும்...''

சாக்லேட் பாய் ஷாக் வில்லன்! மனம் திறக்கும் வினய்
வில்லனா நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் செம பிஸியா இருக்கேன். இந்த பிஸி வாழ்க்கை ரொம்ப புடிச்சிருக்கு...” சந்தோஷமாக பேச ஆரம்பித்தார் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஸ்டைலிஷ் வில்லனான நடிகர் வினய் ராய்.