CATEGORIES
فئات
முத்துக்கள் மூன்று!
உலகின் மிகப்பெரிய ஆயில் மற்றும் கேஸ் நிறுவனங்களில் ஒன்று ஈக்வினார்.
மனிதனா? இயற்கையா?
"2030ல் உலகின் மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டிவிடும்.
டிஜிட்டல் காலனியாகத்தில் இந்தியா!
என்னுடைய தகவல்களை இந்நிறுவனம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் தான் அதன் சேவையைப் பயன்படுத்துகிறேன். என்னுடைய தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்த நிறுவனத்துக்கு உண்டு. இதை இந்நிறுவனம் மீறக்கூடாது...”
கேன்சர் அதிகரிக்க என்ன காரணம்?
"அப்ப எல்லாம் எங்கோ, யாராவது ஒருத்தருக்குத்தான் கேன்சர் வரும். இப்ப திரும்பின பக்கம் எல்லாம் கேன்சரா இருக்கு...'
கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்
நீண்ட ஆயுளைத் தரும் தாடாளன்
கலர்ஃபுல் பேக்கேஜ்!
இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் அதிரடி
ஓவியர் ஹன்சிகா!
மும்பை ஹீரோயின்களில் தமிழ் பேசும் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தப் பட்டியலில் பாஸ் மார்க் வாங்குபவர் ஹன்சிகா.
ஓவியர் மாருதி
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்
ஒவ்வொரு மனிதரைச் சுற்றியும் ஒரு கதை இருக்கு!
'பச்சை விளக்கு' என போஸ்டர்கள் மின்னுகின்றன.' ஒரு பாட்டு பார்க்குறீங்களா' என உற்சாகமாகச் சிரிக்கிறார் அறிமுக இயக்குநர் டாக்டர் மாறன்.
இராணுவ தளபதி....பாகிஸ்தான் அதிபர்...மரண தண்டனைக் குற்றவாளி!
இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம், பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அதிபருமான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப்புக்கு ராஜத்துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்திருப்பது அரசியல் அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இனி வரும் தேர்தல்கள் அனைத்தும் செல்போன் வழியே நடக்கப்போகும் யுத்தங்கள் தான்!
ஓராண்டுக்கு முன் தில்லியில் நடந்த பாஜக தேசிய இளைஞர் அணிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றன.
வெள்ளை மணல் கடற்கரை!
கண் புருவத்தை உயர்த்தி ' வாவ்' என்று சொல்ல வைக்கிறது ஆஸ்திரேலியா விட்சண்டே தீவை அலங்கரிக்கும் வைட் ஹெவன் கடற்கரை.
அமேசானைத் தொடர்ந்து அடுத்த காடும் எரிகிறது!
சில நாட்களுக்கு முன்பு அமேசான் மழைக்காடுகளில் தீப்பற்றி எரிந்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானது.
34 வயதில் பிரதமர்!
இன்று உலகமே வியப்புடன் உச்சரிக்கும் ஒரு பெயர் சன்னாமரின்.
ஹீரோ
நடப்பு கல்வி முறைகளை கேள்வி கேட்டு நீதி கேட்கும் இளைஞனே இங்கே ஹீரோ.
வரலாற்று சிறப்புமிக்க தத்தெடுப்பு!
அமெரிக்கவைச் சேர்ந்த மைக்கேல் கிளார்க்கின் வயது 5.
மின்சார அறுவடை
சீனாவில் சாங்ஷி மாகாணத்தில் உள்ள ரூய்செங் கவுண்டி நிலக்கரிக்குப் பிரபலமானது. “நிலக்கரிக் கடல் என்று கூட ரூய்செங்கை சொல்கின்றனர்.
பெண்களின் பெயரை வைத்து அவர்கள் கேரக்டரை சொல்லலாம்!
வழிகாட்டுகிறது ஜப்பானிய ஜோதிடம்
பிரியம்கா
யுனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக செயல்படும் ப்ரியங்கா சோப்ரா, கடந்த வாரம் மத்திய அமெரிக்காவில் உள்ள குக்கிராமங்களுக்குச் சென்றதுடன் அங்குள்ள குழந்தைகளிடம் நேரம் செலவிட்டு மகிழ்ந்திருக்கிறார்.
ஷாட் கன் சோனாக் ஷி!
பாலிவுட் “தபங் 3: புரொமோஷனுக்காக ஸ்டேட் ஸ்டேட்டாக பறந்து கொண்டிருக்கிறார் லிங்கா ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா.
நிலவில் மனிதன் வசிக்கப் போகும் நகரத்தின் வரைபடம்!
எவ்வளவு காலம் தான் மனிதன் பூமியையே சுற்றிக் கொண்டிருப்பது? செவ்வாய், நிலான்னு விண்வெளி சுற்றுலாவுக்குப் போக வேண்டாமா?
நாடு முழுவதும் பற்றி எரிய அதிமுகதான் காரணம்!
மக்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் அமித்ஷா கடந்த 9ம் தேதி தாக்கல் செய்தார்.
தொல்(லைக்)காப்பியம்
தருமி: சொக்கா, சொக்கா, “வந்து விளையாடி, வாங்கிக்கோ ஒரு கோடி” நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்திருக்கு. ஒரு கோடிய ஜெயிச்சா, விக்கிற விலைவாசிக்கு ரெண்டு மாச மளிகை சாமான் வாங்கிடுவேன்.
தண்டனை
அதெல்லாம் முடியாது...” என்றார் பெரியவர் மம்மூச்சா.
டாப் மாடல் போன்
“ஷியோமி'யின் சப்-பிராண்ட் “போகோ”வின் “எஃப் 1'தான் இப்போது விற்பனையில் டாப்.
கார்ப்பரேட் வேலையை உதறி விட்டு இயக்குநரானேன்!
சமீபத்தில் வெளியான ஒரு டஜன் படங்களில் திரைக்கதையில் “சபாஷ்” சொல்ல வைத்த படம், “காளிதாஸ்.
இனி ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்குமா...
கடந்த நவம்பர் மாதம் நிதி ஆயோக் “புதிய இந்தியாவுக்கான மருத்துவ ஏற்பாடு: சீரமைப்புக்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் கட்டமைத்தல்' என்ற தலைப்பில் ஒர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அரசியல்வாதிகள் இரு துப்பாக்கிகளை வைத்து கொள்ளலாம்!
பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலரின் அழுத்தம் காரணமாகச் சமீபத்தில் ஆயுதச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக நல்லது நடப்பதற்குப் பதில் ஆபத்தே அதிகரித்திருக்கிறது என்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது அவசியமா?
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழங்களுள் ஒன்று, இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களின் வரிசையில் ஆறாவது இடம், பொறியியல் கல்லூரிகள் பிரிவில் எட்டாவது இடம்... எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது சென்னை அண்ணா பல்கலைக்கழகம்.
200 க்கும் மேற்பட்ட தமிழ் பெண் எழுத்தாளர்கள் பிறந்திருக்கிறார்கள்!
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள பெண் நாவலாசிரியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.