CATEGORIES

வில்லி இல்லியாம்!
Vannathirai

வில்லி இல்லியாம்!

ராய்‌ லட்சுமி இரு விதமான கெட்டப்பில்‌ நடிக்கும்‌ 'சின்ட்ரெல்லா”: படத்தில்‌, இன்‌னொரு ஹீரோயினாக நடிக்கிறார்‌ சாக்க்ஷி அகர்வால்‌.

time-read
1 min  |
6-12-2019
முதுமைக்கு மரியாதை
Vannathirai

முதுமைக்கு மரியாதை

வல்‌லமை தாராயோ”, “கொல கொலயா முந்திரிக்கா”, மூணே மூணு வார்த்தை” போன்ற படங்களை இயக்கிய மதுமிதா இயக்கத்தில்‌ வெளிவந்‌துள்ள “கே.டி. (௭) கருப்பு துரை எப்படி என்று பார்ப்போம்‌.

time-read
1 min  |
6-12-2019
தோழர்னு சொன்னதுக்காக வேலையை விட்டு துரத்தினாங்க! - இயக்குநர் ஆவேசம்
Vannathirai

தோழர்னு சொன்னதுக்காக வேலையை விட்டு துரத்தினாங்க! - இயக்குநர் ஆவேசம்

இயக்குநர்‌ பா.இரஞ்சித்தின்‌ “நீலம்‌ புரொடக்ஷன்ஸ்‌” நிறுவனத்தினர்‌ தயாரித்துள்ள இரண்டாவது படம்‌ இரண்டாம்‌ உலகப்போரின்‌ குண்டு”.

time-read
1 min  |
6-12-2019
ஜெய் குறித்த Breaking News!
Vannathirai

ஜெய் குறித்த Breaking News!

ஜெய்‌ நடிக்கும்‌ படம்‌ என்‌றாலே பரபரப்புக்கு பஞ்ச மிருக்காது. அந்த வரிசையில்‌ ஜெய்‌ நடிக்கும்‌ பிரேக்கிங்‌ நியூஸ்‌”

time-read
1 min  |
6-12-2019
தெலுங்குலே சிக்கல்!
Vannathirai

தெலுங்குலே சிக்கல்!

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும்‌ கவனம்‌ செலுத்தி நடித்து வந்தவர்‌ நயன்‌ தாரா. இப்போது தமிழில்‌ மட்‌ டுமே அவரது படங்கள்‌ வருகின்‌றன.

time-read
1 min  |
6-12-2019
தர்மசீலனை நினைவிருக்கிறதா?
Vannathirai

தர்மசீலனை நினைவிருக்கிறதா?

1993ம் ஆண்டு வெளிவந்த படம்‌ தர்மசீலன்‌.

time-read
1 min  |
6-12-2019
தமிழுக்கு டியூஷன்‌ படிக்கும்‌ அகன்ஷா!
Vannathirai

தமிழுக்கு டியூஷன்‌ படிக்கும்‌ அகன்ஷா!

'விநாயகர்‌' டி.வி தொடரில் பார்வதி வேடத்‌தில்‌ நடித்த அகன்ஷா புரி, ஆக்‌ஷன்‌” படத்தில்‌ நடித்திருந்தார்‌.

time-read
1 min  |
6-12-2019
சின்னத்திரையை குறைத்து மதிப்பிடாதீர்கள்!
Vannathirai

சின்னத்திரையை குறைத்து மதிப்பிடாதீர்கள்!

அஞ்சு படம்‌ நடிக்கும்‌ ஹீரோயின்‌ ஆதங்கம்‌

time-read
1 min  |
6-12-2019
குணா - சந்தானபாரதி
Vannathirai

குணா - சந்தானபாரதி

வாழ்க்கையில்‌ நான்‌ சந்தித்த ஏராளமான குணவான்‌கள்‌ இருக்கிறார்கள்‌. சுருக்கமாக சிலரைக்‌ குறித்து பகிர்ந்துகொள்கிறேன்‌.

time-read
1 min  |
6-12-2019
Vannathirai

அருண்‌ விஜய்‌க்கு மணிரத்னம் தந்த பிறந்தநாள் பரிசு

அருண்‌ விஜய்‌ நாயகனாக நடிக்கும்‌ படம்‌ சினம்‌:. இந்தப்‌ படத்தின்‌ ஃபர்ஸ்ட்‌ லுக்‌ போஸ்டரை அருண்‌ விஜய்யின்‌ பிறந்த நாளன்று இயக்குநர்‌ மணிரத்னம்‌ வெளியிட்டார்‌. இதுகுறித்து அருண்‌ விஜய்‌ நம்மிடம்‌ பேசும்போது...

time-read
1 min  |
6-12-2019
கன்னிராசி பொண்ணை தேடும் ஹீரோ!
Vannathirai

கன்னிராசி பொண்ணை தேடும் ஹீரோ!

சினிமா ஜாம்பவான்களின்‌ வாரிசுகள்‌ எப்போது வேண்‌டுமானாலும்‌ சினிமாவில்‌ குதிக்க லாம்‌ என்பது எழுதப்படாத விதி.

time-read
1 min  |
6-12-2019
அடிதடி ராணியாகிறார் தமன்னா!
Vannathirai

அடிதடி ராணியாகிறார் தமன்னா!

ஐஸ் சிலை மாதிரி பளிச்‌சென்று இருக்‌கும்‌ தமன்னா, சமீபத்தில்‌ 'ஆக்‌க்ஷன்‌” படம்‌ மூலமாக அக்ரோஷமாகி இருக்கிறார்‌.

time-read
1 min  |
6-12-2019
மனைவி ஊக்குவித்ததால் இயக்குனரான தயாரிப்பாளர்!
Vannathirai

மனைவி ஊக்குவித்ததால் இயக்குனரான தயாரிப்பாளர்!

தமிழ்‌ சினிமாவில்‌ பன்‌முகத்‌திறமை கொண்டவர்களில்‌ ஒருவரான தனஞ்செயன்‌, தற்போது புதியதோர்‌ அத்தியாயத்திற்கு தயாராகியுள்‌ளார்‌.

time-read
1 min  |
22-11-2019
நடனம் மூலம் ஆரோக்கியம்!
Vannathirai

நடனம் மூலம் ஆரோக்கியம்!

விஜய், அஜித் என்று மாஸ்‌ ஹீரோ படங்களுக்கு நடனமமைத்து முன்னணி நடன இயக்‌குநராக வலம்‌ வருபவர்‌ ஸ்ரீதர்‌.

time-read
1 min  |
22-11-2019
யாமிருக்க பயமே - ஆதவ் கண்ணதாசன்
Vannathirai

யாமிருக்க பயமே - ஆதவ் கண்ணதாசன்

இந்த உலகத்தில்‌ பயம்‌ இல்லாதவர்கள்‌ இல்லை. ஆனால்‌ பயந்தால்‌ வேலை நடக்காது.

time-read
1 min  |
22-11-2019
நிரோஷா நடிக்கும் அக்னி நட்சத்திரம்!
Vannathirai

நிரோஷா நடிக்கும் அக்னி நட்சத்திரம்!

'ரீல்‌ படத்‌தில்‌ நாயகனாக நடித்தவர்‌ உதய்ராஜ்‌. தற்போது உதயா நடிக்கும்‌ 'அக்னிநட்சத்‌திரம்‌' படத்தில்‌ முக்கிய வேடத்‌தில்‌ நடித்துவருகிறார்‌. மலையாளத்தை தாய்மொழியாகக்‌ கொண்ட இவர்‌ தமிழில்‌ நடிப்‌பதை பெருமையாக எண்ணுகிறாராம்‌. இவர்‌ வக்கீலாக இருந்து நடிகராக மாறியவர்‌.

time-read
1 min  |
22-11-2019
கனவுகள் கரையேறுமா?
Vannathirai

கனவுகள் கரையேறுமா?

உதவி இயக்குநராக முறைப்‌படி சினிமாவைக்‌ கற்றுக்‌கொண்டுதான்‌ டைரக்ஷன்‌ நாற்காலியில்‌ உட்கார்ந்தேன்‌” என்கிறார்‌ இயக்குநர்‌ கே.பி.எஸ்‌. சாமி.

time-read
1 min  |
22-11-2019
ஆண்ட்‌ராய்ட்‌ வெர்ஷன்‌ தேவதாஸ்
Vannathirai

ஆண்ட்‌ராய்ட்‌ வெர்ஷன்‌ தேவதாஸ்

முன்னணி நடிகர்களின்‌ படங்களுக்கு இணையாக அதிகம்‌ எதிர்‌பார்க்கப்பட்ட படங்களில்‌ ஒன்றாக வெளிவந்‌துள்ளது 'ஆதித்ய வர்மா”. அதற்‌குக்‌ காரணம்‌, விக்ரமின்‌ மகன்‌ துருவ்‌ விக்ரம்‌ இந்தப்‌ படத்தில்‌ நாயகனாக அறிமுகமாகிறார்‌ என்பதுதான்‌. எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய 'அதித்ய வர்மா'வின்‌ ஆதியும்‌ அந்தமும்‌ எப்படி என்று பார்க்கலாம்‌.

time-read
1 min  |
6-12-2019
சினிமாவுக்கு வரும் சின்னத்திரை பிரபலம்!
Vannathirai

சினிமாவுக்கு வரும் சின்னத்திரை பிரபலம்!

சின்னத்திரை டு சினிமா என்ட்ரி கொடுக்கும்‌ பிரபலங்களின்‌ எண்ணிக்கை அதிகறித்துள்ளது. லேட்டஸ்ட்‌ என்ட்ரியாக வாணி போஜன்‌ சினிமாவில்‌ களமிறங்கியிருக்‌கிறார்‌. வாணி போஜன்‌ கதாநாயகியாக நடிக்கும்‌ படம்‌ “மிஸ்டர்‌ டபிள்யூ'. எஸ்‌.பி.சித்‌தார்த்‌ நாயகனாக நடிக்கிறார்‌.

time-read
1 min  |
22-11-2019
தவத்துக்கு பலன்‌ கிடைத்ததா?
Vannathirai

தவத்துக்கு பலன்‌ கிடைத்ததா?

சென்னையில் நல்ல வேலையில்‌ இருக்கும்‌ நாயகி பூஜாஸ்ரீ தன்னை பெண்‌ பார்க்க வரும்‌ மாப்பிள்ளைகளை ஏதாவதொரு காரணம்‌ சொல்லி தவிர்த்து வருகிறார்‌. அதற்கான காரணம்‌, கிராமத்து இளைனான வசி மீதான காதல்‌. பூஜாஸ்ரீவசி காதலுக்கு வில்லனாக அவர்களது குழந்தைப்பருவ நண்பர்‌ வருகிறார்‌. காதலர்களின்‌ முடிவைச்‌ சொல்லவரும்‌ காதல்‌ கதையுடன்‌, விவசாய நிலங்‌களை அபகரித்து மக்களுக்கு கேடு விளைவிக்கும்‌ கெமிக்கல்‌ தொழிற்சாலை கட்ட நினைக்கும்‌ கூட்டத்திற்கு எதிராகப்‌ போராடும்‌ சீமானின்‌ கதையும்‌ வருகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும்‌ உள்ள தொடர்பும்‌, காதல்‌ ஜோடி சேர்ந்தார்களா, இல்லையா, சீமான்‌ தனது போராட்டத்தில்‌ வெற்றிபெற்றாரா, இல்லையா என்பதும்தான்‌ படத்தின்‌ மீதிக்‌ கதை.

time-read
1 min  |
22-11-2019
தமிழ் சினிமாவை விட நான் ஒரு வயசு பெரியவன் கலைஞானம் பேசுகிறார்
Vannathirai

தமிழ் சினிமாவை விட நான் ஒரு வயசு பெரியவன் கலைஞானம் பேசுகிறார்

தமிழ்த்‌ திரையுலகில்‌ இது நீண்டகாலம்‌ பணியாற்றியவர்களை கவுரவிக்கும்‌ சீஸன்‌. அந்த வகையில்‌ கமலுக்கு முன்‌பாகவே கதைஞானம்‌ என்று போற்றப்படும்‌ கதாசிரியர்‌ கலைஞானத்துக்கு திரையுலகம்‌ திரண்டு பாராட்டுவிழா நடத்தியது. அவருக்கு “கதை சக்ரவர்த்து்‌ என்ற பட்டம்‌ வழங்கியதுடன்‌ வீடு ஒன்றும்‌ பரிசளித்திருக்கிறார்‌ ரஜினி.

time-read
1 min  |
22-11-2019
சண்டைக் காட்சி மாதிரிதான் முத்தக் காட்சியும்!
Vannathirai

சண்டைக் காட்சி மாதிரிதான் முத்தக் காட்சியும்!

இன்னொரு நட்சத்திர வாரிசு என்று கடந்து விட முடியாதபடி முதல்‌ படத்திலேயே இமாலய உழைப்பைக்‌ கொட்டியிருக்கிறார்‌ துருவ்‌ விக்ரம்‌. அப்பா விக்ரம்‌ மாதுரி சினிமாவில்‌ நீண்ட நெடிய போராட்டம்‌ இருக்கக்‌கூடாது, ஆரம்பமே அதகளமாக இருக்க வேண்டும்‌ என்று “ ஆதித்ய வர்‌மா' வாகவே மாறியிருக்கிறார்‌. தெலுங்கில்‌ செம ஹிட்‌ அடித்த அர்ஜுன்‌ ரெட்டி' படத்தின்‌ தமிழ்ரீமேக்தான்‌ இந்தப்‌ படம்‌. துருவுடன்‌ பேசினோம்‌.“

time-read
1 min  |
22-11-2019
Urgent please!
Vannathirai

Urgent please!

பிரதமர்‌, முதல்வர்‌ போன்ற முக்கிய பிரமுகர்கள்‌ ஓரிடத்‌துக்கு வருகிறார்கள்‌ என்றால்‌ அவர்கள்‌ வருவதற்குப்‌ பல மணி நேரங்கள்‌ முன்பாக சாலையோரம்‌ காவல்‌ பணியில்‌ காவலர்‌கள்‌ நின்று கொண்டிருப்பதைப்‌ பார்த்திருப்போம்‌. இந்தக்‌ காட்‌சியை நாம்‌ சாதாரணமாகக்‌ கடந்து போவதுண்டு. அந்த சமயத்தில்‌ அவர்கள்‌ எதிர்கொள்ளும்‌ பிரச்சினைகள்‌, குறிப்பாக பெண்‌ காவலர்கள்‌ எதிர்கொள்‌ளும்‌ பிரச்சினைகளை அழுத்தமாக பேசும்படம்தான்‌ இந்த “மிகமிக அவசரம்‌.

time-read
1 min  |
22-11-2019
28 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள் ராஜ்கிரண் - மீனா!
Vannathirai

28 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள் ராஜ்கிரண் - மீனா!

தமிழ், மலையாளம்‌ என இரண்டு மொழிகளில்‌ ஓரே சமயத்தில்‌ தயாராகி வரும்‌ படம்‌ 'குபேரன்‌'. இதில்‌ மம்முட்டி, ராஜ்கிரண்‌, மீனா, அர்த்தனா பினு நடிக்கிறார்கள்‌.

time-read
1 min  |
22-11-2019
அப்போ டாப் - 3 ஹீரோக்களில் நானும் ஒருவன்!
Vannathirai

அப்போ டாப் - 3 ஹீரோக்களில் நானும் ஒருவன்!

விஜய்பாபுவை நினைவிருக்கா?

time-read
1 min  |
22-11-2019

صفحة 8 of 8

سابق
12345678